Bible Versions
Bible Books

Isaiah 4:1 (IRVTA) Indian Revised Version - Tamil

1 அந்நாளில் ஏழு பெண்கள் ஒரு ஆணைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தை சாப்பிட்டு, எங்கள் சொந்த உடையை அணிவோம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பெயர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள். PS
2 {யெகோவாவின் கிளை} PS இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே யெகோவாவின் கிளையானது அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும்.
3 அப்பொழுது ஆண்டவர், சீயோன் பெண்களின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது,
4 சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தங்கியிருந்து ஜீவனுக்கென்று பெயர் எழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான்.
5 அப்பொழுது யெகோவா சீயோன் மலையிலுள்ள எல்லா குடியிருப்புகளிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின் மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.
6 பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும். PE
1 And in that H1931 D-PPRO-3MS day H3117 B-AMS seven H7651 MFS women H802 GFP shall take hold H2388 of one H259 MMS man H376 , saying H559 L-VQFC , We will eat H398 our own bread H3899 , and wear H3847 our own apparel H8071 : only H7535 ADV let us be called H7121 VNY3MS by thy name H8034 , to take H622 away our reproach H2781 .
2 In that H1931 D-PPRO-3MS day H3117 B-AMS shall the branch H6780 of the LORD H3068 EDS be H1961 VQY3MS beautiful H6643 and glorious H3519 , and the fruit H6529 of the earth H776 D-GFS shall be excellent H1347 and comely H8597 for them that are escaped H6413 of Israel H3478 LMS .
3 And it shall come to pass H1961 W-VQQ3MS , that he that is left H7604 in Zion H6726 , and he that remaineth H3498 in Jerusalem H3389 , shall be called H559 holy H6918 , even every one H3605 NMS that is written H3789 among the living H2416 in Jerusalem H3389 :
4 When H518 PART the Lord H136 EDS shall have washed away H7364 the filth H6675 of the daughters H1323 CFP of Zion H6726 , and shall have purged H1740 the blood H1818 CMP of Jerusalem H3389 from the midst H7130 thereof by the spirit H7307 B-CMS of judgment H4941 NMS , and by the spirit H7307 of burning H1197 .
5 And the LORD H3068 EDS will create H1254 upon H5921 PREP every H3605 NMS dwelling place H4349 of mount H2022 CMS Zion H6726 , and upon H5921 PREP her assemblies H4744 , a cloud H6051 NMS and smoke H6227 by day H3119 ADV , and the shining H5051 of a flaming H3852 fire H784 CMS by night H3915 NFS : for H3588 CONJ upon H5921 PREP all H3605 NMS the glory H3519 shall be a defense H2646 .
6 And there shall be H1961 VQY3FS a tabernacle H5521 for a shadow H6738 in the daytime H3119 ADV from the heat H2721 , and for a place of refuge H4268 , and for a covert H4563 from storm H2230 M-CMS and from rain H4306 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×