Bible Versions
Bible Books

1 Chronicles 5:1 (IRVTA) Indian Revised Version - Tamil

1 {ரூபனின் சந்ததியினர்} PS ரூபன் இஸ்ரவேலுக்கு முதலில் பிறந்த மூத்தமகன் ஆவான்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய படுக்கையைத் தீட்டுப்படுத்தியதால், கோத்திரத்து அட்டவணையில் அவன் முதற்பிறப்பவனாக கருதப்படாமல், அவனுடைய மூத்த மகன் என்கிற பிறப்புரிமை இஸ்ரவேலின் மகனாகிய யோசேப்பின் மகன்களுக்குக் கொடுக்கப்பட்டது.
2 யூதா தன்னுடைய சகோதரர்களிலே பலவானாக இருந்ததால் தலைமைத்துவம் அவனுடைய சந்ததியில் உண்டானது; ஆகிலும் மூத்தமகன் என்கிற பிறப்புரிமை யோசேப்பிற்குரியதாக மாறினது.
3 இஸ்ரவேலின் முதலில் பிறந்தவனான ரூபனின் மகன் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
4 யோவேலின் மகன்களில் ஒருவன் செமாயா; இவனுடைய மகன் கோக்; இவனுடைய மகன் சிமேயி.
5 இவனுடைய மகன் மீகா; இவனுடைய மகன் ராயா; இவனுடைய மகன் பாகால்.
6 இவனுடைய மகன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான்.
7 தங்களுடைய சந்ததிகளின்படியே தங்களுடைய வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவனுடைய சகோதரர்களில் தலைவர்கள் ஏயேலும், சகரியாவும்,
8 யோவேலின் மகனாகிய சேமாவுக்குப் பிறந்த ஆசாசின் மகன் பேலாவும்; இவனுடைய சந்ததியார் ஆரோவேரிலும், நேபோவரை, பாகால்மெயோன்வரை தங்கியிருந்தார்கள்.
9 கிழக்கே ஐப்பிராத்து நதி துவங்கி வனாந்திரத்தின் எல்லைவரை அவர்கள் தங்கியிருந்தார்கள்; அவர்களுடைய ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியானது.
10 சவுலின் நாட்களில் ஆகாரியர்களோடு அவர்கள் யுத்தம்செய்து, தங்களுடைய கையால் அவர்கள் விழுந்தபின்பு, அவர்களுடைய கூடாரங்களிலே கீலேயாத்தின் கிழக்கில் குடியேறினார்கள். PS
11 {காத்தின் சந்ததியினர்} PS காத்தின் கோத்திரம் அவர்களுக்கு எதிரே பாசான் தேசத்திலே சல்காயிவரை தங்கியிருந்தார்கள்.
12 அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பாம் அவனுக்கு இரண்டாவதாகவும் இருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள்.
13 அவர்களுடைய தகப்பன் வழி உறவினர்களாகிய சகோதரர்கள், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழு பேர்.
14 இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் மகன்கள்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்திற்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் மகன்களாக இருந்தவர்கள்.
15 கூனியின் மகனாகிய அப்தியேலின் மகன் அகி, அவர்களுடைய பிதாக்களின் வீட்டுத் தலைவனாக இருந்தான்.
16 அவர்கள் கீலேயாத்திலே இருக்கிற பாசானிலும், அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாக் குடியிருப்புக்களிலும் அவைகளின் எல்லைவரை தங்கியிருந்தார்கள்.
17 இவர்களெல்லோரும் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் நாட்களிலும் தங்களுடைய வம்சத்து அட்டவணைப்படி வரிசைப்படுத்தப்பட்டார்கள். PEPS
18 ரூபனியர்களிலும், காத்தியர்களிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில் எய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க வீரர்கள் நாற்பத்துநான்காயிரத்து எழுநூற்று அறுபதுபேராக இருந்தார்கள்.
19 அவர்கள் ஆகாரியர்களோடும், யெத்தூர் நாபீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்செய்கிறபோது,
20 அவர்களை எதிர்க்கத் தேவனுடைய உதவி பெற்றபடியால், ஆகாரியர்களும் இவர்களோடு இருக்கிற யாவரும் தோற்கடிக்கப்பட்டார்கள்; அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கிக் கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கை வைத்தபடியால் அவர்களுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
21 அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனிதர்களில் லட்சம்பேரையும் பிடித்தார்கள்.
22 யுத்தம் தேவனால் நடந்ததால் அவர்களுடைய எதிரிகளில் அநேகரை வெட்டி வீழ்த்தினார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகும்வரை இவர்களுடைய இடத்திலே குடியிருந்தார்கள். PS
23 {மனாசேயின் பாதிக்கோத்திரம்} PS மனாசேயின் பாதிக்கோத்திரம் அந்த தேசத்தில் குடியிருந்து, பாசான் தொடங்கிப் பாகால் எர்மோன் வரை, சேனீர்வரை, எர்மோன் பர்வதம்வரை பெருகியிருந்தார்கள்.
24 அவர்கள் தங்களுடைய பிதாக்களின் வீட்டுத் தலைவர்களாகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரர்களான மனிதர்களும் பெயர்பெற்ற தலைவர்களுமாக இருந்தார்கள்.
25 அவர்கள் தங்களுடைய பிதாக்களின் தேவனுக்கு துரோகம்செய்து, தேவன் அவர்களுக்கு முன்பாக அழித்திருந்த தேச மக்களின் தேவர்களைப் பின்பற்றி கெட்டுப்போனார்கள்.
26 ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பியதால், அவன் ரூபனியர்களும் காத்தியர்களும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களுமாகிய அவர்களை சிறைபிடித்து, இந்த நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான். PE
1 Now the sons H1121 W-CMP of Reuben H7205 the firstborn H1060 of Israel H3478 , ( CONJ for CONJ he H1931 PPRO-3MS was the firstborn H1060 ; but , forasmuch as he defiled H2490 his father H1 CMS-3MS \'s bed H3326 , his birthright H1062 was given H5414 VNQ3FS unto the sons H1121 L-CMP of Joseph H3130 the son H1121 W-CMP of Israel H3478 : and the genealogy is not to be reckoned H3187 after the birthright H1062 .
2 For H3588 CONJ Judah H3063 prevailed H1396 above his brethren H251 , and of H4480 M-PREP-3MS him came the chief ruler H5057 ; but the birthright H1062 was Joseph H3130 \'s : )
3 The sons H1121 , I say , of Reuben H7205 the firstborn H1060 CMS of Israel H3478 were , Hanoch H2585 NAME-3MS , and Pallu H6396 , Hezron H2696 , and Carmi H3756 .
4 The sons H1121 of Joel H3100 ; Shemaiah H8098 his son H1121 CMS-3MS , Gog H1463 his son H1121 , Shimei H8096 his son H1121 ,
5 Micah H4318 his son H1121 , Reaia H7211 his son H1121 , Baal H1168 his son H1121 ,
6 Beerah H880 his son H1121 , whom H834 RPRO Tiglath H8407 - pileser king H4428 NMS of Assyria H804 carried away H1540 captive : he H1931 PPRO-3MS was prince H5387 of the Reubenites H7206 .
7 And his brethren H251 by their families H4940 , when the genealogy H3187 of their generations H8435 was reckoned , were the chief H7218 , Jeiel H3273 , and Zechariah H2148 ,
8 And Bela H1106 the son H1121 of Azaz H5811 , the son H1121 of Shema H8087 , the son H1121 of Joel H3100 , who H1931 PPRO-3MS dwelt H3427 VQPMS in Aroer H6177 , even unto H5704 W-PREP Nebo H5015 and Baal H1186 - meon :
9 And eastward H4217 he inhabited H3427 VQQ3MS unto H5704 PREP the entering in H935 of the wilderness H4057 from H4480 the river H5104 D-NMS Euphrates H6578 : because H3588 CONJ their cattle H4735 were multiplied H7235 in the land H776 B-GFS of Gilead H1568 .
10 And in the days H3117 WB-CMP of Saul H7586 they made H6213 VQQ3MP war H4421 NFS with H5973 PREP the Hagarites H1905 , who fell H5307 W-VQY3MP by their hand H3027 : and they dwelt H3427 W-VQY3MP in their tents H168 throughout all H5921 PREP the east H4217 land of Gilead H1568 .
11 And the children H1121 W-CMP of Gad H1410 dwelt H3427 over against H5048 them , in the land H776 B-GFS of Bashan H1316 unto H5704 PREP Salchah H5548 :
12 Joel H3100 the chief H7218 , and Shapham H8223 the next H4932 , and Jaanai H3285 , and Shaphat H8202 in Bashan H1316 .
13 And their brethren H251 of the house H1004 of their fathers H1 were , Michael H4317 , and Meshullam H4918 , and Sheba H7652 , and Jorai H3140 , and Jachan H3275 , and Zia H2127 , and Heber H5677 , seven H7651 MMS .
14 These H428 PMP are the children H1121 of Abihail H32 the son H1121 of Huri H2359 , the son H1121 of Jaroah H3386 , the son H1121 of Gilead H1568 , the son H1121 of Michael H4317 , the son H1121 of Jeshishai H3454 , the son H1121 of Jahdo H3163 , the son H1121 of Buz H938 ;
15 Ahi H277 the son H1121 of Abdiel H5661 , the son H1121 of Guni H1476 , chief H7218 NMS of the house H1004 of their fathers H1 CMP-3MP .
16 And they dwelt H3427 in Gilead H1568 in Bashan H1316 , and in her towns H1323 , and in all H3605 the suburbs H4054 of Sharon H8289 , upon H5921 PREP their borders H8444 .
17 All H3605 CMS-3MP these were reckoned by genealogies H3187 in the days H3117 B-CMP of Jotham H3147 king H4428 NMS of Judah H3063 , and in the days H3117 WB-CMP of Jeroboam H3379 king H4428 NMS of Israel H3478 LMS .
18 The sons H1121 of Reuben H7205 , and the Gadites H1425 , and half H2677 the tribe H7626 of Manasseh H4519 , of H4480 PREP valiant men H1121 , men H376 able to bear H5375 buckler H4043 NMS and sword H2719 , and to shoot H1869 with bow H7198 CFS , and skillful H3925 in war H4421 NFS , were four H702 and forty H705 MMP thousand H505 W-BMS seven H7651 W-BFS hundred H3967 BFP and threescore H8346 W-MMP , that went out H3318 VQCMP to the war H6635 .
19 And they made H6213 W-VQY3MP war H4421 NFS with H5973 PREP the Hagarites H1905 , with Jetur H3195 , and Nephish H5305 , and Nodab H5114 .
20 And they were helped H5826 against H5921 PREP-3MP them , and the Hagarites H1905 were delivered H5414 into their hand H3027 B-CFS-3MP , and all H3605 W-CMS that were with them : for H3588 CONJ they cried H2199 to God H430 in the battle H4421 , and he was entreated H6279 of them ; because H3588 CONJ they put their trust H982 in him .
21 And they took away H7617 their cattle H4735 ; of their camels H1581 fifty H2572 MMP thousand H505 W-BMS , and of sheep H6629 two hundred H3967 MFD and fifty H2572 W-MMP thousand H505 W-BMS , and of asses H2543 two thousand H505 , and of men H5315 W-GFS a hundred H3967 MFS thousand H505 MMS .
22 For H3588 CONJ there fell down H5307 many H7227 AMP slain H2491 NMP , because H3588 CONJ the war H4421 was of God H430 . And they dwelt H3427 W-VQY3MP in their steads H8478 until H5704 PREP the captivity H1473 .
23 And the children H1121 W-CMP of the half H2677 tribe H7626 CMS of Manasseh H4519 dwelt H3427 VQQ3MP in the land H776 B-NFS : they H1992 PPRO-3MP increased H7235 from Bashan H1316 unto H5704 PREP Baalath H1179 - hermon and Senir H8149 , and unto mount H2022 Hermon H2768 .
24 And these H428 W-PMP were the heads H7218 CMP of the house H1004 CMS of their fathers H1 CMP-3MP , even Epher H6081 , and Ishi H3469 , and Eliel H447 , and Azriel H5837 , and Jeremiah H3414 , and Hodaviah H1938 , and Jahdiel H3164 , mighty H1368 men H376 NMP of valor H2428 NMS , famous H8034 CFP men H376 CMP , and heads H7218 NMP of the house H1004 of their fathers H1 CMP-3MP .
25 And they transgressed H4603 against the God H430 NAME-4MP of their fathers H1 , and went a whoring H2181 after H310 PREP the gods H430 NAME-4MP of the people H5971 of the land H776 D-GFS , whom H834 RPRO God H430 EDP destroyed H8045 before H6440 them .
26 And the God H430 CDP of Israel H3478 stirred up H5782 the spirit H7307 NFS of Pul H6322 king H4428 NMS of Assyria H804 GFS , and the spirit H7307 NFS of Tiglath H8407 - pileser king H4428 NMS of Assyria H804 GFS , and he carried them away H1540 , even the Reubenites H7206 , and the Gadites H1425 , and the half H2677 tribe H7626 CMS of Manasseh H4519 , and brought H935 them unto Halah H2477 , and Habor H2249 , and Hara H2024 , and to the river H5104 Gozan H1470 , unto H5704 PREP this H2088 D-PMS day H3117 D-AMS .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×