Bible Versions
Bible Books

2 Corinthians 12:1 (IRVTA) Indian Revised Version - Tamil

1 மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியானது இல்லையே; ஆனாலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
2 கிறிஸ்துவிற்குள்ளான ஒரு மனிதனை அறிவேன்; அவன் பதினான்கு வருடத்திற்கு முன்பே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார்.
3 அந்த மனிதன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனிதன் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமான வார்த்தைகளைக் கேட்டான் என்று அறிந்திருக்கிறேன்.
4 அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார்.
5 இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களைத்தவிர, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
6 சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட விரும்பினாலும், நான் புத்தியீனன் இல்லை, ஆனாலும் ஒருவனும் என்னிடம் பார்த்ததற்கும், கேட்டதற்கும் மேலாக என்னை நினைக்காமலிருக்க நான் அப்படிச் செய்யாதிருப்பேன்.
7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது.
8 அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன்.
9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன்.
10 அப்படியே நான் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவனாக இருக்கிறேன்; எனவே கிறிஸ்துவுக்காக எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன். PS
11 {கொரிந்தியர்கள் மீதான பவுலின் கரிசனை} PS மேன்மைபாராட்டி, புத்தியீனன் ஆனேன்; நீங்களே இதற்கு என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லை என்றாலும், பிரதான அப்போஸ்தலர்களுக்கும் நான் சிறிதளவும் குறைந்தவனாக இல்லாதபடியால், உங்களாலே பாராட்டப்பட வேண்டியதாக இருந்ததே.
12 அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடத்தப்பட்டதே.
13 எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாக இருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்திற்காக என்னை மன்னியுங்கள்.
14 இதோ, உங்களிடம் மூன்றாவது முறையும் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவது இல்லை; நான் உங்களுடையவைகளை அல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றோருக்குக் குழந்தைகள் இல்லை, குழந்தைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.
15 எனவே, நான் உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேனோ அவ்வளவு குறைவாக உங்களால் நான் நேசிக்கப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாக நான் உங்களுடைய ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.
16 அப்படியே ஆகட்டும், நான் உங்களுக்குச் சுமையாக இருக்கவில்லை; ஆனாலும், உதவி செய்கிறவனாக இருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்.
17 நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன் மூலமாவது உங்களிடம் நன்மையைத் தேடினது உண்டா?
18 தீத்து உங்களிடம் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனோடுகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடம் ஏதாவது நன்மையைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியை உடையவர்களாக, ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோம் அல்லவா?
19 நாங்கள் யோக்கியமானவர்கள் என்று தெரியும்படி உங்களிடம் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களோ? தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவிற்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, எல்லாவற்றையும் உங்களுடைய பக்திவளர்ச்சிக்காகச் செய்கிறோம்.
20 ஆனாலும் நான் வந்து, உங்களை என் மனவிருப்பத்தின்படி இருக்கிறவர்களாகப் பார்க்காமலும், நானும் உங்களுடைய மனவிருப்பத்தின்படி இருக்கிறவனாகப் பார்க்கப்படாமல் இருப்பேனோ என்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோள் சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோ என்றும்;
21 மீண்டும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடம் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன்பு பாவம் செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் செய்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும்விட்டு மனம்திரும்பாமல் இருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாக இருக்குமோ என்றும் பயந்திருக்கிறேன். PE
1 It is not expedient G4851 V-PAI-3S for me G3427 P-1DS doubtless G1211 PRT to glory G2744 V-PNN . I will G1063 CONJ come G2064 V-FDI-1S to G1519 PREP visions G3701 N-APF and G2532 CONJ revelations G602 N-APF of the Lord G2962 N-GSM .
2 I knew G1492 V-RAI-1S a man G444 N-ASM in G1722 PREP Christ G5547 N-DSM above G4253 PREP fourteen G1180 A-GPN years G2094 N-GPN ago G1535 CONJ , ( CONJ whether G1535 CONJ in G1722 PREP the body G4983 N-DSN , I cannot tell G1492 V-RAI-1S ; or whether G1535 CONJ out G1622 ADV of G3588 T-GSN the G3588 T-GSN body G4983 N-GSN , I G3588 T-NSM cannot tell G1492 V-RAI-1S : God G2316 N-NSM knoweth G1492 V-RAI-3S ; ) such a one G5108 D-ASM caught up G726 V-2APP-ASM to G2193 CONJ the third G5154 A-GSM heaven G3772 N-GSM .
3 And G2532 CONJ I G3588 T-ASM knew G1492 V-RAI-1S such G5108 D-ASM a man G444 N-ASM , ( CONJ whether G1535 CONJ in G1722 PREP the body G4983 N-DSN , or G1535 CONJ out G1622 ADV of G3588 T-GSN the G3588 T-GSN body G4983 N-GSN , I G3588 T-NSM cannot tell G1492 V-RAI-1S : God G2316 N-NSM knoweth G1492 V-RAI-3S ; )
4 How that G3754 CONJ he was caught up G726 V-2API-3S into G1519 PREP paradise G3857 N-ASM , and G2532 CONJ heard G191 V-AAI-3S unspeakable G731 A-APN words G4487 N-APN , which G3739 R-APN it is not lawful G1832 V-PQP-NSN for a man G444 N-DSM to utter G2980 V-AAN .
5 Of G3588 T-GSM such a one G5108 D-GSM will I glory G2744 V-FDI-1S : yet G1161 CONJ of G5228 PREP myself G1683 F-1GSM I will not G3756 PRT-N glory G2744 V-FDI-1S , but G1508 in G1722 PREP mine G3588 T-DPF infirmities G769 N-DPF .
6 For G1063 CONJ though G1437 COND I would desire G2309 V-AAS-1S to glory G2744 V-ADN , I shall not G3756 PRT-N be G2071 V-FXI-1S a fool G878 A-NSM ; for G1063 CONJ I will say G2046 V-FAI-1S the truth G225 N-ASF : but G1161 CONJ now I forbear G5339 V-PNI-1S , lest G3361 PRT-N any man G5100 X-NSM should think G3049 V-ADS-3S of G1519 PREP me G1691 P-1AS above G5228 PREP that G3739 R-ASN which he seeth G991 V-PAI-3S me G3165 P-1AS to be , or G2228 PRT that he heareth G191 V-PAI-3S of G1537 PREP me G1700 P-1GS .
7 And G2532 CONJ lest G3363 I should be exalted above measure G5229 V-PPS-1S through the G3588 T-DSF abundance G5236 N-DSF of G3588 T-GPF the G3588 T-GPF revelations G602 N-GPF , there was given G1325 V-API-3S to me G3427 P-1DS a thorn G4647 N-NSM in the G3588 T-DSF flesh G4561 N-DSF , the messenger G32 N-NSM of Satan G4566 N-PRI to G2443 CONJ buffet G2852 V-PAS-3S me G3165 P-1AS , lest G3363 I should be exalted above measure G5229 V-PPS-1S .
8 For G5228 PREP this thing G5127 D-GSM I besought G3870 V-AAI-1S the G3588 T-ASM Lord G2962 N-ASM thrice G5151 ADV , that G2443 CONJ it might depart G868 V-2AAS-3S from G575 PREP me G1700 P-1GS .
9 And G2532 CONJ he said G2046 V-RAI-3S unto me G3427 P-1DS , My G3588 T-NSF grace G5485 N-NSF is sufficient G714 V-PAI-3S for G3588 T-NSF thee G4671 P-2DS : for G1063 CONJ my G3450 P-1GS strength G1411 N-NSF is made perfect G5048 V-PPI-3S in G1722 PREP weakness G769 N-DSF . Most gladly G2236 ADV therefore G3767 CONJ will I rather G3123 ADV glory G2744 V-FDI-1S in G1722 PREP my G3588 T-DPF infirmities G769 N-DPF , that G2443 CONJ the G3588 T-NSF power G1411 N-NSF of Christ G5547 N-GSM may rest G1981 V-AAS-3S upon G1909 PREP me G1691 P-1AS .
10 Therefore G1352 CONJ I take pleasure G2106 V-PAI-1S in G1722 PREP infirmities G769 N-DPF , in G1722 PREP reproaches G5196 N-DPF , in G1722 PREP necessities G318 N-DPF , in G1722 PREP persecutions G1375 N-DPM , in G1722 PREP distresses G4730 N-DPF for Christ\'s sake G5228 PREP : for G1063 CONJ when G3752 CONJ I am weak G770 V-PAS-1S , then G5119 ADV am G1510 V-PXI-1S I strong G1415 A-NSM .
11 I am become G1096 V-2RAI-1S a fool G878 A-NSM in glorying G2744 V-PNP-NSM ; ye G5210 P-2NP have compelled G315 V-AAI-2P me G3165 P-1AS : for G1063 CONJ I G1473 P-1NS ought G3784 V-IAI-1S to have been commended G4921 V-PPN of G5259 PREP you G5216 P-2GP : for G1063 CONJ in nothing G3762 A-ASN am I behind G5302 V-AAI-1S the G3588 T-GPM very chiefest G5228 PREP apostles G652 N-GPM , though G1499 I be G1510 V-PXI-1S nothing G3762 A-NSN .
12 Truly G3303 PRT the G3588 T-NPN signs G4592 N-NPN of an apostle G652 N-GSM were wrought G2716 V-API-3S among G1722 PREP you G5213 P-2DP in G1722 PREP all G3956 A-DSF patience G5281 N-DSF , in G1722 PREP signs G4592 N-DPN , and G2532 CONJ wonders G5059 N-DPN , and G2532 CONJ mighty deeds G1411 N-DPF .
13 For G1063 CONJ what G5101 I-NSN is G2076 V-PXI-3S it wherein G3739 R-ASN ye were inferior G2274 V-API-2P to G5228 PREP other G3062 A-APF churches G1577 N-APF , except G1508 it be that G3754 CONJ I G1473 P-1NS myself G846 P-NSM was not burdensome G2655 V-AAI-1S to you G5216 P-2GP ? forgive G5483 V-ADM-2P me G3427 P-1DS this G3588 T-ASF wrong G93 N-ASF .
14 Behold G2400 V-2AAM-2S , the third time G5154 A-ASN I am G2192 V-PAI-1S ready G2093 ADV to come G2064 V-2AAN to G4314 PREP you G5209 P-2AP ; and G2532 CONJ I will not G3756 PRT-N be burdensome G2655 V-FAI-1S to you G5216 P-2GP : for G1063 CONJ I seek G2212 V-PAI-1S not G3756 PRT-N yours G5216 P-2GP , but G235 CONJ you G5209 P-2AP : for G1063 CONJ the G3588 T-NPN children G5043 N-NPN ought G3784 V-PAI-3S not G3756 PRT-N to lay up G2343 V-PAN for G3588 T-DPM the G3588 T-DPM parents G1118 N-DPM , but G235 CONJ the G3588 T-NPM parents G1118 N-NPM for G3588 T-DPN the G3588 T-DPN children G5043 N-DPN .
15 And G1161 CONJ I G1473 P-1NS will very gladly G2236 ADV spend G1159 V-FAI-1S and G2532 CONJ be spent G1550 V-FPI-1S for G5228 PREP you G5216 P-2GP ; though G1499 the more abundantly G4056 ADV I love G25 V-PAP-NSM you G5209 P-2AP , the less G2276 A-ASN I be loved G25 V-PPI-1S .
16 But G1161 CONJ be G2077 V-PXM-3S it so , I G1473 P-1NS did not G3756 PRT-N burden G2599 V-AAI-1S you G5209 P-2AP : nevertheless G235 CONJ , being G5225 V-PAP-NSM crafty G3835 N-NSM , I caught G2983 V-2AAI-1S you G5209 P-2AP with guile G1388 N-DSM .
17 Did I G846 P-GSM make a gain G4122 V-AAI-1S of you G5209 P-2AP by G3361 PRT-N any G5100 X-ASM of them whom G3739 R-GPM I sent G649 V-RAI-1S unto G4314 PREP you G5209 P-2AP ?
18 I desired G3870 V-AAI-1S Titus G5103 N-ASM , and G2532 CONJ with him I G3588 T-ASM sent G4882 V-AAI-1S a brother G80 N-ASM . Did G3387 Titus G5103 N-NSM make a gain G4122 V-AAI-3S of you G5209 P-2AP ? walked G4043 V-AAI-1P we not G3756 PRT-N in the G3588 T-DSN same G846 P-DSN spirit G4151 N-DSN ? walked we not G3756 PRT-N in the G3588 T-DPN same G846 P-DPN steps G2487 N-DPN ?
19 Again G3825 ADV , think G1380 V-PAI-2P ye that G3754 CONJ we excuse ourselves G626 V-PNI-1P unto you G5213 P-2DP ? we speak G2980 V-PAI-1P before G2714 PREP God G2316 N-GSM in G1722 PREP Christ G5547 N-DSM : but G1161 CONJ we do all things G3956 A-NPN , dearly beloved G27 A-VPM , for G3588 T-GSF your G5216 P-2GP edifying G3619 N-GSF .
20 For G1063 CONJ I fear G5399 V-PNI-1S , lest G3381 CONJ when I come G2064 V-2AAP-NSM , I shall not G3756 PRT-N find G2147 V-2AAS-1S you G5209 P-2AP such G3634 K-APN as I would G2309 V-PAI-1S , and that I G2504 P-1NS-C shall be found G2147 V-APS-1S unto you G5213 P-2DP such as G3634 K-ASM ye would G2309 V-PAI-2P not G3756 PRT-N : lest G3381 CONJ there be debates G2054 N-NPF , envyings G2205 N-NPM , wraths G2372 N-NPM , strifes G2052 N-NPF , backbitings G2636 N-NPF , whisperings G5587 N-NPM , swellings G5450 N-NPF , tumults G181 N-NPF :
21 And lest G3361 PRT-N , when I come G2064 V-2AAP-ASM again G3825 ADV , my G3588 T-NSM God G2316 N-NSM will humble G5013 V-FAI-3S me G3165 P-1AS among G4314 PREP you G5209 P-2AP , and G2532 CONJ that I shall bewail G3996 V-FAI-1S many G4183 A-APM which have sinned already G4258 V-RAP-GPM , and G2532 CONJ have not G3361 PRT-N repented G3340 V-AAP-GPM of G1909 PREP the G3588 T-DSF uncleanness G167 N-DSF and G2532 CONJ fornication G4202 N-DSF and G2532 CONJ lasciviousness G766 N-DSF which G3739 R-DSF they have committed G4238 V-AAI-3P .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×