Bible Versions
Bible Books

Genesis 10:1 (IRVTA) Indian Revised Version - Tamil

1 {தேசங்களின் அட்டவணை} (1 நாளா 1:5) PS நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: வெள்ளப்பெருக்குக்குப் பின்பு அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள். PS
2 {யாப்பேத்தின் வம்சம்} PS யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
3 கோமரின் மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
4 யாவானின் மகன்கள் எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
5 இவர்களால் மத்திய தரைக்கடல் தீவுகள் அவனவன் மொழியினடிப்படையிலும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், சந்ததியின்படியேயும் வெவ்வேறு தேசங்களாகப் பிரிக்கப்பட்டன. PS
6 {காமின் வம்சம்} PS காமுடைய மகன்கள் கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
7 கூஷூடைய மகன்கள் சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள் சேபா, திதான் என்பவர்கள்.
8 கூஷ் நிம்ரோதைப் பெற்றெடுத்தான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
9 இவன் யெகோவாவுக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாக இருந்தான்; ஆகையால், “யெகோவா முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல” என்னும் வழக்கச்சொல் உண்டானது.
10 சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், * பாபிலோன் ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு முதன்மையான இடங்கள்.
11 அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,
12 நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.
13 மிஸ்ராயீம் லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
14 பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகிமையும், கப்தொரீமையும் பெற்றெடுத்தான். PEPS
15 கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,
16 எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,
17 ஈவியர்களையும், அர்கீரியர்களையும், சீனியர்களையும்,
18 அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றெடுத்தான்; பின்பு கானானியர்களின் வம்சத்தார்கள் எங்கும் பரவினார்கள்.
19 கானானியர்களின் எல்லை சீதோன்முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், அங்கிருந்து சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் இருந்தது.
20 இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் காமுடைய சந்ததியினர். PS
21 {சேமின் வம்சம்} PS சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியினர் எல்லோருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாக இருந்தான்.
22 சேமுடைய மகன்கள் ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
23 ஆராமுடைய மகன்கள் ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள்.
24 அர்பக்சாத் சாலாவைப் பெற்றெடுத்தான்; சாலா ஏபேரைப் பெற்றெடுத்தான்.
25 ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுக்கு பேலேகு என்று பெயர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
26 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
27 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
28 ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
29 ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றெடுத்தான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய மகன்கள்.
30 இவர்களுடைய குடியிருப்பு மேசாதுவங்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிவரைக்கும் இருந்தது.
31 இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் சேமுடைய சந்ததியினர்.
32 தங்களுடைய மக்களிலுள்ள சந்ததிகளின்படியே நோவாவுடைய மகன்களின் வம்சங்கள் இவைகளே; வெள்ளப்பெருக்குக்குப் பிறகு இவர்களால் பூமியிலே மக்கள் பிரிந்தனர். PE
1 Now these H428 W-PMP are the generations H8435 CFP of the sons H1121 NMP of Noah H5146 EMS , Shem H8035 NAME-3MS , Ham H2526 NAME-3MS , and Japheth H3315 W-EMS : and unto them were sons H1121 NMP born H3205 W-VNY3MP after H310 ADV the flood H3999 D-NMS .
2 The sons H1121 of Japheth H3315 EMS ; Gomer H1586 EMS , and Magog H4031 W-EMS , and Madai H4074 W-EMS , and Javan H3120 W-EMS , and Tubal H8422 W-EMS , and Meshech H4902 W-EMS , and Tiras H8494 W-EMS .
3 And the sons H1121 W-CMP of Gomer H1586 EMS ; Ashkenaz H813 EMS , and Riphath H7384 W-EMS , and Togarmah H8425 W-EMS .
4 And the sons H1121 W-CMP of Javan H3120 EMS ; Elishah H473 EMS , and Tarshish H8659 W-EMS , Kittim H3794 W-EMS , and Dodanim H1721 W-EMS .
5 By these H428 M-PMP were the isles H339 CMP of the Gentiles H1471 D-NMP divided H6504 VNQ3MP in their lands H776 B-CFP-3MP ; every one H376 NMS after his tongue H3956 L-CMS-3MS , after their families H4940 L-CFP-3MP , in their nations H1471 B-CMP-3MP .
6 And the sons H1121 W-CMP of Ham H2526 NAME-3MS ; Cush H3568 EMS , and Mizraim H4714 W-EMS , and Phut H6316 W-EMS , and Canaan H3667 W-EMS .
7 And the sons H1121 W-CMP of Cush H3568 EMS ; Seba H5434 EMS , and Havilah H2341 W-EMS , and Sabtah H5454 W-EMS , and Raamah H7484 W-EMS , and Sabtecha H5455 W-EMS : and the sons H1121 W-CMP of Raamah H7484 W-EMS ; Sheba H7614 W-EMS , and Dedan H1719 W-EMS .
8 And Cush H3568 W-EMS begot H3205 VQQ3MS Nimrod H5248 EMS : he H1931 PPRO-3MS began H2490 VHQ3MS to be H1961 L-VQFC a mighty one H1368 AMS in the earth H776 B-GFS .
9 He H1931 PPRO-3MS was H1961 VQQ3MS a mighty H1368 AMS hunter H6718 NMS before H6440 L-CMP the LORD H3068 EDS : wherefore H3651 ADV it is said H559 VNY3MS , Even as Nimrod H5248 K-EMS the mighty H1368 AMS hunter H6718 NMS before H6440 L-CMP the LORD H3068 NAME-4MS .
10 And the beginning H7225 CFS of his kingdom H4467 CFS-3MS was H1961 W-VQY3FS Babel H894 LFS , and Erech H751 W-EMS , and Accad H390 W-LMS , and Calneh H3641 W-LFS , in the land H776 B-GFS of Shinar H8152 LFS .
11 Out of H4480 PREP that H1931 D-PPRO-3FS land H776 D-GFS went forth H3318 VQQ3MS Asshur H804 GFS , and built H1129 W-VQY3MS Nineveh H5210 LFS , and the city H5892 GFS Rehoboth H7344 LFS , and Calah H3625 LFS ,
12 And Resen H7449 LFS between H996 PREP Nineveh H5210 LFS and Calah H3625 LFS : the same H1931 PPRO-3FS is a great H1419 D-AFS city H5892 D-GFS .
13 And Mizraim H4714 W-EMS begot H3205 VQQ3MS Ludim H3866 L-EMS , and Anamim H6047 EMS , and Lehabim H3853 EMS , and Naphtuhim H5320 EMS ,
14 And Pathrusim H6625 EMS , and Casluhim H3695 EMS , (out of whom H8033 M-ADV came H3318 VQQ3MP Philistim H6430 TMS , ) and Caphtorim H3732 EMS .
15 And Canaan H3667 W-EMS begot H3205 VQQ3MS Sidon H6721 EMS his firstborn H1060 CMS-3MS , and Heth H2845 EMS ,
16 And the Jebusite H2983 D-TMS , and the Amorite H567 D-TMS , and the Girgasite H1622 D-TMS ,
17 And the Hivite H2340 D-TMS , and the Arkite H6208 D-TMS , and the Sinite H5513 D-TMS ,
18 And the Arvadite H721 D-TMS , and the Zemarite H6786 D-TMS , and the Hamathite H2577 D-TMS : and afterward H310 W-ADV were the families H4940 CFP of the Canaanites H3669 D-TMS spread abroad H6327 VNQ3MP .
19 And the border H1366 CMS of the Canaanites H3669 D-TMS was H1961 W-VPY3MS from Sidon H6721 M-LFS , as thou comest H935 VQFC-2MS to Gerar H1642 M-LFS , unto H5704 PREP Gaza H5804 LFS ; as thou goest H935 VQFC-2MS , unto Sodom H5467 LFS , and Gomorrah H6017 W-LFS , and Admah H126 W-LFS , and Zeboim H6636 W-LFS , even unto H5704 PREP Lasha H3962 LFS .
20 These H428 PMP are the sons H1121 CMP of Ham H2526 NAME-3MS , after their families H4940 L-CFP-3MP , after their tongues H3956 L-CMP , in their countries H776 B-CFP-3MP , and in their nations H1471 B-CMP-3MP .
21 Unto Shem H8035 WL-EMS also the father H1 CMS-1MS of all H3605 NMS the children H1121 of Eber H5677 EMS , the brother H251 CMS of Japheth H3315 EMS the elder H1419 D-AMS , even H1571 CONJ to him H1931 PPRO-3MS were children born H3205 VWQ3MS .
22 The children H1121 of Shem H8035 NAME-3MS ; Elam H5867 EMS , and Asshur H804 W-EMS , and Arphaxad H775 W-EMS , and Lud H3865 W-EMS , and Aram H758 W-EMS .
23 And the children H1121 W-CMP of Aram H758 EMS ; Uz H5780 EMS , and Hul H2343 W-EMS , and Gether H1666 W-EMS , and Mash H4851 W-EMS .
24 And Arphaxad H775 W-EMS begot H3205 VQQ3MS Salah H7974 EMS ; and Salah H7974 W-EMS begot H3205 VQQ3MS Eber H5677 EMS .
25 And unto Eber H5677 WL-EMS were born H3205 VWQ3MS two H8147 ONUM sons H1121 NMP : the name H8034 CMS of one H259 D-MMS was Peleg H6389 EMS ; for H3588 CONJ in his days H3117 B-CMP-3MS was the earth H776 D-GFS divided H6385 VNQ3FS ; and his brother H251 CMS-3MS \'s name H8034 W-CMS was Joktan H3355 EMS .
26 And Joktan H3355 W-EMS begot H3205 VQQ3MS Almodad H486 EMS , and Sheleph H8026 EMS , and Hazarmaveth H2700 EMS , and Jerah H3392 EMS ,
27 And Hadoram H1913 EMS , and Uzal H187 EMS , and Diklah H1853 EMS ,
28 And Obal H5745 EMS , and Abimael H39 EMS , and Sheba H7614 EMS ,
29 And Ophir H211 EMS , and Havilah H2341 EMS , and Jobab H3103 EMS : all H3605 NMS these H428 PMP were the sons H1121 of Joktan H3355 EMS .
30 And their dwelling H4186 CMS-3MP was H1961 W-VPY3MS from Mesha H4852 M-LFS , as thou goest H935 VQFC-2MS unto Sephar H5611 LFS a mount H2022 CMS of the east H6924 D-NMS .
31 These H428 PMP are the sons H1121 CMP of Shem H8035 NAME-3MS , after their families H4940 L-CFP-3MP , after their tongues H3956 L-GFS-3MP , in their lands H776 B-CFP-3MP , after their nations H1471 L-CMP-3MP .
32 These H428 PMP are the families H4940 CFP of the sons H1121 of Noah H5146 EMS , after their generations H8435 L-CFP-3MP , in their nations H1471 B-CMP-3MP : and by these H428 WM-PMP were the nations H1471 D-NMP divided H6504 VNQ3MP in the earth H776 B-NFS after H310 ADV the flood H3999 D-NMS .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×