Bible Books

:
-

1. {ஆண்டவரே உலகின் அரசர்BR(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா)} PS QSSS மக்களினங்களே,SESS களிப்புடன் கைகொட்டுங்கள்;SESS ஆர்ப்பரித்துக் கடவுளைப்SESS புகழ்ந்து பாடுங்கள்.SEQE
2. QSSS ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர்SESS அஞ்சுதற்கு உரியவர்;SESS உலகனைத்தையும் ஆளும்SESS மாவேந்தர் அவரே;SEQE
3. QSSS வேற்று மக்களைSESS நமக்கு அடிபணியச் செய்தவர்;SESS அன்னிய நாடுகளைSESS நம் தாள் பணிய வைத்தார்.SEQE
4. QSSS நம் உரிமைச் சொத்தைSESS அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்;SESS அது அவர் அன்புகூரும்SESS யாக்கோபின் பெருமை ஆகும். (சேலா)SEQE
5. QSSS ஆரவார ஒலியிடையேSESS பவனி செல்கின்றார் கடவுள்;SESS எக்காளம் முழங்கிடவேSESS உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.SEQE
6. QSSS பாடுங்கள்;SESS கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்;SESS பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்.SEQE
7. QSSS ஏனெனில், கடவுளேSESS அனைத்து உலகின் வேந்தர்;SESS அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். * எபி 1:8-9.QE SEQE
8. QSSS கடவுள் பிறஇனத்தார் மீதுSESS ஆட்சி செய்கின்றார்;SESS அவர்தம் திரு அரியணையில்SESS வீற்றிருக்கின்றார். * எபி 1:8-9.QE SEQE
9. QSSS மக்களினங்களின் தலைவர்கள்SESS ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடுSESS ஒன்றுகூடுவர்; ஏனெனில்,SESS மண்ணுலகின் மன்னர் அனைவரும்SESS கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்;SESS கடவுளே அனைத்திற்கும் மேலானவர்.SEPEQE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×