Bible Versions
Bible Books

Esther 10:1 (IRVTA) Indian Revised Version - Tamil

1 {மொர்தெகாயின் மேன்மை} PS ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், மத்திய தரைக் கடலிலுள்ள தீவுகளின்மேலும், வரியை ஏற்படுத்தினான்.
2 பலமும் வல்லமையுமான அவனுடைய எல்லா செயல்களும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் மகத்துவமும், மேதியா பெர்சியா ராஜாக்களின் நாளாகம புத்தகத்தில் எழுதியிருக்கிறது.
3 யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதாக இருந்தவனும், யூதர்களுக்குள் பெரியவனும், தன்னுடைய திரளான சகோதரர்களுக்குப் பிரியமானவனுமாக இருந்ததும் அன்றி தன்னுடைய மக்களுடைய நன்மையைத்தேடி, தன்னுடைய மக்களுக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாக இருந்தான். PE
1 And the king H4428 D-NMS Ahasuerus H325 laid H7760 W-VQY3MS a tribute H4522 upon H5921 PREP the land H776 D-GFS , and upon the isles H339 of the sea H3220 D-NMS .
2 And all H3605 W-CMS the acts H4639 M-CMS of his power H8633 and of his might H1369 , and the declaration H6575 of the greatness H1420 of Mordecai H4782 , whereunto H834 RPRO the king H4428 D-NMS advanced H1431 him , are they H1992 PPRO-3MP not H3808 D-NPAR written H3789 in H5921 PREP the book H5612 CMS of the chronicles H1697 CMP of the kings H4428 of Media H4074 and Persia H6539 ?
3 For H3588 CONJ Mordecai H4782 the Jew H3064 was next H4932 unto king H4428 Ahasuerus H325 , and great H1419 W-AMS among the Jews H3064 , and accepted H7521 of the multitude H7230 of his brethren H251 NMP-3MS , seeking H1875 the wealth H2896 AMS of his people H5971 , and speaking H1696 peace H7965 NMS to all H3605 L-CMS his seed H2233 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×