Bible Versions
Bible Books

Psalms 104:1 (IRVTA) Indian Revised Version - Tamil

1 என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று;
என் தேவனாகிய யெகோவாவே, நீர் மிகவும் பெரியவராக இருக்கிறீர்;
மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.
2 ஒளியை ஆடையாக அணிந்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர்.
3 தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மேல்தளமாக்கி,
மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய இறக்கைகளின்மேல் செல்லுகிறார்.
4 தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும்,
தம்முடைய ஊழியக்காரர்களை நெருப்பு ஜூவாலைகளாகவும் செய்கிறார்.
5 பூமி ஒருபோதும் நகர்த்த முடியாதபடி அதின் அஸ்திபாரங்கள்மேல் அதை நிறுவினார்.
6 அதை ஆடையினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்;
மலைகளின்மேல் தண்ணீர்கள் நின்றது.
7 அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி,
உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துசென்றது.
8 அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி,
நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது.
9 அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி
கடக்காமல் இருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர்.
10 அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்;
அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது.
11 அவைகள் வெளியின் உயிர்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்;
அங்கே காட்டுக்கழுதைகள் தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும்.
12 அவைகளின் ஓரமாக வானத்துப் பறவைகள் குடியிருந்து,
கிளைகள் மேலிருந்து பாடும்.
13 தம்முடைய மேல்வீடுகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் இறைக்கிறார்;
உமது செயல்களின் பயனால் பூமி திருப்தியாக இருக்கிறது.
14 பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும்,
மனிதருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார்.
15 மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சைரசத்தையும்,
அவனுக்கு முகக்களையை உண்டாக்கும் எண்ணெயையும்,
மனிதனுடைய இருதயத்தை ஆதரிக்கும் உணவையும் விளைவிக்கிறார்.
16 யெகோவாவுடைய மரங்களும்,
அவரால் நடப்பட்ட லீபனோனின் கேதுருக்களும் செழித்து நிறைந்திருக்கும்.
17 அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருமரங்கள் கொக்குகளின் குடியிருப்பு.
18 உயர்ந்த மலைகள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுயல்களுக்கும் அடைக்கலம்.
19 சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்;
சூரியன் தன்னுடைய மறையும் நேரத்தை அறியும்.
20 நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இரவுநேரமாகும்;
அதிலே எல்லா காட்டு உயிர்களும் நடமாடும்.
21 இளசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு உணவு கிடைக்கும்படித்தேடும்.
22 சூரியன் உதிக்கும்போது அவைகள் ஒதுங்கி,
தங்களுடைய மறைவிடங்களில் படுத்துக்கொள்ளும்.
23 அப்பொழுது மனிதன் மாலைவரை தன்னுடைய வேலைக்கும்,
தன்னுடைய உழைப்புக்கும் புறப்படுகிறான்.
24 யெகோவாவே, உமது செயல்கள் எவ்வளவு திரளாக இருக்கிறது!
அவைகளையெல்லாம் ஞானமாகப் படைத்தீர்;
பூமி உம்முடைய பொருட்களினால் நிறைந்திருக்கிறது.
25 பெரிதும் அகலமுமான இந்த கடலும் அப்படியே நிறைந்திருக்கிறது;
அதிலே வாழும் சிறியவைகளும் பெரியவைகளுமான கணக்கில்லாத உயிர்கள் உண்டு.
26 அதிலே கப்பல்கள் ஓடும்;
அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு.
27 ஏற்றவேளையில் உணவைத் தருவீர் என்று அவைகளெல்லாம்
உம்மை நோக்கிக் காத்திருக்கும்.
28 நீர்கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்;
நீர் உம்முடைய கையைத் திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.
29 நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்;
நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் இறந்து,
தங்களுடைய மண்ணுக்குத் திரும்பும்.
30 நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் உருவாக்கப்படும்;
நீர் பூமி அனைத்தையும் புதிதாக்குகிறீர்.
31 யெகோவாவுடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்;
யெகோவா தம்முடைய செயல்களிலே மகிழுவார்.
32 அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்;
அவர் மலைகளைத் தொட, அவைகள் புகையும்.
33 நான் உயிரோடிருக்கும்வரை என்னுடைய யெகோவாவைப் பாடுவேன்;
நான் உயிரோடிருக்கும்வரையும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
34 நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாக இருக்கும்;
நான் யெகோவாவுக்குள் மகிழுவேன்.
35 பாவிகள் பூமியிலிருந்து மறைந்து,
துன்மார்க்கர்கள் இனி இல்லாமற்போவார்கள்.
என் ஆத்துமாவே, யெகோவாவைப் போற்று,
அல்லேலூயா. PE
1 Bless H1288 the LORD H3068 EDS , O my soul H5315 CFS-1MS . O LORD H3068 EDS my God H430 , thou art very H3966 great H1431 ; thou art clothed H3847 with honor H1935 CMS and majesty H1926 W-NMS .
2 Who coverest H5844 thyself with light H216 NMS as with a garment H8008 : who stretchest out H5186 the heavens H8064 NMP like a curtain H3407 :
3 Who layeth the beams H7136 of his chambers H5944 in the waters H4325 : who maketh H7760 the clouds H5645 NMP his chariot H7398 : who walketh H1980 upon H5921 PREP the wings H3671 of the wind H7307 NMS :
4 Who maketh H6213 VQPMS his angels H4397 spirits H7307 CFP ; his ministers H8334 a flaming H3857 fire H784 CMS :
5 Who laid H3245 the foundations H4349 of the earth H776 GFS , that it should not H1077 ADV be removed H4131 forever H5769 NMS .
6 Thou coveredst H3680 it with the deep H8415 NMS as with a garment H3830 : the waters H4325 NMP stood H5975 above H5921 PREP the mountains H2022 NMP .
7 At H4480 PREP thy rebuke H1606 they fled H5127 ; at H4480 PREP the voice H6963 CMS of thy thunder H7482 they hasted away H2648 .
8 They go up H5927 by the mountains H2022 NMP ; they go down H3381 by the valleys H1237 unto H413 PREP the place H4725 CMS which H2088 DPRO thou hast founded H3245 for them .
9 Thou hast set H7760 a bound H1366 that they may not H1077 ADV pass over H5674 ; that they turn not again H7725 to cover H3680 the earth H776 D-GFS .
10 He sendeth H7971 the springs H4599 into the valleys H5158 , which run H1980 among H996 PREP the hills H2022 NMP .
11 They give drink H8248 to every H3605 NMS beast H2416 of the field H7704 : the wild asses H6501 quench H7665 their thirst H6772 .
12 By H5921 PREP-3MP them shall the fowls H5775 NMS of the heaven H8064 D-NMD have their habitation H7931 , which sing H5414 among H996 the branches H6073 .
13 He watereth H8248 the hills H2022 NMP from his chambers H5944 : the earth H776 D-GFS is satisfied H7646 with the fruit H6529 M-CMS of thy works H4639 .
14 He causeth the grass H2682 NMS to grow H6779 for the cattle H929 , and herb H6212 for the service H5656 of man H120 D-NMS : that he may bring forth H3318 food H3899 NMS out of H4480 PREP the earth H776 D-GFS ;
15 And wine H3196 that maketh glad H8055 VPY3MS the heart H3824 of man H582 NMS , and oil H8081 to make his face H6440 NMP to shine H6670 , and bread H3899 which strengtheneth H5582 man H582 NMS \'s heart H3824 .
16 The trees H6086 CMP of the LORD H3068 EDS are full H7646 VQY3MP of sap ; the cedars H730 of Lebanon H3844 , which H834 RPRO he hath planted H5193 ;
17 Where H834 RPRO the birds H6833 make their nests H7077 : as for the stork H2624 NFS , the fir trees H1265 are her house H1004 .
18 The high H1364 D-AMP hills H2022 NMP are a refuge H4268 NMS for the wild goats H3277 ; and the rocks H5553 for the conies H8227 .
19 He appointed H6213 VQQ3MS the moon H3394 NMS for seasons H4150 : the sun H8121 knoweth H3045 VQQ3MS his going down H3996 .
20 Thou makest H7896 darkness H2822 NMS , and it is H1961 W-VQI3MS night H3915 NFS : wherein all H3605 NMS the beasts H2416 of the forest H3293 do creep H7430 forth .
21 The young lions H3715 roar H7580 after their prey H2964 LD-NMS , and seek H1245 their meat H400 from God H410 .
22 The sun H8121 D-NMS ariseth H2224 , they gather themselves together H622 , and lay them down H7257 in H413 W-PREP their dens H4585 .
23 Man H120 NMS goeth forth H3318 VQY3MS unto his work H6467 and to his labor H5656 until H5704 the evening H6153 .
24 O LORD H3068 , how H4100 IGAT manifold H7231 are thy works H4639 ! in wisdom H2451 B-NFS hast thou made H6213 VQQ2MS them all H3605 CMS-3MP : the earth H776 D-GFS is full H4390 VQQ3FS of thy riches H7075 .
25 So is this H2088 DPRO great H1419 AMS and wide H7342 sea H3220 D-NMS , wherein H8033 ADV are things creeping H7431 CMS innumerable H369 W-NPAR , both small H6996 and H5973 PREP great H1419 AMS beasts H2416 .
26 There H8033 ADV go H1980 the ships H591 CFP : there is that leviathan H3882 NMS , whom thou H2088 hast made H3335 to play H7832 therein .
27 These wait H7663 all H3605 CMS-3MP upon H413 PREP-2MS thee ; that thou mayest give H5414 L-VQFC them their meat H400 CMS-3MP in due season H6256 B-CMS-3MS .
28 That thou givest H5414 VQY2MS them they gather H3950 : thou openest H6605 thine hand H3027 CFS-2MS , they are filled H7646 with good H2896 AMS .
29 Thou hidest H5641 thy face H6440 CMP-2MS , they are troubled H926 : thou takest away H622 their breath H7307 , they die H1478 , and return H7725 to H413 W-PREP their dust H6083 .
30 Thou sendest forth H7971 thy spirit H7307 , they are created H1254 : and thou renewest H2318 the face H6440 CMP of the earth H127 NFS .
31 The glory H3519 of the LORD H3068 EDS shall endure H1961 VPY3MS forever H5769 L-NMS : the LORD H3068 EDS shall rejoice H8055 in his works H4639 .
32 He looketh H5027 on the earth H776 LD-NFS , and it trembleth H7460 : he toucheth H5060 VQY3MS the hills H2022 , and they smoke H6225 .
33 I will sing H7891 unto the LORD H3068 L-EDS as long as I live H2416 B-CMP-1MS : I will sing praise H2167 to my God H430 while I have my being H5750 .
34 My meditation H7879 CMS of H5921 PREP-3MS him shall be sweet H6149 : I H595 PPRO-1MS will be glad H8055 VQY1MS in the LORD H3068 .
35 Let the sinners H2400 AMP be consumed H8552 out of H4480 PREP the earth H776 D-GFS , and let the wicked H7563 be no H369 more H5750 ADV . Bless H1288 thou the LORD H3068 EDS , O my soul H5315 CFS-1MS . Praise H1984 ye the LORD H3050 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×