|
|
1. {லேவியின் சந்ததி} PS லேவியின் மகன்கள் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
|
1. The sons H1121 of Levi H3878 ; Gershon H1648 , Kohath H6955 , and Merari H4847 .
|
2. கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன் ஊசியேல் என்பவர்கள்.
|
2. And the sons H1121 of Kohath H6955 ; Amram H6019 , Izhar H3324 , and Hebron H2275 , and Uzziel H5816 .
|
3. அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் மகன்கள் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள்.
|
3. And the children H1121 of Amram H6019 ; Aaron H175 , and Moses H4872 , and Miriam H4813 . The sons H1121 also of Aaron H175 ; Nadab H5070 , and Abihu H30 , Eleazar H499 , and Ithamar H385 .
|
4. எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான்.
|
4. Eleazar H499 begot H3205 H853 Phinehas H6372 , Phinehas H6372 begot H3205 H853 Abishua H50 ,
|
5. அபிசுவா புக்கியைப் பெற்றான்; புக்கி ஊசியைப் பெற்றான்.
|
5. And Abishua H50 begot H3205 H853 Bukki H1231 , and Bukki H1231 begot H3205 H853 Uzzi H5813 ,
|
6. ஊசி செராகியாவைப் பெற்றான்; செராகியா மெராயோதைப் பெற்றான்.
|
6. And Uzzi H5813 begot H3205 H853 Zerahiah H2228 , and Zerahiah H2228 begot H3205 H853 Meraioth H4812 ,
|
7. மெராயோத் அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.
|
7. Meraioth H4812 begot H3205 H853 Amariah H568 , and Amariah H568 begot H3205 H853 Ahitub H285 ,
|
8. அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான்.
|
8. And Ahitub H285 begot H3205 H853 Zadok H6659 , and Zadok H6659 begot H3205 H853 Ahimaaz H290 ,
|
9. அகிமாஸ் அசரியாவைப் பெற்றான்; அசரியா யோகனானைப் பெற்றான்.
|
9. And Ahimaaz H290 begot H3205 H853 Azariah H5838 , and Azariah H5838 begot H3205 H853 Johanan H3110 ,
|
10. யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணியைச் செய்தவன் இவன்தான்.
|
10. And Johanan H3110 begot H3205 H853 Azariah H5838 , ( he H1931 it is that H834 executed the priest's office H3547 in the temple H1004 that H834 Solomon H8010 built H1129 in Jerusalem H3389 :)
|
11. அசரியா அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான்.
|
11. And Azariah H5838 begot H3205 H853 Amariah H568 , and Amariah H568 begot H3205 H853 Ahitub H285 ,
|
12. அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் சல்லூமைப் பெற்றான்.
|
12. And Ahitub H285 begot H3205 H853 Zadok H6659 , and Zadok H6659 begot H3205 H853 Shallum H7967 ,
|
13. சல்லூம் இல்க்கியாவைப் பெற்றான்; இல்க்கியா அசரியாவைப் பெற்றான்.
|
13. And Shallum H7967 begot H3205 H853 Hilkiah H2518 , and Hilkiah H2518 begot H3205 H853 Azariah H5838 ,
|
14. அசரியா செராயாவைப் பெற்றான்; செராயா யோசதாக்கைப் பெற்றான்.
|
14. And Azariah H5838 begot H3205 H853 Seraiah H8304 , and Seraiah H8304 begot H3205 H853 Jehozadak H3087 ,
|
15. யெகோவா நேபுகாத்நேச்சாரைக் கொண்டு யூதா மக்களையும் எருசலேமியர்களையும் சிறைபிடித்துக் கொண்டுபோகச்செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான். PEPS
|
15. And Jehozadak H3087 went H1980 into captivity , when the LORD H3068 carried away H1540 H853 Judah H3063 and Jerusalem H3389 by the hand H3027 of Nebuchadnezzar H5019 .
|
16. லேவியின் மகன்கள் கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே.
|
16. The sons H1121 of Levi H3878 ; Gershom H1648 , Kohath H6955 , and Merari H4847 .
|
17. கெர்சோமுடைய மகன்களின் பெயர்கள், லிப்னி, சீமேயி என்பவைகள்.
|
17. And these H428 be the names H8034 of the sons H1121 of Gershom H1648 ; Libni H3845 , and Shimei H8096 .
|
18. கோகாத்தின் மகன்கள் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்.
|
18. And the sons H1121 of Kohath H6955 were , Amram H6019 , and Izhar H3324 , and Hebron H2275 , and Uzziel H5816 .
|
19. மெராரியின் மகன்கள் மகேலி, மூசி என்பவர்கள். லேவியர்களுக்கு அவர்களுடைய பிதாக்களின் வழியாக உண்டான வம்சங்கள்:
|
19. The sons H1121 of Merari H4847 ; Mahli H4249 , and Mushi H4187 . And these H428 are the families H4940 of the Levites H3881 according to their fathers H1 .
|
20. கெர்சோமின் மகன் லிப்னி; இவனுடைய மகன் யாகாத்; இவனுடைய மகன் சிம்மா.
|
20. Of Gershom H1648 ; Libni H3845 his son H1121 , Jahath H3189 his son H1121 , Zimmah H2155 his son H1121 ,
|
21. இவனுடைய மகன் யோவா; இவனுடைய மகன் இத்தோ; இவனுடைய மகன் சேரா; இவனுடைய மகன் யாத்திராயி.
|
21. Joah H3098 his son H1121 , Iddo H5714 his son H1121 , Zerah H2226 his son H1121 , Jeaterai H2979 his son H1121 .
|
22. கோகாத்தின் மகன்களில் ஒருவன் அம்மினதாப், இவனுடைய மகன் கோராகு; இவனுடைய மகன் ஆசீர்.
|
22. The sons H1121 of Kohath H6955 ; Amminadab H5992 his son H1121 , Korah H7141 his son H1121 , Assir H617 his son H1121 ,
|
23. இவனுடைய மகன் எல்க்கானா; இவனுடைய மகன் அபியாசாப்; இவனுடைய மகன் ஆசீர்.
|
23. Elkanah H511 his son H1121 , and Ebiasaph H43 his son H1121 , and Assir H617 his son H1121 ,
|
24. இவனுடைய மகன் எல்க்கானா; இவனுடைய மகன் ஊரியேல்; இவனுடைய மகன் ஊசியா; இவனுடைய மகன் சவுல்.
|
24. Tahath H8480 his son H1121 , Uriel H222 his son H1121 , Uzziah H5818 his son H1121 , and Shaul H7586 his son H1121 .
|
25. எல்க்கானாவின் மகன்கள் அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள்.
|
25. And the sons H1121 of Elkanah H511 ; Amasai H6022 , and Ahimoth H287 .
|
26. எல்க்கானாவின் மகன்களில் ஒருவன் சோபாய்; இவனுடைய மகன் நாகாத்.
|
26. As for Elkanah H511 : the sons H1121 of Elkanah H511 ; Zophai H6689 his son H1121 , and Nahath H5184 his son H1121 ,
|
27. இவனுடைய மகன் எலியாப்; இவனுடைய மகன் எரோகாம்; இவனுடைய மகன் எல்க்கானா.
|
27. Eliab H446 his son H1121 , Jeroham H3395 his son H1121 , Elkanah H511 his son H1121 .
|
28. சாமுவேலின் மகன்கள் அவனுக்கு முதலில் பிறந்த யோவேல், பிறகு அபியா * வஷ்னீ என்பவர்கள்.
|
28. And the sons H1121 of Samuel H8050 ; the firstborn H1060 Vashni H2059 , and Abiah H29 .
|
29. மெராரியின் மகன்களில் ஒருவன் மகேலி; இவனுடைய மகன் லிப்னி; இவனுடைய மகன் சிமேயி; இவனுடைய மகன் ஊசா.
|
29. The sons H1121 of Merari H4847 ; Mahli H4249 , Libni H3845 his son H1121 , Shimei H8096 his son H1121 , Uzza H5798 his son H1121 ,
|
30. இவனுடைய மகன் சிமெயா; இவனுடைய மகன் அகியா; இவனுடைய மகன் அசாயா. PS
|
30. Shimea H8092 his son H1121 , Haggiah H2293 his son H1121 , Asaiah H6222 his son H1121 .
|
31. {ஆலயத்தின் இசைக் கலைஞர்கள்} PS யெகோவாவுடைய பெட்டி தங்கினபோது, தாவீது யெகோவாவுடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துவற்கு ஏற்படுத்தியவர்களும்,
|
31. And these H428 are they whom H834 David H1732 set H5975 over H5921 the service H3027 of song H7892 in the house H1004 of the LORD H3068 , after that the ark H4480 H727 had rest H4480 H4494 .
|
32. சாலொமோன் எருசலேமிலே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டி முடியும்வரை ஆசரிப்புக்கூடாரம் இருந்த இடத்திற்கு முன்பாக சங்கீத சேவையுடன் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனிதர்களும் அவர்களுடைய மகன்களாவர்
|
32. And they ministered H1961 H8334 before H6440 the dwelling place H4908 of the tabernacle H168 of the congregation H4150 with singing H7892 , until H5704 Solomon H8010 had built H1129 H853 the house H1004 of the LORD H3068 in Jerusalem H3389 : and then they waited H5975 on H5921 their office H5656 according to their order H4941 .
|
33. கோகாத்தியர்களின் மகன்களில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் மகன்; இவன் சாமுவேலின் மகன்.
|
33. And these H428 are they that waited H5975 with their children H1121 . Of the sons H4480 H1121 of the Kohathites H6956 : Heman H1968 a singer H7891 , the son H1121 of Joel H3100 , the son H1121 of Shemuel H8050 ,
|
34. இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யெரொகாமின் மகன்; இவன் ஏலியேலின் மகன்; இவன் தோவாகின் மகன்.
|
34. The son H1121 of Elkanah H511 , the son H1121 of Jeroham H3395 , the son H1121 of Eliel H447 , the son H1121 of Toah H8430 ,
|
35. இவன் சூப்பின் மகன்; இவன் எல்க்கானாவின் மகன்; இவன் மாகாத்தின் மகன்; இவன் அமாசாயின் மகன்.
|
35. The son H1121 of Zuph H6689 , the son H1121 of Elkanah H511 , the son H1121 of Mahath H4287 , the son H1121 of Amasai H6022 ,
|
36. இவன் எல்க்கானாவின் மகன்; இவன் யோவேலின் மகன்; இவன் அசரியாவின் மகன்; இவன் செப்பனியாவின் மகன்.
|
36. The son H1121 of Elkanah H511 , the son H1121 of Joel H3100 , the son H1121 of Azariah H5838 , the son H1121 of Zephaniah H6846 ,
|
37. இவன் தாகாதின் மகன்; இவன் ஆசீரின் மகன்; இவன் எபியாசாப்பின் மகன்; இவன் கோராகின் மகன்.
|
37. The son H1121 of Tahath H8480 , the son H1121 of Assir H617 , the son H1121 of Ebiasaph H43 , the son H1121 of Korah H7141 ,
|
38. இவன் இத்சேயாரின் மகன்; இவன் கோகாத்தின் மகன்; இவன் இஸ்ரவேலின் மகனாகிய லேவியின் மகன்.
|
38. The son H1121 of Izhar H3324 , the son H1121 of Kohath H6955 , the son H1121 of Levi H3878 , the son H1121 of Israel H3478 .
|
39. இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலது பக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் மகன்; இவன் சிமேயாவின் மகன்.
|
39. And his brother H251 Asaph H623 , who stood H5975 on H5921 his right hand H3225 , even Asaph H623 the son H1121 of Berachiah H1296 , the son H1121 of Shimea H8092 ,
|
40. இவன் மிகாவேலின் மகன்; இவன் பாசெயாவின் மகன்; இவன் மல்கியாவின் மகன்.
|
40. The son H1121 of Michael H4317 , the son H1121 of Baaseiah H1202 , the son H1121 of Malchiah H4441 ,
|
41. இவன் எத்னியின் மகன்; இவன் சேராவின் மகன்; இவன் அதாயாவின் மகன்.
|
41. The son H1121 of Ethni H867 , the son H1121 of Zerah H2226 , the son H1121 of Adaiah H5718 ,
|
42. இவன் ஏத்தானின் மகன்; இவன் சிம்மாவின் மகன்; இவன் சீமேயின் மகன்.
|
42. The son H1121 of Ethan H387 , the son H1121 of Zimmah H2155 , the son H1121 of Shimei H8096 ,
|
43. இவன் யாகாதின் மகன்; இவன் கெர்சோமின் மகன்; இவன் லேவியின் மகன்.
|
43. The son H1121 of Jahath H3189 , the son H1121 of Gershom H1648 , the son H1121 of Levi H3878 .
|
44. மெராரியின் மகன்களாகிய இவர்களுடைய சகோதரர்கள் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏத்தான் என்பவன் கிஷியின் மகன்; இவன் அப்தியின் மகன்; இவன் மல்லூகின் மகன்.
|
44. And their brethren H251 the sons H1121 of Merari H4847 stood on H5921 the left hand H8040 : Ethan H387 the son H1121 of Kishi H7029 , the son H1121 of Abdi H5660 , the son H1121 of Malluch H4409 ,
|
45. இவன் அஸபியாவின் மகன்; இவன் அமத்சியாவின் மகன்; இவன் இல்க்கியாவின் மகன்.
|
45. The son H1121 of Hashabiah H2811 , the son H1121 of Amaziah H558 , the son H1121 of Hilkiah H2518 ,
|
46. இவன் அம்சியின் மகன்; இவன் பானியின் மகன்; இவன் சாமேரின் மகன்.
|
46. The son H1121 of Amzi H557 , the son H1121 of Bani H1137 , the son H1121 of Shamer H8106 ,
|
47. இவன் மகேலியின் மகன்; இவன் மூசியின் மகன்; இவன் மெராரியின் மகன்; இவன் லேவியின் மகன்.
|
47. The son H1121 of Mahli H4249 , the son H1121 of Mushi H4187 , the son H1121 of Merari H4847 , the son H1121 of Levi H3878 .
|
48. அவர்களுடைய சகோதரர்களாகிய மற்ற லேவியர்கள் தேவனுடைய ஆலயமாகிய ஆசரிப்புக்கூடாரத்தின் பணிகளைச் செய்ய நியமிக்கப்பட்டிருந்தார்கள். PEPS
|
48. Their brethren H251 also the Levites H3881 were appointed H5414 unto all manner H3605 of service H5656 of the tabernacle H4908 of the house H1004 of God H430 .
|
49. ஆரோனும் அவனுடைய மகன்களும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டு தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த இடத்தின் எல்லா வேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்கவும் வைக்கப்பட்டிருந்தார்கள்.
|
49. But Aaron H175 and his sons H1121 offered H6999 upon H5921 the altar H4196 of the burnt offering H5930 , and on H5921 the altar H4196 of incense H7004 , and were appointed for all H3605 the work H4399 of the place most holy H6944 H6944 , and to make an atonement H3722 for H5921 Israel H3478 , according to all H3605 that H834 Moses H4872 the servant H5650 of God H430 had commanded H6680 .
|
50. ஆரோனின் மகன்களில் எலெயாசார் என்பவனுடைய மகன் பினேகாஸ்; இவனுடைய மகன் அபிசுவா.
|
50. And these H428 are the sons H1121 of Aaron H175 ; Eleazar H499 his son H1121 , Phinehas H6372 his son H1121 , Abishua H50 his son H1121 ,
|
51. இவனுடைய மகன் புக்கி; இவனுடைய மகன் ஊசி; இவனுடைய மகன் செராகியா.
|
51. Bukki H1231 his son H1121 , Uzzi H5813 his son H1121 , Zerahiah H2228 his son H1121 ,
|
52. இவனுடைய மகன் மெராயோத்; இவனுடைய மகன் அமரியா; இவனுடைய மகன் அகிதூப்.
|
52. Meraioth H4812 his son H1121 , Amariah H568 his son H1121 , Ahitub H285 his son H1121 ,
|
53. இவனுடைய மகன் சாதோக்; இவனுடைய மகன் அகிமாஸ். PEPS
|
53. Zadok H6659 his son H1121 , Ahimaaz H290 his son H1121 .
|
54. அவர்களுடைய குடியிருப்புக்களின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் தங்கும் இடங்களாவன: கோகாத்தியர்களின் வம்சமான ஆரோனின் சந்ததிக்கு விழுந்த சீட்டின்படியே,
|
54. Now these H428 are their dwelling places H4186 throughout their castles H2918 in their coasts H1366 , of the sons H1121 of Aaron H175 , of the families H4940 of the Kohathites H6956 : for H3588 theirs was H1961 the lot H1486 .
|
55. யூதா தேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.
|
55. And they gave H5414 them H853 Hebron H2275 in the land H776 of Judah H3063 , and the suburbs H4054 thereof round about H5439 it.
|
56. அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் கிராமங்களையும் எப்புன்னேயின் மகனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள்.
|
56. But the fields H7704 of the city H5892 , and the villages H2691 thereof , they gave H5414 to Caleb H3612 the son H1121 of Jephunneh H3312 .
|
57. இப்படியே ஆரோனின் சந்ததிக்கு எப்ரோன் என்னும் அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றையும் லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும், யாத்தீரையும் எஸ்தெமோவையும் அவற்றின் வெளிநிலங்களையும்,
|
57. And to the sons H1121 of Aaron H175 they gave H5414 H853 the cities H5892 of Judah H3063 , namely , H853 Hebron H2275 , the city of refuge H4733 , and Libnah H3841 with her suburbs H4054 , and Jattir H3492 , and Eshtemoa H851 , with their suburbs H4054 ,
|
58. ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
|
58. And Hilen H2432 with her suburbs H4054 , H853 Debir H1688 with her suburbs H4054 ,
|
59. ஆசானையும் அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும்,
|
59. And Ashan H6228 with her suburbs H4054 , and Beth H1053 -shemesh with her suburbs H4054 :
|
60. பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.
|
60. And out of the tribe H4480 H4294 of Benjamin H1144 ; H853 Geba H1387 with her suburbs H4054 , and Alemeth H5964 with her suburbs H4054 , and Anathoth H6068 with her suburbs H4054 . All H3605 their cities H5892 throughout their families H4940 were thirteen H7969 H6240 cities H5892 .
|
61. கோகாத்தின் மற்ற வம்சத்தினருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக் கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது.
|
61. And unto the sons H1121 of Kohath H6955 , which were left H3498 of the family H4480 H4940 of that tribe H4294 , were cities given out of the half H4480 H2677 tribe H4294 , namely, out of the half H4276 tribe of Manasseh H4519 , by lot H1486 , ten H6235 cities H5892 .
|
62. கெர்சோமின் சந்ததிக்கு அவர்கள் வம்சங்களின்படியே, இசக்கார் கோத்திரத்திலும் ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று பட்டணங்கள் இருந்தது.
|
62. And to the sons H1121 of Gershom H1648 throughout their families H4940 out of the tribe H4480 H4294 of Issachar H3485 , and out of the tribe H4480 H4294 of Asher H836 , and out of the tribe H4480 H4294 of Naphtali H5321 , and out of the tribe H4480 H4294 of Manasseh H4519 in Bashan H1316 , thirteen H7969 H6240 cities H5892 .
|
63. மெராரியின் சந்ததிக்கு அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரெண்டு பட்டணங்கள் இருந்தது.
|
63. Unto the sons H1121 of Merari H4847 were given by lot H1486 , throughout their families H4940 , out of the tribe H4480 H4294 of Reuben H7205 , and out of the tribe H4480 H4294 of Gad H1410 , and out of the tribe H4480 H4294 of Zebulun H2074 , twelve H8147 H6240 cities H5892 .
|
64. அப்படியே இஸ்ரவேல் மக்கள் லேவியர்களுக்குக் கொடுத்த பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களும் என்னவென்றால்,
|
64. And the children H1121 of Israel H3478 gave H5414 to the Levites H3881 these H853 cities H5892 with their suburbs H4054 .
|
65. சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும், பெயர் வரிசையில் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள்.
|
65. And they gave H5414 by lot H1486 out of the tribe H4480 H4294 of the children H1121 of Judah H3063 , and out of the tribe H4480 H4294 of the children H1121 of Simeon H8095 , and out of the tribe H4480 H4294 of the children H1121 of Benjamin H1144 , H853 these H428 cities H5892 , which H834 are called H7121 by their names H8034 .
|
66. கோகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது.
|
66. And the residue of the families H4480 H4940 of the sons H1121 of Kohath H6955 had H1961 cities H5892 of their coasts H1366 out of the tribe H4480 H4294 of Ephraim H669 .
|
67. எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
|
67. And they gave H5414 unto them, of H853 the cities H5892 of refuge H4733 , H853 Shechem H7927 in mount H2022 Ephraim H669 with her suburbs H4054 ; they gave also Gezer H1507 with her suburbs H4054 ,
|
68. யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும்,
|
68. And Jokmeam H3361 with her suburbs H4054 , and Beth H1032 -horon with her suburbs H4054 ,
|
69. ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும்,
|
69. And Aijalon H357 with her suburbs H4054 , and Gath H1667 -rimmon with her suburbs H4054 :
|
70. மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் கோகாத் சந்ததியில் மற்ற வம்சங்களுக்கு இருந்தது.
|
70. And out of H4480 the half H4276 tribe H4294 of Manasseh H4519 ; H853 Aner H6063 with her suburbs H4054 , and Bileam H1109 with her suburbs H4054 , for the family H4940 of the remnant H3498 of the sons H1121 of Kohath H6955 .
|
71. கெர்சோம் சந்ததிகளுக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானில் இருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும்,
|
71. Unto the sons H1121 of Gershom H1648 were given out of the family H4480 H4940 of the half H2677 tribe H4294 of Manasseh H4519 , H853 Golan H1474 in Bashan H1316 with her suburbs H4054 , and Ashtaroth H6252 with her suburbs H4054 :
|
72. இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபராத்தும் அதின் வெளிநிலங்களும்,
|
72. And out of the tribe H4480 H4294 of Issachar H3485 ; H853 Kedesh H6943 with her suburbs H4054 , H853 Daberath H1705 with her suburbs H4054 ,
|
73. ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், ஆனேமும் அதின் வெளிநிலங்களும்,
|
73. And Ramoth H7216 with her suburbs H4054 , and Anem H6046 with her suburbs H4054 :
|
74. ஆசேர் கோத்திரத்திலே மாஷாலும் அதின் வெளிநிலங்களும், அப்தோனும் அதின் வெளிநிலங்களும்,
|
74. And out of the tribe H4480 H4294 of Asher H836 ; H853 Mashal H4913 with her suburbs H4054 , and Abdon H5658 with her suburbs H4054 ,
|
75. உக்கோக்கும் அதின் வெளிநிலங்களும், ரேகோபும் அதின் வெளிநிலங்களும்,
|
75. And Hukok H2712 with her suburbs H4054 , and Rehob H7340 with her suburbs H4054 :
|
76. நப்தலி கோத்திரத்திலே கலிலேயாவில் இருக்கிற கேதேசும் அதின் வெளிநிலங்களும், அம்மோனும் அதின் வெளிநிலங்களும், கீரியாத்தாயிமும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.
|
76. And out of the tribe H4480 H4294 of Naphtali H5321 ; H853 Kadesh H6943 in Galilee H1551 with her suburbs H4054 , and Hammon H2540 with her suburbs H4054 , and Kirjathaim H7156 with her suburbs H4054 .
|
77. மெராரியின் மற்ற சந்ததிகளுக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும்,
|
77. Unto the rest H3498 of the children H1121 of Merari H4847 were given out of the tribe H4480 H4294 of Zebulun H2074 , H853 Rimmon H7417 with her suburbs H4054 , H853 Tabor H8396 with her suburbs H4054 :
|
78. எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அடுத்து யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்திரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும்,
|
78. And on the other side H4480 H5676 Jordan H3383 by Jericho H3405 , on the east side H4217 of Jordan H3383 , were given them out of the tribe H4480 H4294 of Reuben H7205 , H853 Bezer H1221 in the wilderness H4057 with her suburbs H4054 , and Jahzah H3096 with her suburbs H4054 ,
|
79. கெதெமோத்தும் அதின் வெளிநிலங்களும், மெபாகாத்தும் அதின் வெளிநிலங்களும்,
|
79. Kedemoth H6932 also with her suburbs H4054 , and Mephaath H4158 with her suburbs H4054 :
|
80. காத் கோத்திரத்திலே கீலேயாத்திலே உள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மகனாயீமும் அதின் வெளிநிலங்களும்,
|
80. And out of the tribe H4480 H4294 of Gad H1410 ; H853 Ramoth H7216 in Gilead H1568 with her suburbs H4054 , and Mahanaim H4266 with her suburbs H4054 ,
|
81. எஸ்போனும் அதின் வெளிநிலங்களும், யாசேரும் அதின் வெளிநிலங்களும் இருந்தது. PE
|
81. And Heshbon H2809 with her suburbs H4054 , and Jazer H3270 with her suburbs H4054 .
|