Bible Books

:

1. {நாடு இடருற்றபோது பாடியதுBR(எஸ்ராகியரான ஏத்தானின் அறப்பாடல்)} PS QSSS ஆண்டவரின் பேரன்பைப்பற்றிSESS நான் என்றும் பாடுவேன்;SESS நீர் உண்மையுள்ளவர் எனத்SESS தலைமுறைதோறும்SESS என் நாவால் அறிவிப்பேன்.SEQE
2. QSSS உமது பேரன்புSESS என்றென்றும் நிலைத்துள்ளது என்றுSESS அறிவிப்பேன்;SESS உமது உண்மை வானைப்போல்SESS உறுதியானது.SEQE
3. QSSS நீர் உரைத்தது:SESS ‛நான் தேர்ந்துகொண்டவனோடுSESS உடன்படிக்கை செய்துகொண்டேன்;SESS என் ஊழியன் தாவீதுக்குSESS ஆணையிட்டு நான் கூறியது:SEQE
4. QSSS உன் வழிமரபைSESS என்றென்றும் நிலைக்கச் செய்வேன்;SESS உன் அரியணையைத்SESS தலைமுறை தலைமுறையாகSESS நிலைத்திருக்கச் செய்வேன்’ (சேலா)SEQE
5. QSSS ஆண்டவரே, வானங்கள்SESS உம் வியத்தகு செயல்களைப் BR புகழ்கின்றன;SESS தூயவர் குழுவினில்SESS உமது உண்மை விளங்கும். * 2 சாமு 7:12-16; 1 குறி 17:11-14; திபா 132:11; திப 2:30 SEQE
6. QSSS வான்வெளியில்SESS ஆண்டவருக்கு நிகரானவர் யார்?SESS தெய்வ மைந்தர் குழுவில்SESS ஆண்டவருக்கு இணையானவர் யார்?SEQE
7. QSSS தூயவர் குழுவில்SESS அவர் அஞ்சுதற்குரிய இறைவன்;SESS அவரைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும்SESS மேலாக அஞ்சுதற்கு உரியவர்.SEQE
8. QSSS படைகளின் கடவுளாகிய ஆண்டவரே!SESS உம்மைப்போல் ஆற்றல் மிக்கவர் யார்?SESS ஆண்டவரே! உம் உண்மைSESS உம்மைச் சூழ்ந்துள்ளது.SEQE
9. QSSS கொந்தளிக்கும் கடல்மீதுSESS நீர் ஆட்சி செலுத்துகின்றீர்;SESS பொங்கியெழும் அதன் அலைகளைSESS அடக்குகின்றீர்.SEQE
10. QSSS இராகாபைப் பிணமென நசுக்கினீர்;SESS உம் எதிரிகளைSESS உம் வலிய புயத்தால் சிதறடித்தீர்.SEQE
11. QSSS வானமும் உமதே! வையமும் உமதே!SESS பூவுலகையும் அதில் நிறைந்துள்ளSESS அனைத்தையும்SESS நிலைநிறுத்தியவர் நீரே!SEQE
12. QSSS வடக்கையும் தெற்கையும் படைத்தவர் நீரே!SESS தாபோரும் எர்மோனும் உம் பெயரைக்SESS களிப்புடன் புகழ்கின்றன.SEQE
13. QSSS வன்மைமிக்கது உமது புயம்;SESS வலிமைகொண்டது உமது கை;SESS உயர்ந்து நிற்பது உம் வலக்கை;SEQE
14. QSSS நீதியும் நேர்மையும்SESS உம் அரியணைக்கு அடித்தளம்;SESS பேரன்பும் உண்மையும்SESS உமக்கு முன்னே செல்லும்.SEQE
15. QSSS விழாவின் பேரொலியைSESS அறிந்த மக்கள் பேறுபெற்றோர்;SESS ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில்SESS அவர்கள் நடப்பார்கள்.SEQE
16. QSSS அவர்கள் நாள்முழுவதும்SESS உம் பெயரில் களிகூர்வார்கள்;SESS உமது நீதியால்SESS அவர்கள் மேன்மை அடைவார்கள்.SEQE
17. QSSS ஏனெனில், நீரே அவர்களதுSESS ஆற்றலின் மேன்மை;SESS உமது தயவால் எங்கள் வலிமைSESS உயர்த்தப்பட்டுள்ளது.SEQE
18. QSSS நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது;SESS நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர்.SEPEQE
19. {கடவுள் தாவீதுக்கு அளித்த வாக்குறுதி} PS QSSS முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்குSESS நீர் காட்சி தந்து கூறியது:SESS “வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்;SESS மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை BR உயர்த்தினேன்.SEQE
20. QSSS என் ஊழியன் தாவீதைக்SESS கண்டுபிடித்தேன்;SESS என் திருத்தைலத்தால் அவனுக்குத்SESS திருப்பொழிவு செய்தேன்.SEQE
21. QSSS என் கை எப்பொழுதும்SESS அவனோடு இருக்கும்;SESS என் புயம் உண்மையாகவேSESS அவனை வலிமைப்படுத்தும். * 1 சாமு 13:14; 16:12; திப 13:22 SEQE
22. QSSS எதிரி எவனாலும்SESS அவனை வஞ்சிக்க முடியாது;SESS தீயவன் எவனாலும்SESS அவனை ஒடுக்க இயலாது.SEQE
23. QSSS அவனுடைய எதிரிகளைSESS அவன் கண்முன் நசுக்குவேன்;SESS அவனை வெறுப்போரைSESS வெட்டிக் கொல்வேன்.SEQE
24. QSSS என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும்SESS அவனோடு இருக்கும்;SESS என் பெயரால் அவனது வலிமைSESS உயர்த்தப்படும்.SEQE
25. QSSS அவன் கையைக் கடல்வரைக்கும்SESS அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும்SESS எட்டச் செய்வேன்.SEQE
26. QSSS ‛நீரே என் தந்தை, என் இறைவன்,SESS என் மீட்பின் பாறை’ என்றுSESS அவன் என்னை அழைப்பான்.SEQE
27. QSSS நான் அவனைSESS என் தலைப்பேறு ஆக்குவேன்;SESS மண்ணகத்தின் மாபெரும்SESS மன்னன் ஆக்குவேன்.SEQE
28. QSSS அவன்மீது கொண்ட பேரன்புSESS என்றும் நிலைக்குமாறு செய்வேன்;SESS அவனோடு நான் செய்துகொண்டSESS உடன்படிக்கையும்SESS எப்பொழுதும் நிலைத்திருக்கும். * திவெ 1:5 SEQE
29. QSSS அவனது வழிமரபைSESS என்றென்றும் நிலைநிறுத்துவேன்;SESS அவனது அரியணையைSESS வான்வெளி உள்ளவரைSESS நிலைக்கச் செய்வேன்.SEQE
30. QSSS அவன் புதல்வர்SESS என் திருச்சட்டத்தைக் கைவிட்டாலோ,SESS என் நீதிநெறிகளின்படி நடக்காவிடிலோ,SEQE
31. QSSS என் விதிகளை மீறினாலோ,SESS என் கட்டளைகளைக்SESS கடைப்பிடிக்காவிடிலோ,SEQE
32. QSSS அவர்களது குற்றத்திற்காகSESS அவர்களைப் பிரம்பினால் தண்டிப்பேன்;SESS அவர்களின் தீச்செயலுக்காகSESS அவர்களைக் கசையால் அடிப்பேன்;SEQE
33. QSSS ஆயினும், என் பேரன்பைSESS தாவீதைவிட்டு விலக்கமாட்டேன்;SESS என் வாக்குப்பிறாழாமையினின்றுSESS வழுவமாட்டேன்.SEQE
34. QSSS என் உடன்படிக்கையைSESS நான் மீறமாட்டேன்.SESS என் வாக்குறுதியைSESS நான் மாற்றமாட்டேன்.SEQE
35. QSSS ஒரே முறையாய் என் புனிதத்தின் மீதுSESS ஆணையிட்டுக் கூறினேன்;SESS ஒருபோதும் அவனுக்கு நான்SESS பொய் உரைக்கமாட்டேன்.SEQE
36. QSSS அவனது வழிமரபுSESS என்றென்றும் நிலைத்திருக்கும்;SESS அவனது அரியணைSESS கதிரவன் உள்ளளவும்SESS என்முன் நிலைக்கும்.SEQE
37. QSSS அது விண்ணின் உண்மையானSESS சான்றென உறுதியாயிருக்கும்;SESS நிலாவென என்றென்றும்SESS நிலைத்திருக்கும்.” (சேலா)SEPEQE
38. {அரசரின் தோல்வி குறித்துப் புலம்பியது} PS QSSS ஆயினும், திருப்பொழிவு பெற்றவரைSESS இப்போது நீர்SESS புறக்கணித்துத் தள்ளிவிட்டீர்;SESS அவர்மீது கடுஞ்சினம் கொண்டுள்ளீர்.SEQE
39. QSSS உம் ஊழியருடன் செய்துகொண்டSESS உடன்படிக்கையை வெறுத்து ஒதுக்கினீர்;SESS அவரது மணிமுடியைப்SESS புழுதில் தள்ளி இழிவுபடுத்தினீர்.SEQE
40. QSSS அவருடைய மதில்களைத்SESS தகர்த்துவிட்டீர்;SESS அவருடைய அரண்களைப்SESS பாழடையச் செய்தீர்.SEQE
41. QSSS வழிப்போக்கர் அனைவரும்SESS அவரைக் கொள்ளையிடுகின்றனர்;SESS அடுத்து வாழ்வோரின் பழிப்புக்குSESS அவர் ஆளானார்.SEQE
42. QSSS அவருடைய எதிரிகளின் கைSESS ஓங்கச் செய்தீர்;SESS அவருடைய பகைவர் அனைவரும்SESS அக்களிக்கச் செய்தீர்.SEQE
43. QSSS அவரது வாளின் முனையைSESS வளைத்துவிட்டீர்;SESS போரில் அவரால்SESS எதிர்த்து நிற்க முடியாதபடி செய்தீர்.SEQE
44. QSSS அவரது மாட்சிSESS அவரைவிட்டு விலகச் செய்தீர்;SESS அவரது அரியணையைக்SESS கீழே தள்ளிவிட்டீர்,SEQE
45. QSSS அவரது இளமையைச் சுருக்கிவிட்டீர்;SESS அவருக்கு வெட்கத்தைSESS ஆடையாக்கினீர். (சேலா)SEPEQE
46. {விடுதலைக்காக வேண்டல்} PS QSSS எவ்வளவு காலம் மறைந்திருப்பீர்SESS ஆண்டவரே! என்றென்றுமா?SESS எவ்வளவு காலம் உமது சினம்SESS நெருப்பென எரிந்து கொண்டிருக்கும்?SEQE
47. QSSS எங்கள் ஆயுள் எவ்வளவு குறுகியதுSESS என்பதை நினைத்தருளும்;SESS மானிடர் அனைவரையும்SESS வீணாகவா படைத்துள்ளீர்?SEQE
48. QSSS என்றும் சாவைக்SESS காணாமல் இருப்பவர் எவர்?SESS பாதாளத்தின் பிடியினின்று தன்னைக்SESS காத்துக் கொள்பவர் எவர்? (சேலா)SEQE
49. QSSS என் தலைவரே! தொடக்க காலத்தில்SESS நீர் காட்டிய பேரன்பு எங்கே?SESS தாவீதுக்கு உமதுSESS வாக்குப் பிறாழாமையை முன்னிட்டுSESS உறுதியாகக் கூறியது எங்கே?SEQE
50. QSSS என் தலைவரே!SESS உம் ஊழியர்மீது சுமத்தப்படும்SESS பழியை நினைத்துப்பாரும்;SESS மக்களினங்களின் பழிச்சொற்கள் BR அனைத்தையும்SESS என் நெஞ்சில் தாங்குகிறேன்.SEQE
51. QSSS ஆண்டவரே! உம் எதிரிகள்SESS அவர் மேல் பழி சுமத்துகின்றனர்;BRஅவர்கள் உம்மால்SESS திருப்பொழிவு பெற்றவரைச்SESS சென்றவிடமெல்லாம் தூற்றுகின்றனர்.SEQE
52. QSSS ஆண்டவர் என்றென்றும்SESS புகழப்பெறுவாராக!SESS ஆமென், ஆமென்.SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×