|
|
1. {தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்} PS உங்களுக்குள்ளே வாக்குவாதங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்களுடைய அவயவங்களிலே போர்செய்கிற ஆசைகளினாலல்லவா?
|
1. From whence G4159 come wars G4171 and G2532 fightings G3163 among G1722 you G5213 ? come they not G3756 hence G1782 , even of G1537 your G5216 lusts G2237 that war G4754 in G1722 your G5216 members G3196 ?
|
2. நீங்கள் ஆசைப்பட்டும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாக இருந்தும், அடையக்கூடாமல் போகிறீர்கள்; நீங்கள் சண்டையும், யுத்தமும் செய்தும், நீங்கள் விண்ணப்பம்செய்யாமல் இருக்கிறதினாலே, உங்களுக்குக் கிடைப்பதில்லை.
|
2. Ye lust G1937 , and G2532 have G2192 not G3756 : ye kill G5407 , and G2532 desire to have G2206 , and G2532 cannot G1410 G3756 obtain G2013 : ye fight G3164 and G2532 war G4170 , yet G1161 ye have G2192 not G3756 , because ye G5209 ask G154 not G3361 .
|
3. நீங்கள் விண்ணப்பம்செய்தும், உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டும் என்று தவறான நோக்கத்தோடு விண்ணப்பம்செய்கிறதினால், பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்.
|
3. Ye ask G154 , and G2532 receive G2983 not G3756 , because G1360 ye ask G154 amiss G2560 , that G2443 ye may consume G1159 it upon G1722 your G5216 lusts G2237 .
|
4. விபசாரக்காரர்களே, விபசாரிகளே, உலக நட்பு தேவனுக்கு விரோதமான பகையென்று உங்களுக்குத் தெரியாதா? ஆகவே, உலகத்திற்கு நண்பனாக இருக்கவிரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.
|
4. Ye adulterers G3432 and G2532 adulteresses G3428 , know G1492 ye not G3756 that G3754 the G3588 friendship G5373 of the G3588 world G2889 is G2076 enmity G2189 with God G2316 ? whosoever G3739 G302 therefore G3767 will G1014 be G1511 a friend G5384 of the G3588 world G2889 is G2525 the enemy G2190 of God G2316 .
|
5. நம்மில் வாசமாக இருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாக இருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாகச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா?
|
5. Do ye G2228 think G1380 that G3754 the G3588 Scripture G1124 saith G3004 in vain G2761 , The G3588 spirit G4151 that G3739 dwelleth G2730 in G1722 us G2254 lusteth G1971 to G4314 envy G5355 ?
|
6. அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
|
6. But G1161 he giveth G1325 more G3187 grace G5485 . Wherefore G1352 he saith G3004 , God G2316 resisteth G498 the proud G5244 , but G1161 giveth G1325 grace G5485 unto the humble G5011 .
|
7. ஆகவே, தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
|
7. Submit G5293 yourselves therefore G3767 to God G2316 . Resist G436 the G3588 devil G1228 , and G2532 he will flee G5343 from G575 you G5216 .
|
8. தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடம் சேருவார். பாவிகளே, உங்களுடைய கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்களுடைய இருதயங்களைப் பரிசுத்தம் செய்யுங்கள்.
|
8. Draw nigh G1448 to God G2316 , and G2532 he will draw nigh G1448 to you G5213 . Cleanse G2511 your hands G5495 , ye sinners G268 ; and G2532 purify G48 your hearts G2588 , ye double minded G1374 .
|
9. நீங்கள் துயரப்பட்டுப் புலம்பி அழுங்கள்; உங்களுடைய சிரிப்பு புலம்பலாகவும், உங்களுடைய சந்தோஷம் துயரமாகவும் மாறட்டும்.
|
9. Be afflicted G5003 , and G2532 mourn G3996 , and G2532 weep G2799 : let your G5216 laughter G1071 be turned G3344 to G1519 mourning G3997 , and G2532 your joy G5479 to G1519 heaviness G2726 .
|
10. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.
|
10. Humble yourselves G5013 in the sight G1799 of the G3588 Lord G2962 , and G2532 he shall lift you up G5312 G5209 .
|
11. சகோதரர்களே, ஒருவருக்கொருவர் விரோதமாகப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாகப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகப் பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்தினால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாக இல்லாமல், அதற்கு நியாயாதிபதியாக இருப்பாய்.
|
11. Speak not evil G2635 G3361 one of another G240 , brethren G80 . He that speaketh evil G2635 of his brother G80 , and G2532 judgeth G2919 his G848 brother G80 , speaketh evil G2635 of the law G3551 , and G2532 judgeth G2919 the law G3551 : but G1161 if G1487 thou judge G2919 the law G3551 , thou art G1488 not G3756 a doer G4163 of the law G3551 , but G235 a judge G2923 .
|
12. நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தவரும் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? PS
|
12. There is G2076 one G1520 lawgiver G3550 , who is able G1410 to save G4982 and G2532 to destroy G622 : who G5101 art G1488 thou G4771 that G3739 judgest G2919 another G2087 ?
|
13. {நாளையதினத்தைக்குறித்து பெருமைகொள்ளுதல்} PS மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இந்த பட்டணத்திற்குச் சென்று, அங்கே ஒரு வருடம் தங்கி, வியாபாரம் செய்து, பணம் சம்பாதிப்போம் என்று சொல்லுகிறவர்களே, கேளுங்கள்.
|
13. Go to G33 now G3568 , ye that say G3004 , Today G4594 or G2532 tomorrow G839 we will go G4198 into G1519 such G3592 a city G4172 , and G2532 continue G4160 there G1563 a G1520 year G1763 , and G2532 buy and sell G1710 , and G2532 get gain G2770 :
|
14. நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்களுடைய ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலம்தோன்றி, பின்பு காணாமற்போகிற புகையைப்போல இருக்கிறதே.
|
14. Whereas G3748 ye know G1987 not G3756 what G3588 shall be on the G3588 morrow G839 . For G1063 what G4169 is your G5216 life G2222 ? It is G2076 even G1063 a vapor G822 , that appeareth G5316 for G4314 a little time G3641 , and G1161 then G1899 vanisheth away G853 .
|
15. ஆதலால்: தேவனுக்கு விருப்பமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும்.
|
15. For G473 that ye G5209 ought to say G3004 , If G1437 the G3588 Lord G2962 will G2309 , we shall G2532 live G2198 , and G2532 do G4160 this G5124 , or G2228 that G1565 .
|
16. இப்பொழுது உங்களுடைய பிடிவாதங்களில் பெருமைகொள்கிறீர்கள்; இப்படிப்பட்ட பெருமையெல்லாம் தீமையாக இருக்கிறது.
|
16. But G1161 now G3568 ye rejoice G2744 in G1722 your G5216 boastings G212 : all G3956 such G5108 rejoicing G2746 is G2076 evil G4190 .
|
17. ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாக இருந்தும், அதைச் செய்யாமல்போனால், அது அவனுக்குப் பாவமாக இருக்கும். PE
|
17. Therefore G3767 to him that knoweth G1492 to do G4160 good G2570 , and G2532 doeth G4160 it not G3361 , to him G846 it is G2076 sin G266 .
|