Bible Books

:

1. {நன்றிப் புகழ்ப்பாBR(பாடகர் தலைவர்க்கு: புகழ்ப்பாடல்)} PS QSSS அனைத்துலகோரே!SESS கடவுளைப் போற்றிSESS ஆர்ப்பரியுங்கள்!SEQE
2. QSSS அவரது பெயரின் மாட்சியைப்SESS புகழ்ந்து பாடுங்கள்;SESS அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.SEQE
3. QSSS கடவுளை நோக்கிSESS ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை;SESS உமது மாபெரும் ஆற்றலின் காரணமாகSESS உம் எதிரிகள் உமது முன்னலையில்SESS கூனிக் குறுகுவர்;SEQE
4. QSSS அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்;SESS அவர்கள் உம் புகழ் பாடிடுவர்;SESS உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’SESS என்று சொல்லுங்கள். (சேலா)SEQE
5. QSSS வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்!SESS அவர் மானிடரிடையே ஆற்றிவரும்SESS செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை.SEQE
6. QSSS கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்;SESS ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள்.SESS அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.SEQE
7. QSSS அவர் தமது வலிமையால்SESS என்றென்றும் அரசாள்கிறார்!SESS அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக்SESS கவனித்து வருகின்றன;SESS கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த்SESS தலைதூக்காதிருப்பராக! (சேலா) * விப 14:21; யோசு 3:14-17.QE SEQE
8. QSSS மக்களினங்களே!SESS நம் கடவுளைப் போற்றுங்கள்;SESS அவரைப் புகழ்ந்துபாடும் ஒலிSESS கேட்கச் செய்யுங்கள்.SEQE
9. QSSS நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே;SESS அவர் நம் கால்களை இடற விடவில்லை.SEQE
10. QSSS கடவுளே! எங்களை ஆய்ந்து,SESS வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்;SEQE
11. QSSS கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்;SESS பளுவான சுமைகளைSESS எங்கள் முதுகின் மீது சுமத்தினீர்.SEQE
12. QSSS மனிதரை எங்கள் தலைகள்மீதுSESS நடந்துபோகச் செய்தீர்;SESS நெருப்பிலும் தண்ணீரிலும்SESS அகப்பட்டிருந்தோம்; ஆயினும்,SESS நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக்SESS கொண்டுவந்து சேர்த்தீர்.SEQE
13. QSSS எரிபலியுடன்SESS உமது இல்லத்தினுள் செல்வேன்;SESS என் பொருத்தனைகளைSESS உமக்குச் செலுத்துவேன்.SEQE
14. QSSS அவற்றை என் துன்ப வேளையில்SESS என் நா உரைத்தது;SESS என் வாய் உறுதி செய்தது.SEQE
15. QSSS கொழுத்த கன்றுகளை,SESS செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு,SESS உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்;SESS காளைகளையும்SESS வெள்ளாட்டுக் கிடாய்களையும்SESS உமக்குப் பலியிடுவேன். (சேலா)SEQE
16. QSSS கடவுளுக்கு அஞ்சி நடப்போரே!SESS அனைவரும் வாரீர்! கேளீர்!SESS அவர் எனக்குச் செய்ததனைSESS எடுத்துரைப்பேன்.SEQE
17. QSSS அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது;SESS அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.SEQE
18. QSSS என் உள்ளத்தில் தீய எண்ணங்களைSESS வளர்த்திருந்தேனாகில்,SESS என் தலைவர் எனக்குச்SESS செவிசாய்த்திருக்கமாட்டார்.SEQE
19. QSSS ஆனால், உண்மையில்SESS கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்;SESS என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார்.SEQE
20. QSSS என் மன்றாட்டைப் புறக்கணியாதSESS கடவுள் போற்றி!SESS தம் பேரன்பை என்னிடமிருந்துSESS நீக்காத இறைவன் போற்றி!SEPE
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×