Bible Versions
Bible Books

Hosea 13:1 (IRVTA) Indian Revised Version - Tamil

1 {இஸ்ரவேலுக்கு விரோதமான யெகோவாவுடைய கோபம்} PS எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகாலின் விஷயத்தில் குற்றம் செய்து இறந்துபோனான்.
2 இப்போதும் அவர்கள் அதிகமதிகமாகப் பாவம் செய்து, தங்கள் வெள்ளியினால் செய்த சிலைகளையும், தங்கள் அறிவுக்கேற்ப உருவங்களையும் தங்களுக்கு செய்துகொள்கிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனிதர்களில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளை முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்கிறார்கள்.
3 ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள்.
4 நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை.
5 நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்திரத்திலே அறிந்துகொண்டேன்.
6 தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள் * நான் போஷித்த அளவின்படி ; திருப்தியானபின்பு அவர்களுடைய இருதயம் மேட்டிமையானது; அதினால் என்னை மறந்தார்கள்.
7 ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதுங்கியிருப்பேன்.
8 குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரலைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் கொன்றுபோடுகிறதுபோல் கொன்றுபோடுவேன்; காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும்.
9 இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடு உண்டாக்கிக்கொண்டாய்; ஆனால் யார் உனக்குச் சகாயம் செய்வார்? ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு .
10 எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை விரும்பும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே?
11 நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன்.
12 எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது.
13 பிரசவிக்கும் பெண்ணின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பிரசவநேரம் வரை அவன் நிற்கவில்லை.
14 அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்திற்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாக இருக்கும்.
15 இவன் சகோதரர்களுக்குள்ளே மக்கள் பெருத்தவனாயிருந்தாலும், யெகோவாவுடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய கிணறு சுரக்காமல் வற்றிப்போகும்; அது விரும்பப்படத்தக்க சகல பொருட்களுள்ள விலையுயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்துக்கொண்டுபோகும்.
16 சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்செய்தபடியால், குற்றம் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகளின் வயிறுகள் கிழிக்கப்படும். PE
1 When Ephraim H669 spoke H1696 K-VPFC trembling H7578 , he H1931 PPRO-3MS exalted H5375 VQQ3MS himself in Israel H3478 ; but when he offended H816 in Baal H1168 , he died H4191 W-VQY3MS .
2 And now H6258 W-ADV they sin H2398 L-VQFC more and more H3254 , and have made H6213 them molten images H4541 of their silver H3701 , and idols H6091 according to their own understanding H8394 , all H3605 of it the work H4639 M-CMS of the craftsmen H2796 : they H1992 PPRO-3MP say H559 of them , Let the men H120 NMS that sacrifice H2076 kiss H5401 the calves H5695 .
3 Therefore H3651 L-ADV they shall be H1961 as the morning H1242 NMS cloud H6051 , and as the early H7925 dew H2919 that passeth away H1980 , as the chaff H4671 that is driven with the whirlwind H5590 out of the floor H1637 , and as the smoke H6227 out of the chimney H699 .
4 Yet I H595 W-PPRO-1MS am the LORD H3068 EDS thy God H430 CMP-2MS from the land H776 M-NFS of Egypt H4714 , and thou shalt know H3045 VQY2MS no H3808 NADV god H430 CMP-2MS but H2108 me : for there is no H369 ADV savior H3467 beside H1115 me .
5 I H589 PPRO-1MS did know H3045 thee in the wilderness H4057 , in the land H776 B-GFS of great drought H8514 .
6 According to their pasture H4830 , so were they filled H7646 ; they were filled H7646 , and their heart H3820 CMS-3MP was exalted H7311 ; therefore H3651 ADV have they forgotten H7911 VQQ3MP-1MS me .
7 Therefore I will be H1961 W-VQY1MS unto them as H3644 PREP a lion H7826 NMS : as a leopard H5246 by H5921 PREP the way H1870 NMS will I observe H7789 them :
8 I will meet H6298 them as a bear H1677 that is bereaved H7909 of her whelps , and will rend H7167 the caul H5458 NMS of their heart H3820 CMS-3MP , and there H8033 ADV will I devour H398 them like a lion H3833 : the wild H7704 D-NMS beast H2416 CFS shall tear H1234 them .
9 O Israel H3478 , thou hast destroyed H7843 thyself ; but H3588 CONJ in me is thine help H5828 .
10 I will be H165 thy king H4428 NMS : where H645 CONJ is any other that may save H3467 thee in all H3605 B-CMS thy cities H5892 ? and thy judges H8199 of whom H834 RPRO thou saidst H559 VQQ2MS , Give H5414 me a king H4428 NMS and princes H8269 ?
11 I gave H5414 thee a king H4428 NMS in mine anger H639 , and took him away H3947 in my wrath H5678 .
12 The iniquity H5771 of Ephraim H669 is bound up H6887 ; his sin H2403 is hid H6845 .
13 The sorrows H2256 of a travailing woman H3205 shall come H935 VQY3MP upon him : he H1931 PPRO-3MS is an unwise H2450 AMS son H1121 ; for H3588 CONJ he should not H3808 NADV stay H5975 VQY3MS long H6256 NMS in the place of the breaking forth H4866 of children H1121 .
14 I will ransom H6299 them from the power H3027 M-GFS of the grave H7585 NMS ; I will redeem H1350 them from death H4194 M-NMS : O death H4194 NMS , I will be H165 thy plagues H1698 ; O grave H7585 NMS , I will be H165 thy destruction H6987 : repentance H5164 shall be hid H5641 from mine eyes H5869 M-CMD-1MS .
15 Though H3588 CONJ he H1931 PPRO-3MS be fruitful H6500 among H996 his brethren H251 NMP , an east wind H6921 NMP shall come H935 VQY3MS , the wind H7307 NFS of the LORD H3068 EDS shall come up H5927 from the wilderness H4057 , and his spring H4726 shall become dry H954 , and his fountain H4599 shall be dried up H2717 : he H1931 PPRO-3MS shall spoil H8154 the treasure H214 of all H3605 NMS pleasant H2532 vessels H3627 CMS .
16 Samaria H8111 shall become desolate H816 ; for H3588 CONJ she hath rebelled H4784 against her God H430 : they shall fall H5307 by the sword H2719 : their infants H5768 shall be dashed in pieces H7376 , and their women with child H2030 shall be ripped up H1234 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×