|
|
1. {சொத்தைப் பாதுகாத்தல்} PS “ஒருவன் ஒரு மாட்டையோ ஒரு ஆட்டையோ திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நான்கு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கவேண்டும்.
|
1. If H3588 a man H376 shall steal H1589 an ox H7794 , or H176 a sheep H7716 , and kill H2873 it, or H176 sell H4376 it ; he shall restore H7999 five H2568 oxen H1241 for H8478 an ox H7794 , and four H702 sheep H6629 for H8478 a sheep H7716 .
|
2. திருடன் திருடும்போது கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவனுடைய இரத்தப்பழி அடித்தவனைச் சேராது.
|
2. If H518 a thief H1590 be found H4672 breaking up H4290 , and be smitten H5221 that he die H4191 , there shall no H369 blood H1818 be shed for him.
|
3. சூரியன் அவன்மேல் உதித்தபின்பு, அவனுடைய இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவனுடைய கையில் ஒன்றும் இல்லாமல் இருந்தால், தான் செய்த திருட்டுக்காக விற்கப்படுவான்.
|
3. If H518 the sun H8121 be risen H2224 upon H5921 him, there shall be blood H1818 shed for him; for he should make full restitution H7999 H7999 ; if H518 he have nothing H369 , then he shall be sold H4376 for his theft H1591 .
|
4. அவன் திருடின மாடோ, கழுதையோ, ஆடோ உயிருடன் அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இருமடங்காக அவன் கொடுக்கவேண்டும். PEPS
|
4. If H518 the theft H1591 be certainly found H4672 H4672 in his hand H3027 alive H2416 , whether it be ox H4480 H7794 , or H5704 ass H2543 , or H5704 sheep H7716 ; he shall restore H7999 double H8147 .
|
5. “ஒருவன் மற்றவனுடைய வயலிலோ திராட்சைத்தோட்டத்திலோ தன்னுடைய மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன்னுடைய சொந்தவயலிலும் திராட்சைத்தோட்டத்திலும் உள்ள பலனில் சிறந்ததை எடுத்து, பதிலுக்குக் கொடுக்கவேண்டும். PEPS
|
5. If H3588 a man H376 shall cause a field H7704 or H176 vineyard H3754 to be eaten H1197 , and shall put in H7971 H853 his beast H1165 , and shall feed H1197 in another man H312 's field H7704 ; of the best H4315 of his own field H7704 , and of the best H4315 of his own vineyard H3754 , shall he make restitution H7999 .
|
6. அக்கினி எழும்பி, முட்களில் பற்றி, தானியப்போரையோ, விளைந்த பயிரையோ, வயலிலுள்ள வேறு எதையாவது எரித்துப்போட்டால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு ஈடு செய்யவேண்டும். PEPS
|
6. If H3588 fire H784 break out H3318 , and catch H4672 in thorns H6975 , so that the stacks of corn H1430 , or H176 the standing corn H7054 , or H176 the field H7704 , be consumed H398 therewith ; he that kindled H1197 H853 the fire H1200 shall surely make restitution H7999 H7999 .
|
7. ஒருவன் பிறனிடம் பணத்தையோ, பொருட்களையோ பாதுகாப்பிற்காக வைத்திருக்கும்போது, அது அவனுடைய வீட்டிலிருந்து திருட்டுப்போனால், திருடன் அகப்பட்டால், அவன் அதற்கு இருமடங்காக கொடுக்கவேண்டும்.
|
7. If H3588 a man H376 shall deliver H5414 unto H413 his neighbor H7453 money H3701 or H176 stuff H3627 to keep H8104 , and it be stolen H1589 out of the man's house H4480 H1004 H376 ; if H518 the thief H1590 be found H4672 , let him pay H7999 double H8147 .
|
8. திருடன் அகப்படாவிட்டால், அந்த வீட்டுக்காரன் தான் பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடம் * தேவசமுகத்தில் அவனைக் கொண்டுபோகவேண்டும்.
|
8. If H518 the thief H1590 be not H3808 found H4672 , then the master H1167 of the house H1004 shall be brought H7126 unto H413 the judges H430 , to see whether H518 H3808 he have put H7971 his hand H3027 unto his neighbor H7453 's goods H4399 .
|
9. காணாமல்போன மாடு, கழுதை, ஆடு, உடை முதலியவைகளில் ஏதாவது ஒன்றை வேறொருவன் தன்னுடையது என்று சொல்லி குற்றம்சொன்னால், இரண்டு பேர்களுடைய வழக்கும் நியாயாதிபதிகளிடம் † தேவசமுகத்தில் வரவேண்டும்; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இருமடங்கு கொடுக்கவேண்டும். PEPS
|
9. For H5921 all H3605 manner H1697 of trespass H6588 , whether it be for H5921 ox H7794 , for H5921 ass H2543 , for H5921 sheep H7716 , for H5921 raiment H8008 , or for H5921 any manner H3605 of lost thing H9 , which H834 another challengeth H559 to be his H3588 H1931 H2088 , the cause H1697 of both parties H8147 shall come H935 before H5704 the judges H430 ; and whom H834 the judges H430 shall condemn H7561 , he shall pay H7999 double H8147 unto his neighbor H7453 .
|
10. ஒருவன் தன்னுடைய கழுதையையோ மாட்டையோ ஆட்டையோ மற்ற ஏதாவதொரு மிருகஜீவனையோ ஒருவனிடம் விட்டிருக்கும்போது, அது செத்தாலும், காயப்பட்டாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும்,
|
10. If H3588 a man H376 deliver H5414 unto H413 his neighbor H7453 an ass H2543 , or H176 an ox H7794 , or H176 a sheep H7716 , or any H3605 beast H929 , to keep H8104 ; and it die H4191 , or H176 be hurt H7665 , or H176 driven away H7617 , no man H369 seeing H7200 it :
|
11. அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று யெகோவாவின் நாமத்தில் ஆணையிட்டால் அவர்கள் இருவருக்கும் அதுவே நியாயம்தீர்க்கட்டும்; உடையவன் அதை அங்கீகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கத்தேவையில்லை.
|
11. Then shall an oath H7621 of the LORD H3068 be H1961 between H996 them both H8147 , that H518 he hath not H3808 put H7971 his hand H3027 unto his neighbor H7453 's goods H4399 ; and the owner H1167 of it shall accept H3947 thereof , and he shall not H3808 make it good H7999 .
|
12. அது அவனிடமிருந்து திருடப்பட்டுப்போனால், அவன் அதனுடைய எஜமானுக்கு அதற்காக ஈடுகொடுக்கவேண்டும்.
|
12. And if H518 it be stolen H1589 H1589 from H4480 H5973 him , he shall make restitution H7999 unto the owner H1167 thereof.
|
13. அது வேட்டையாடப்பட்டுப்போனால், அதற்கு சாட்சியை ஒப்புவிக்கவேண்டும். வேட்டையாடப்பட்டதற்காக அவன் ஈடுகொடுக்கத் தேவையில்லை. PEPS
|
13. If H518 it be torn in pieces H2963 H2963 , then let him bring H935 it for witness H5707 , and he shall not H3808 make good H7999 that which was torn H2966 .
|
14. ஒருவன் பிறனிடம் எதையாவது இரவலாக வாங்கியிருந்தால், அதற்குரியவன் கூட இல்லாதபோது, அது காயப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு ஈடுசெய்யவேண்டும்.
|
14. And if H3588 a man H376 borrow H7592 aught of H4480 H5973 his neighbor H7453 , and it be hurt H7665 , or H176 die H4191 , the owner H1167 thereof being not H369 with H5973 it , he shall surely make it good H7999 H7999 .
|
15. அதற்குரியவன் கூட இருந்தால், அவன் ஈடுகொடுக்கத் தேவையில்லை; அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால், அது அவனுடைய வாடகைக்கு வந்த சேதம். PS
|
15. But if H518 the owner H1167 thereof be with H5973 it , he shall not H3808 make it good H7999 : if H518 it H1931 be a hired H7916 thing , it came H935 for his hire H7939 .
|
16. {சமுதாயக் கடமைகள்} PS திருமணத்திற்கு நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடு உறவுகொண்டால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளைத் திருமணம்செய்யவேண்டும்.
|
16. And if H3588 a man H376 entice H6601 a maid H1330 that H834 is not H3808 betrothed H781 , and lie H7901 with H5973 her , he shall surely endow H4117 H4117 her to be his wife H802 .
|
17. அவளுடைய தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிசமுறையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும். PEPS
|
17. If H518 her father H1 utterly refuse H3985 H3985 to give H5414 her unto him , he shall pay H8254 money H3701 according to the dowry H4119 of virgins H1330 .
|
18. சூனியக்காரியை உயிரோடு வைக்கவேண்டாம். PEPS
|
18. Thou shalt not H3808 suffer a witch to live H2421 H3784 .
|
19. மிருகத்தோடு உறவுவைக்கிற எவனும் கொல்லப்படவேண்டும். PEPS
|
19. Whosoever H3605 lieth H7901 with H5973 a beast H929 shall surely be put to death H4191 H4191 .
|
20. யெகோவா ஒருவரைத்தவிர வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகிறவன் அழிக்கப்படவேண்டும்.
|
20. He that sacrificeth H2076 unto any god H430 , save H1115 unto the LORD H3068 only H905 , he shall be utterly destroyed H2763 .
|
21. அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே.
|
21. Thou shalt neither H3808 vex H3238 a stranger H1616 , nor H3808 oppress H3905 him: for H3588 ye were H1961 strangers H1616 in the land H776 of Egypt H4714 .
|
22. விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக;
|
22. Ye shall not H3808 afflict H6031 any H3605 widow H490 , or fatherless child H3490 .
|
23. அவர்களை அதிகமாக ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாகக் கேட்டு,
|
23. If H518 thou afflict them in any wise H6031 H6031 H853 , and H3588 they cry at all H6817 H6817 unto H413 me , I will surely hear H8085 H8085 their cry H6818 ;
|
24. கோபமடைந்து, உங்களைப் பட்டயத்தால் கொலைசெய்வேன்; உங்களுடைய மனைவிகள் விதவைகளும், உங்களுடைய பிள்ளைகள் திக்கற்றப் பிள்ளைகளுமாவார்கள். PEPS
|
24. And my wrath H639 shall wax hot H2734 , and I will kill H2026 you with the sword H2719 ; and your wives H802 shall be H1961 widows H490 , and your children H1121 fatherless H3490 .
|
25. உங்களுக்குள் ஏழையாக இருக்கிற என்னுடைய மக்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடம் வட்டி வாங்கவேண்டாம்.
|
25. If H518 thou lend H3867 money H3701 to any of H853 my people H5971 that is H853 poor H6041 by H5973 thee , thou shalt not H3808 be H1961 to him as a usurer H5383 , neither H3808 shalt thou lay H7760 upon H5921 him usury H5392 .
|
26. பிறனுடைய ஆடையை பதிலாக வாங்கினால், பொழுதுமறையும் முன்பே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்துவிடுவாயாக.
|
26. If H518 thou at all take thy neighbor's raiment to pledge H2254 H2254 H7453 H8008 , thou shalt deliver H7725 it unto him by that H5704 the sun H8121 goeth down H935 :
|
27. அவன் ஆடை அதுதானே, அதுவே அவன் தன்னுடைய உடலை மூடிக்கொள்ளுகிற துணி; வேறு எதினாலே போர்த்திப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுடைய வார்த்தையைக் கேட்பேன், நான் இரக்கமுள்ளவராக இருக்கிறேன். PEPS
|
27. For H3588 that H1931 is his covering H3682 only H905 , it H1931 is his raiment H8071 for his skin H5785 : wherein H4100 shall he sleep H7901 ? and it shall come to pass H1961 , when H3588 he crieth H6817 unto H413 me , that I will hear H8085 ; for H3588 I H589 am gracious H2587 .
|
28. தேவனை நிந்திக்காமலும், உன்னுடைய மக்களை ஆளுகிறவர்களைச் சபிக்காமலும் இரு.
|
28. Thou shalt not H3808 revile H7043 the gods H430 , nor H3808 curse H779 the ruler H5387 of thy people H5971 .
|
29. முதல் முதல் பழுக்கும் உன்னுடைய பழத்தையும், வடியும் உன்னுடைய ஆலையின் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன்னுடைய மகன்களில் முதலில் பிறந்தவனை எனக்குக் கொடுப்பாயாக.
|
29. Thou shalt not H3808 delay H309 to offer the first of thy ripe fruits H4395 , and of thy liquors H1831 : the firstborn H1060 of thy sons H1121 shalt thou give H5414 unto me.
|
30. உன்னுடைய மாடுகளிலும் உன்னுடைய ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாட்கள் தன்னுடைய தாயோடு இருக்கட்டும்; எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக.
|
30. Likewise H3651 shalt thou do H6213 with thine oxen H7794 , and with thy sheep H6629 : seven H7651 days H3117 it shall be H1961 with H5973 his dam H517 ; on the eighth H8066 day H3117 thou shalt give H5414 it me.
|
31. நீங்கள் எனக்குப் பரிசுத்த மனிதர்களாக இருக்கவேண்டும்; வெளியிலே பீறுண்ட இறைச்சியைச் சாப்பிடாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள். PE
|
31. And ye shall be H1961 holy H6944 men H376 unto me: neither H3808 shall ye eat H398 any flesh H1320 that is torn of beasts H2966 in the field H7704 ; ye shall cast H7993 it to the dogs H3611 .
|