Bible Versions
Bible Books

Philippians 1 (IRVTA) Indian Revised Version - Tamil

1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களாகிய பவுலும், தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவிற்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரர்களுக்கும் எழுதுகிறதாவது:
2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நன்றிசொல்லுதலும் ஜெபமும். PEPS
3 நற்செய்தி உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் எங்களோடு ஊழியத்தில் ஐக்கியப்பட்டிருப்பதால்,
4 நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் சந்தோஷத்தோடு ஜெபம்பண்ணி,
5 உங்களில் நல்லசெயல்களைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்வரை நடத்திவருவார் என்று நம்பி,
6 நான் உங்களை நினைக்கும்போதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.
7 என் சிறைச்சாலையின் கட்டுகளிலும், நான் நற்செய்தியைப் போதித்து அதைத் உறுதிப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் வைத்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்கள் எல்லோரையும்குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாக இருக்கிறது.
8 இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பினாலே உங்களெல்லோரையும் காண எவ்வளவோ ஆவலாக இருக்கிறேன் என்பதற்கு தேவனே எனக்குச் சாட்சி.
9 மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்களுடைய அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாகப் பெருகவும்,
10 தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி,
11 நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று நேர்மையானவர்களும், குற்றம் இல்லாதவர்களுமாக இருக்கவும் வேண்டுதல் செய்கிறேன். PS
12 {பவுலின் கட்டுகள்} PS சகோதரர்களே, எனக்கு சம்பவித்தவைகள் நற்செய்தி பரவுவதற்கு ஏதுவானது என்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன்.
13 அரண்மனையில் உள்ளவர்களுக்கும் மற்ற எல்லோருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவிற்குள்ளான கட்டுகள் என்று தெரிந்து,
14 சகோதரர்களில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் தைரியம்கொண்டு பயம் இல்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாகத் துணிந்திருக்கிறார்கள்.
15 சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்ல மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.
16 சிலர் என் கட்டுகளோடு உபத்திரவத்தையும் சேர்க்க நினைத்து, சுத்த மனதோடு கிறிஸ்துவை அறிவிக்காமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள்.
17 நற்செய்திக்காக நான் உத்தரவுசொல்ல நியமிக்கப்பட்டவன் என்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள்.
18 இதனால் என்ன? ஏமாற்றுவதினாலோ, உண்மையினாலோ, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இனிமேலும் சந்தோஷப்படுவேன்.
19 அது உங்களுடைய வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியும் என்று அறிவேன்.
20 நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடு ஜீவனாலாவது, மரணத்தினாலாவது, கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவார் என்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தகுந்ததாக அப்படி முடியும்.
21 கிறிஸ்து எனக்கு ஜீவன், மரணம் எனக்கு ஆதாயம்.
22 ஆனாலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் செய்கைக்குப் பலன் கிடைத்திருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது என்னவென்று தெரியாது.
23 ஏனென்றால், இந்த இரண்டிற்கும் இடையே நான் நெருக்கப்படுகிறேன்; சரீரத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவோடு இருக்க எனக்கு ஆசை உண்டு, அது அதிக நன்மையாக இருக்கும்;
24 அப்படியிருந்தும், நான் சரீரத்தில் வாழ்ந்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்.
25 இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மீண்டும் உங்களிடம் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவிற்குள் பெருகுவதற்காக,
26 உங்களுடைய விசுவாசத்தின் வளர்ச்சிக்காகவும் சந்தோஷத்திற்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடும் இருப்பேன் என்று அறிந்திருக்கிறேன்.
27 நான் வந்து உங்களைப் பார்த்தாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாக நின்று, ஒரே ஆத்துமாவினாலே நற்செய்தியின் விசுவாசத்திற்காகப் போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றுக்கும் பயப்படாமல் இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எந்தவிதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் நற்செய்திற்குத் தகுதியானவர்களாக நடந்துகொள்ளுங்கள்.
28 நீங்கள் பயப்படாமலிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அடையாளமாக இருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே.
29 ஏனென்றால், கிறிஸ்துவை விசுவாசிக்கிறதற்குமட்டும் இல்லை, அவருக்காகப் பாடுகள்படுகிறதற்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
30 நீங்கள் என்னிடம் பார்த்ததும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு. PE
1 Paul G3972 N-NSM and G2532 CONJ Timothy G5095 N-NSM , the servants G1401 N-NPM of Jesus G5547 N-GSM Christ G5547 N-DSM , to all G3956 A-DPM the G3588 T-DPM saints G40 A-DPM in G1722 PREP Christ G5547 N-GSM Jesus G2424 N-GSM which are G5607 V-PXP-DPM at G1722 PREP Philippi G5375 N-DPM , with G4862 PREP the bishops G1985 N-DPM and G2532 CONJ deacons G1249 N-DPM :
2 Grace G5485 N-NSF be unto you G5213 P-2DP , and G2532 CONJ peace G1515 N-NSF , from G575 PREP God G2316 N-GSM our G2257 P-1GP Father G3962 N-GSM , and G2532 CONJ from the Lord G2962 N-GSM Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM .
3 I thank G2168 V-PAI-1S my G3588 T-DSM God G2316 N-DSM upon G1909 PREP every G3956 A-DSF remembrance G3417 N-DSF of you G5216 P-2GP ,
4 Always G3842 ADV in G1722 PREP every G3956 A-DSF prayer G1162 N-DSF of mine G3450 P-1GS for G5228 PREP you G5216 P-2GP all G3956 A-GPM making G4160 V-PMP-NSM request G1162 N-ASF with G3326 PREP joy G5479 N-GSF ,
5 For G1909 PREP your G3588 T-DSF fellowship G2842 N-DSF in G1519 PREP the G3588 T-ASN gospel G2098 N-ASN from G575 PREP the first G4413 A-GSF day G2250 N-GSF until G891 PREP now G3568 ADV ;
6 Being confident G3982 V-2RAP-NSM of this very thing G5124 D-ASN , that G3588 T-NSM he which hath begun G1728 V-ADP-NSM a good G18 A-ASN work G2041 N-ASN in G1722 PREP you G5213 P-2DP will perform G2005 V-FAI-3S it until G891 PREP the day G2250 N-GSF of Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM :
7 Even as G2531 ADV it is G2076 V-PXI-3S meet G1342 A-NSN for me G1698 P-1DS to think G5426 V-PAN this G5124 D-ASN of G5228 PREP you G5216 P-2GP all G3956 A-GPM , because I G3588 T-ASN have G2192 V-PAN you G5209 P-2AP in G1722 PREP my heart G2588 N-DSF ; inasmuch as both G5037 PRT in G1722 PREP my G3588 T-DPM bonds G1199 N-DPM , and G2532 CONJ in the G3588 T-DSF defense G627 N-DSF and G2532 CONJ confirmation G951 N-DSF of G3588 T-GSN the G3588 T-GSN gospel G2098 N-GSN , ye G5209 P-2AP all G3956 A-APM are G5607 V-PXP-APM partakers G4791 A-APM of G3588 T-GSF my G3588 T-GSF grace G5485 N-GSF .
8 For G3588 T-NSM God G2316 N-NSM is G2076 V-PXI-3S my G3450 P-1GS record G3144 N-NSM , how G5613 ADV greatly I long after G1971 V-PAI-1S you G5209 P-2AP all G3956 A-APM in G1722 PREP the bowels G4698 N-DPN of Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM .
9 And G2532 CONJ this G5124 D-ASN I pray G4336 V-PNI-1S , that G2443 CONJ your G3588 T-NSF love G26 N-NSF may abound G4052 V-PAS-3S yet G2089 ADV more G3123 ADV and G2532 CONJ more G3123 ADV in G1722 PREP knowledge G1922 N-DSF and G2532 CONJ in all G3956 A-DSF judgment G144 N-DSF ;
10 That G3588 T-ASN ye G3588 T-ASN may approve G1381 V-PAN things that are excellent G1308 V-PAP-APN ; that G2443 CONJ ye may be G5600 V-PXS-2P sincere G1506 A-NPM and G2532 CONJ without offense G677 A-NPM till G1519 PREP the day G2250 N-ASF of Christ G5547 N-GSM ;
11 Being filled G4137 V-RPP-NPM with the fruits G2590 N-GPM of righteousness G1343 N-GSF , which G3588 T-GPM are by G1223 PREP Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM , unto G1519 PREP the glory G1391 N-ASF and G2532 CONJ praise G1868 N-ASM of God G2316 N-GSM .
12 But G1161 CONJ I would G1014 V-PNI-1S ye G5209 P-2AP should understand G1097 V-PAN , brethren G80 N-VPM , that G3754 CONJ the G3588 T-NPN things G3588 T-NPN which happened unto G2596 PREP me G1691 P-1AS have fallen out G2064 V-2RAI-3S rather G3123 ADV unto G1519 PREP the furtherance G4297 N-ASF of G3588 T-GSN the G3588 T-GSN gospel G2098 N-GSN ;
13 So that G5620 CONJ my G3588 T-APM bonds G1199 N-APM in G1722 PREP Christ G5547 N-DSM are G1096 V-2ADN manifest G5318 A-APM in G1722 PREP all G3650 A-DSN the G3588 T-DSN palace G4232 N-DSN , and G2532 CONJ in all G3956 A-DPM other G3062 A-DPM places ;
14 And G2532 CONJ many G4119 A-APM-C of G3588 T-GPM the G3588 T-GPM brethren G80 N-GPM in G1722 PREP the Lord G2962 N-DSM , waxing confident G3982 V-2RAP-APM by my G3588 T-DPM bonds G1199 N-DPM , are much more bold G5111 V-PAN to speak G2980 V-PAN the G3588 T-ASM word G3056 N-ASM without fear G870 ADV .
15 Some G5100 X-NPM indeed G3303 PRT preach G2784 V-PAI-3P Christ G5547 N-ASM even G2532 CONJ of G1223 PREP envy G5355 N-ASM and G2532 CONJ strife G2054 N-ASF ; and G1161 CONJ some G5100 X-NPM also G2532 CONJ of G1223 PREP good will G2107 N-ASF :
16 The one G3588 T-NPM preach G2605 V-PAI-3P Christ G5547 N-ASM of G1537 PREP contention G2052 N-GSF , not G3756 PRT-N sincerely G55 ADV , supposing G3633 V-PNP-NPM to add G2018 V-PAN affliction G2347 N-ASF to my G3588 T-DPM bonds G1199 N-DPM :
17 But G1161 CONJ the other G3588 T-NPM of G1537 PREP love G26 N-GSF , knowing G1492 V-RAP-NPM that G3754 CONJ I am set G2749 V-PNI-1S for G1519 PREP the defense G627 N-ASF of G3588 T-GSN the G3588 T-GSN gospel G2098 N-GSN .
18 What G5101 I-NSN then G1063 CONJ ? notwithstanding G4133 ADV , every G3956 A-DSM way G5158 N-DSM , whether G1535 CONJ in pretense G4392 N-DSF , or G1535 CONJ in truth G225 N-DSF , Christ G5547 N-NSM is preached G2605 V-PPI-3S ; and G2532 CONJ I therein G1722 PREP do rejoice G5463 V-PAI-1S , yea G235 CONJ , and G2532 CONJ will rejoice G5463 V-2FOI-1S .
19 For G1063 CONJ I know G1492 V-RAI-1S that G3754 CONJ this G5124 D-NSN shall turn G576 V-FDI-3S to G1519 PREP my G3427 P-1DS salvation G4991 N-ASF through G1223 PREP your G5216 P-2GP prayer G1162 N-GSF , and G2532 CONJ the supply G2024 N-GSF of G3588 T-GSN the G3588 T-GSN Spirit G4151 N-GSN of Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM ,
20 According G2596 PREP to my G3588 T-ASF earnest expectation G603 N-ASF and G2532 CONJ my hope G1680 N-ASF , that G3754 CONJ in G1722 PREP nothing G3762 A-DSN I shall be ashamed G153 V-FPI-1S , but G235 CONJ that with G1722 PREP all G3956 A-DSF boldness G3954 N-DSF , as G5613 ADV always G3842 ADV , so now G3568 ADV also G2532 CONJ Christ G5547 N-NSM shall be magnified G3170 V-FPI-3S in G1722 PREP my G3588 T-DSN body G4983 N-DSN , whether G1535 CONJ it be by G1223 PREP life G2222 N-GSF , or G1535 CONJ by G1223 PREP death G2288 N-GSM .
21 For G1063 CONJ to me G3588 T-NSN to live G2198 V-PAN is Christ G5547 N-NSM , and G2532 CONJ to die G599 V-2AAN is gain G2771 N-NSN .
22 But G1161 CONJ if G1487 COND I live G2198 V-PAN in G1722 PREP the flesh G4561 N-DSF , this G5124 D-NSN is the fruit G2590 N-NSM of my G3427 P-1DS labor G2041 N-GSN : yet G2532 CONJ what G5101 I-ASN I shall choose G138 V-FMI-1S I wot G1107 V-PAI-1S not G3756 PRT-N .
23 For G1063 I am in a strait G4912 V-PPI-1S between G1537 PREP two G1417 A-NUI , having G2192 V-PAP-NSM a desire G1939 N-ASF to depart G360 V-AAN , and G2532 CONJ to be G1511 V-PXN with G4862 PREP Christ G5547 N-DSM ; which is far G4183 A-DSN better G2909 :
24 Nevertheless G1161 CONJ to abide G1961 V-PAN in G1722 PREP the G3588 T-DSF flesh G4561 N-DSF is more needful G316 A-NSN-C for G1223 PREP you G5209 P-2AP .
25 And G2532 CONJ having this confidence G3982 V-2RAP-NSM , I know G1492 V-RAI-1S that G3754 CONJ I shall abide G3306 V-FAI-1S and G2532 CONJ continue with G4839 V-FAI-1S you G5213 P-2DP all G3956 A-DPM for G3588 T-ASF your G5216 P-2GP furtherance G4297 N-ASF and G2532 CONJ joy G5479 N-ASF of faith G4102 N-GSF ;
26 That G2443 CONJ your G3588 T-NSN rejoicing G2745 N-NSN may be more abundant G4052 V-PAS-3S in G1722 PREP Jesus G2424 N-DSM Christ G5547 N-DSM for G1722 PREP me G1698 P-1DS by G1223 PREP my G1699 S-1GSF coming G3952 N-GSF to G4314 PREP you G5209 P-2AP again G3825 ADV .
27 Only G3440 ADV let your conversation be G4176 V-PNM-2P as it becometh G516 ADV the G3588 T-GSN gospel G2098 N-GSN of Christ G5547 N-GSM : that G2443 CONJ whether G1535 CONJ I come G2064 V-2AAP-NSM and G2532 CONJ see G1492 V-2AAP-NSM you G5209 P-2AP , or else G1535 CONJ be absent G548 V-PXP-NSM , I may hear G191 V-AAS-1S of your affairs G5216 P-2GP , that G3754 CONJ ye stand fast G4739 V-PAI-2P in G1722 PREP one G1520 A-DSN spirit G4151 N-DSN , with one G3391 mind G5590 N-DSF striving together G4866 V-PAP-NPM for G3588 T-DSF the G3588 T-DSF faith G4102 N-DSF of G3588 T-GSN the G3588 T-GSN gospel G2098 N-GSN ;
28 And G2532 CONJ in G1722 PREP nothing G3367 A-DSN terrified G4426 V-PPP-NPM by G5259 PREP your adversaries G480 V-PNP-GPM : which G3748 R-NSF is G2076 V-PXI-3S to them G846 P-DPM an G3303 PRT evident token G1732 N-NSF of perdition G684 N-GSF , but G1161 CONJ to you G5213 P-2DP of salvation G4991 N-GSF , and G2532 CONJ that G5124 D-NSN of G575 PREP God G2316 N-GSM .
29 For G3754 CONJ unto you G5213 P-2DP it G3588 T-ASN is given G5483 V-API-3S in the behalf G5228 PREP of Christ G5547 N-GSM , not G3756 PRT-N only G3440 ADV to believe G4100 V-PAN on G1519 PREP him G846 P-ASM , but G235 CONJ also G2532 CONJ to suffer G3958 V-PAN for his sake G5228 PREP ;
30 Having G2192 V-PAP-NPM the G3588 T-ASM same G846 P-ASM conflict G73 N-ASM which G3634 K-ASM ye saw G1492 in G1722 PREP me G1698 P-1DS , and G2532 CONJ now G3568 ADV hear G191 V-PAI-2P to be in G1722 PREP me G1698 P-1DS .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×