Bible Books

:

1. {என்றுமுள பேரன்பு வாழியவே!} PS QSSS ஆண்டவருக்கு நன்றிSESS செலுத்துங்கள்;SESS ஏனெனில் அவர் நல்லவர்.SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு.SEQE
2. QSSS தெய்வங்களின் இறைவனுக்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு. * 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 118:1; எரே 33:11 SEQE
3. QSSS தலைவர்களின் தலைவருக்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு.SEQE
4. QSSS தாம் ஒருவராய் மாபெரும்SESS அருஞ்செயல்களைப் புரிபவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு.SEQE
5. QSSS வான்வெளியைSESS மதிநுட்பத்தால் உருவாக்கியவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு.SEQE
6. QSSS கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு. * தொநூ 1:1 SEQE
7. QSSS பெருஞ்சுடர்களை உருவாக்கியவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு. * தொநூ 1:2 SEQE
8. QSSS பகலை ஆள்வதற்கெனக்SESS கதிரவனை உருவாக்கியவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு. * தொநூ 1:16 SEQE
9. QSSS இரவை ஆள்வதற்கெனSESS நிலாவையும் விண்மீன்களையும்SESS உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு. * தொநூ 1:16 SEQE
10. QSSS எகிப்தின் தலைப்பேறுகளைக்SESS கொன்றழித்தவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு. * தொநூ 1:16 SEQE
11. QSSS அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலைSESS வெளிக்கொணர்ந்தவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு. * விப 12:29 SEQE
12. QSSS தோளின் வலிமையாலும்SESS ஓங்கிய புயத்தாலும் அதைச்SESS செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு. * விப 12:51 SEQE
13. QSSS செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு.SEQE
14. QSSS அதன் நடுவே இஸ்ரயேலைSESS நடத்திச் சென்றவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு. * விப 14:21-29 SEQE
15. QSSS பார்வோனையும் அவன் படைகளையும்SESS செங்கடலில் மூழ்கடித்தவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு. * விப 14:21-29 SEQE
16. QSSS பாலை நிலத்தில் தம் மக்களைSESS வழிநடத்தியவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு. * விப 14:21-29 SEQE
17. QSSS மாபெரும் மன்னர்களை வெட்டிSESS வீழ்த்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு.SEQE
18. QSSS வலிமைமிகு மன்னர்களைக்SESS கொன்றழித்தவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு.SEQE
19. QSSS எமோரியரின் மன்னன் சீகோனைக்SESS கொன்றழித்தவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு.SEQE
20. QSSS பாசானின் மன்னன் ஓகைக்SESS கொன்றழித்தவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு. * எண் 21:21-30 SEQE
21. QSSS அவர்களது நாட்டைத் தம் மக்களுக்குSESS உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு. * எண் 21:31-35.QE SEQE
22. QSSS அதைத் தம் அடியார்களாகியSESS இஸ்ரயேலர்க்குSESS உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு.SEQE
23. QSSS தாழ்வுற்றிருந்த நம்மை நினைவுSESS கூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு.SEQE
24. QSSS நம் எதிரிகளினின்று நம்மைSESS விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு.SEQE
25. QSSS உடல்கொண்ட அனைத்திற்கும்SESS உணவூட்டுபவர்க்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு.SEQE
26. QSSS விண்ணுலகின் இறைவனுக்குSESS நன்றி செலுத்துங்கள்;SESS என்றும் உள்ளது அவரது பேரன்பு.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×