|
|
1. {நேபுகாத்நேச்சாரின் கனவு} PS நேபுகாத்நேச்சார் ஆட்சிசெய்யும் இரண்டாம் வருடத்திலே, நேபுகாத்நேச்சார் கனவுகளைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய தூக்கம் கலைந்தது.
|
1. And in the second H8147 year H8141 of the reign H4438 of Nebuchadnezzar H5019 Nebuchadnezzar H5019 dreamed H2492 dreams H2472 , wherewith his spirit H7307 was troubled H6470 , and his sleep H8142 broke H1961 from H5921 him.
|
2. அப்பொழுது ராஜா தன் கனவுகளைத் தனக்குத் தெரிவிப்பதற்காக ஞானிகளையும் சோதிடர்களையும் மாயவித்தைக்காரர்களையும் கல்தேயர்களையும் அழைக்கச் சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள்.
|
2. Then the king H4428 commanded H559 to call H7121 the magicians H2748 , and the astrologers H825 , and the sorcerers H3784 , and the Chaldeans H3778 , for to show H5046 the king H4428 his dreams H2472 . So they came H935 and stood H5975 before H6440 the king H4428 .
|
3. ராஜா அவர்களை நோக்கி: ஒரு கனவு கண்டேன்; அந்தக் கனவின் அர்த்தத்தை அறியவேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான்.
|
3. And the king H4428 said H559 unto them , I have dreamed H2492 a dream H2472 , and my spirit H7307 was troubled H6470 to know H3045 H853 the dream H2472 .
|
4. அப்பொழுது கல்தேயர்கள் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; கனவை உமது அடியார்களுக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரிய மொழியிலே * தானியேல். 2:4-7:28, வரை அராமிக் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது சொன்னார்கள்.
|
4. Then spoke H1696 the Chaldeans H3778 to the king H4428 in Syriac H762 , O king H4430 , live H2418 forever H5957 : tell H560 thy servants H5649 the dream H2493 , and we will show H2324 the interpretation H6591 .
|
5. ராஜா கல்தேயர்களுக்கு மறுமொழியாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் கனவையும் அதின் அர்த்தத்தையும் எனக்குச் சொல்லாவிட்டால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும்.
|
5. The king H4430 answered H6032 and said H560 to the Chaldeans H3779 , The thing H4406 is gone H230 from H4481 me: if H2006 ye will not H3809 make known H3046 unto me the dream H2493 , with the interpretation H6591 thereof , ye shall be cut H5648 in pieces H1917 , and your houses H1005 shall be made H7761 a dunghill H5122 .
|
6. கனவையும் அதின் அர்த்தத்தையும் சொல்வீர்களென்றால், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தையும் பெறுவீர்கள்; ஆகையால் கனவையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள் என்றான்.
|
6. But if H2006 ye show H2324 the dream H2493 , and the interpretation H6591 thereof , ye shall receive H6902 of H4481 H6925 me gifts H4978 and rewards H5023 and great H7690 honor H3367 : therefore H3861 show H2324 me the dream H2493 , and the interpretation H6591 thereof.
|
7. அவர்கள் மறுபடியும் மறுமொழியாக: ராஜா அடியார்களுக்குக் கனவைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தைச் சொல்வோம் என்றார்கள்.
|
7. They answered H6032 again H8579 and said H560 , Let the king H4430 tell H560 his servants H5649 the dream H2493 , and we will show H2324 the interpretation H6591 of it.
|
8. அதற்கு ராஜா மறுமொழியாக: என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமதம் செய்யப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது.
|
8. The king H4430 answered H6032 and said H560 , I H576 know H3046 of H4481 certainty H3330 that H1768 ye H608 would gain H2084 the time H5732 , because H3606 H6903 H1768 ye see H2370 H1768 the thing H4406 is gone H230 from H4481 me.
|
9. காலம் மாறுமென்று நீங்கள் எனக்கு முன்பாக பொய்யும் புரட்டுமான செய்தியைச் சொல்லும்படி திட்டமிட்டிருக்கிறீர்கள்; நீங்கள் கனவை எனக்குச் சொல்லாவிட்டால், உங்கள் அனைவருக்கும் இந்த ஒரே தீர்ப்பு பிறந்திருக்கிறது; ஆகையால் கனவை எனக்குச் சொல்லுங்கள்; அப்பொழுது அதின் அர்த்தத்தையும் உங்களால் சொல்லமுடியுமென்று அறிந்துகொள்வேன் என்றான்.
|
9. But H1768 if H2006 ye will not H3809 make known H3046 unto me the dream H2493 , there is but one H2298 decree H1882 for you : for ye have prepared H2164 lying H3538 and corrupt H7844 words H4406 to speak H560 before H6925 me, till H5705 H1768 the time H5732 be changed H8133 : therefore H3861 tell H560 me the dream H2493 , and I shall know H3046 that H1768 ye can show H2324 me the interpretation H6591 thereof.
|
10. கல்தேயர்கள் ராஜசமுகத்தில் மறுமொழியாக: ராஜா கேட்கும் காரியத்தை சொல்லத்தக்க மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு ஞானியினிடத்திலாவது சோதிடனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை.
|
10. The Chaldeans H3779 answered H6032 before H6925 the king H4430 , and said H560 , There is H383 not H3809 a man H606 upon H5922 the earth H3007 that H1768 can H3202 show H2324 the king H4430 's matter H4406 : therefore H3606 H6903 H1768 there is no H3809 H3606 king H4430 , lord H7229 , nor ruler H7990 , that asked H7593 such things H1836 at any H3606 magician H2749 , or astrologer H826 , or Chaldean H3779 .
|
11. ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களுடன் வாசம்செய்யாத தேவர்களேயல்லாமல் ராஜசமுகத்தில் அதை அறிவிக்க முடிந்தவர் ஒருவரும் இல்லை என்றார்கள்.
|
11. And it is a rare H3358 thing H4406 that H1768 the king H4430 requireth H7593 , and there is H383 none H3809 other H321 that H1768 can show H2324 it before H6925 the king H4430 , except H3861 the gods H426 , whose H1768 dwelling H4070 is H383 not H3809 with H5974 flesh H1321 .
|
12. இதனால் ராஜா மகா கோபமும் எரிச்சலுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிட்டான்.
|
12. For this cause H3606 H6903 H1836 the king H4430 was angry H1149 and very H7690 furious H7108 , and commanded H560 to destroy H7 all H3606 the wise H2445 men of Babylon H895 .
|
13. ஞானிகளைக் கொலைசெய்யவேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டபோது, தானியேலையும் அவன் தோழரையும் கொலைசெய்யத் தேடினார்கள்.
|
13. And the decree H1882 went forth H5312 that the wise H2445 men should be slain H6992 ; and they sought H1156 Daniel H1841 and his fellows H2269 to be slain H6992 .
|
14. பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவின் மெய்க்காப்பாளர்களுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாகப் பேசி:
|
14. Then H116 Daniel H1841 answered H8421 with counsel H5843 and wisdom H2942 to Arioch H746 the captain H7229 of H1768 the king H4430 's guard H2877 , which H1768 was gone forth H5312 to slay H6992 the wise H2445 men of Babylon H895 :
|
15. இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாக பிறப்பிப்பதற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் அதிபதியாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான்.
|
15. He answered H6032 and said H560 to Arioch H746 the king H1768 H4430 's captain H7990 , Why H5922 H4101 is the decree H1882 so hasty H2685 from H4481 H6925 the king H4430 ? Then H116 Arioch H746 made the thing known H3046 H4406 to Daniel H1841 .
|
16. தானியேல் ராஜாவினிடத்தில் போய், கனவின் அர்த்தத்தை ராஜாவிற்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம்செய்தான்.
|
16. Then Daniel H1841 went in H5954 , and desired H1156 of H4481 the king H4430 that H1768 he would give H5415 him time H2166 , and that he would show H2324 the king H4430 the interpretation H6591 .
|
17. பின்பு தானியேல் தன் வீட்டிற்குப்போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக,
|
17. Then H116 Daniel H1841 went H236 to his house H1005 , and made the thing known H3046 H4406 to Hananiah H2608 , Mishael H4333 , and Azariah H5839 , his companions H2269 :
|
18. அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான்.
|
18. That they would desire H1156 mercies H7359 of H4481 H6925 the God H426 of heaven H8065 concerning H5922 this H1836 secret H7328 ; that H1768 Daniel H1841 and his fellows H2269 should not H3809 perish H7 with H5974 the rest H7606 of the wise H2445 men of Babylon H895 .
|
19. பின்பு இரவுநேரத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினான்.
|
19. Then H116 was the secret H7328 revealed H1541 unto Daniel H1841 in a night H1768 H3916 vision H2376 . Then H116 Daniel H1841 blessed H1289 the God H426 of heaven H8065 .
|
20. பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்திற்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது.
|
20. Daniel H1841 answered H6032 and said H560 , Blessed H1289 be H1934 the name H8036 of H1768 God H426 forever and ever H4481 H5957 H5705 H5957 : for H1768 wisdom H2452 and might H1370 are his:
|
21. அவர் காலங்களையும் நேரங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர்.
|
21. And he H1932 changeth H8133 the times H5732 and the seasons H2166 : he removeth H5709 kings H4430 , and setteth up H6966 kings H4430 : he giveth H3052 wisdom H2452 unto the wise H2445 , and knowledge H4486 to them that know H3046 understanding H999 :
|
22. அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும்.
|
22. He H1932 revealeth H1541 the deep H5994 and secret things H5642 : he knoweth H3046 what H4101 is in the darkness H2816 , and the light H5094 dwelleth H8271 with H5974 him.
|
23. என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்ததினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான். PS
|
23. I H576 thank H3029 thee , and praise H7624 thee , O thou God H426 of my fathers H2 , who H1768 hast given H3052 me wisdom H2452 and might H1370 , and hast made known H3046 unto me now H3705 what H1768 we desired H1156 of H4481 thee: for H1768 thou hast now made known H3046 unto us the king H4430 's matter H4406 .
|
24. {தானியேல் கனவிற்கு அர்த்தம் கூறுதல்} PS பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்: பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவிற்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான்.
|
24. Therefore H3606 H6903 H1836 Daniel H1841 went in H5954 unto H5922 Arioch H746 , whom H1768 the king H4430 had ordained H4483 to destroy H7 the wise H2445 men of Babylon H895 : he went H236 and said H560 thus H3652 unto him; Destroy H7 not H409 the wise H2445 men of Babylon H895 : bring me in H5924 before H6925 the king H4430 , and I will show H2324 unto the king H4430 the interpretation H6591 .
|
25. அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின்முன் வேகமாக அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு மனிதனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவிற்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான்.
|
25. Then H116 Arioch H746 brought in H5954 Daniel H1841 before H6925 the king H4430 in haste H927 , and said H560 thus H3652 unto him , I have found H7912 a man H1400 of H4481 the captives H1123 H1547 of H1768 Judah H3061 , that H1768 will make known H3046 unto the king H4430 the interpretation H6591 .
|
26. ராஜா பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட கனவுகளையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கமுடியுமா என்று கேட்டான்.
|
26. The king H4430 answered H6032 and said H560 to Daniel H1841 , whose H1768 name H8036 was Belteshazzar H1096 , Art H383 thou able H3546 to make known H3046 unto me the dream H2493 which H1768 I have seen H2370 , and the interpretation H6591 thereof?
|
27. தானியேல் ராஜசமுகத்தில் மறுமொழியாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவிற்குத் தெரிவிக்க ஞானிகளாலும், சோதிடராலும், விண் ஆராய்ச்சியாளர்களாலும், குறிசொல்லுகிறவர்களாலும் முடியாது.
|
27. Daniel H1841 answered H6032 in the presence of H6925 the king H4430 , and said H560 , The secret H7328 which H1768 the king H4430 hath demanded H7593 cannot H3202 H3809 the wise H2445 men , the astrologers H826 , the magicians H2749 , the soothsayers H1505 , show H2324 unto the king H4430 ;
|
28. மறைபொருட்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய கனவும் உமது படுக்கையின்மேல் உம்முடைய எண்ணத்தில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்:
|
28. But H1297 there is H383 a God H426 in heaven H8065 that revealeth H1541 secrets H7328 , and maketh known H3046 to the king H4430 Nebuchadnezzar H5020 what H4101 H1768 shall be H1934 in the latter H320 days H3118 . Thy dream H2493 , and the visions H2376 of thy head H7217 upon H5922 thy bed H4903 , are these H1836 ;
|
29. ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கும்போது, இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பினது; அப்பொழுது மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார்.
|
29. As for thee H607 , O king H4430 , thy thoughts H7476 came H5559 into thy mind upon H5922 thy bed H4903 , what H4101 H1768 should come to pass H1934 hereafter H311 H1836 : and he that revealeth H1541 secrets H7328 maketh known H3046 to thee what H4101 H1768 shall come to pass H1934 .
|
30. உயிரோடிருக்கிற எல்லோரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவிற்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.
|
30. But as for me H576 , this H1836 secret H7328 is not H3809 revealed H1541 to me for any wisdom H2452 that H1768 I have H383 more than H4481 any H3606 living H2417 , but H3861 for their sakes H5922 H1701 that H1768 shall make known H3046 the interpretation H6591 to the king H4430 , and that thou mightest know H3046 the thoughts H7476 of thy heart H3825 .
|
31. ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகவும் பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு முன்னே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.
|
31. Thou H607 , O king H4430 , sawest H2370 H1934 , and behold H431 a H2298 great H7690 image H6755 . This H1797 great H7229 image H6755 , whose brightness H2122 was excellent H3493 , stood H6966 before H6903 thee ; and the form H7299 thereof was terrible H1763 .
|
32. அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும், புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும், தொடையும் வெண்கலமும்,
|
32. This H1932 image H6755 's head H7217 was of H1768 fine H2869 gold H1722 , his breast H2306 and his arms H1872 of H1768 silver H3702 , his belly H4577 and his thighs H3410 of H1768 brass H5174 ,
|
33. அதின் கால்கள் இரும்பும், பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாக இருந்தது.
|
33. His legs H8243 of H1768 iron H6523 , his feet H7271 part H4481 of H1768 iron H6523 and part H4481 of H1768 clay H2635 .
|
34. நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது.
|
34. Thou sawest H2370 H1934 till H5705 that H1768 a stone H69 was cut out H1505 without H1768 H3809 hands H3028 , which smote H4223 the image H6755 upon H5922 his feet H7271 that were of H1768 iron H6523 and clay H2635 , and broke them to pieces H1855 H1994 .
|
35. அப்பொழுது அந்த இரும்பும், களிமண்ணும், வெண்கலமும், வெள்ளியும், பொன்னும் முழுவதும் நொறுங்குண்டு, கோடைக்காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடைக்காமல் காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோனது; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய மலையாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
|
35. Then H116 was the iron H6523 , the clay H2635 , the brass H5174 , the silver H3702 , and the gold H1722 , broken to pieces H1751 together H2298 , and became H1934 like the chaff H5784 of H4481 the summer H7007 threshingfloors H147 ; and the wind H7308 carried them away H5376 H1994 , that no H3809 H3606 place H870 was found H7912 for them : and the stone H69 that H1768 smote H4223 the image H6755 became H1934 a great H7229 mountain H2906 , and filled H4391 the whole H3606 earth H772 .
|
36. கனவு இதுதான்; அதின் அர்த்தத்தையும், ராஜசமுகத்தில் தெரிவிப்போம்.
|
36. This H1836 is the dream H2493 ; and we will tell H560 the interpretation H6591 thereof before H6925 the king H4430 .
|
37. ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும், பராக்கிரமத்தையும், வல்லமையையும், மகிமையையும் அருளினார்.
|
37. Thou H607 , O king H4430 , art a king H4430 of kings H4430 : for H1768 the God H426 of heaven H8065 hath given H3052 thee a kingdom H4437 , power H2632 , and strength H8632 , and glory H3367 .
|
38. சகல இடங்களிலுமுள்ள மனிதர்களையும், வெளியின் மிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.
|
38. And wheresoever H3606 H1768 the children H1123 of men H606 dwell H1753 , the beasts H2423 of the field H1251 and the fowls H5776 of the heaven H8065 hath he given H3052 into thine hand H3028 , and hath made thee ruler H7981 over them all H3606 . Thou H607 art this H1932 head H7217 of H1768 gold H1722 .
|
39. உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்ஜியம் தோன்றும்; பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்ஜியம் ஒன்று எழும்பும்.
|
39. And after H870 thee shall arise H6966 another H317 kingdom H4437 inferior H772 to H4481 thee , and another H317 third H8523 kingdom H4437 of H1768 brass H5174 , which H1768 shall bear rule H7981 over all H3606 the earth H772 .
|
40. நான்காவது ராஜ்ஜியம் இரும்பைப்போல உறுதியாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைப்போல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும்.
|
40. And the fourth H7244 kingdom H4437 shall be H1934 strong H8624 as iron H6523 : forasmuch as H3606 H6903 H1768 iron H6523 breaketh in pieces H1855 and subdueth H2827 all H3606 things : and as iron H6523 that H1768 breaketh H7490 all H3606 these H459 , shall it break in pieces H1855 and bruise H7490 .
|
41. பாதங்களும், கால்விரல்களும், பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்ஜியம் பிரிக்கப்படும்; ஆகிலும் களிமண்ணுடன் இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும்.
|
41. And whereas H1768 thou sawest H2370 the feet H7271 and toes H677 , part H4481 of H1768 potters H6353 ' clay H2635 , and part H4481 of iron H6523 , the kingdom H4437 shall be H1934 divided H6386 ; but there shall be H1934 in it of H4481 the strength H5326 of H1768 the iron H6523 , forasmuch as H3606 H6903 H1768 thou sawest H2370 the iron H6523 mixed H6151 with miry H2917 clay H2635 .
|
42. கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்ஜியம் ஒரு பங்கு பலமுள்ளதாகவும் ஒரு பங்கு நெரிசலுமாயிருக்கும்.
|
42. And as the toes H677 of the feet H7271 were part H4481 of iron H6523 , and part H4481 of clay H2635 , so the kingdom H4437 shall be H1934 partly H4481 H7118 strong H8624 , and partly H4481 broken H8406 .
|
43. நீர் இரும்பைக் களிமண்ணுடன் கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனிதர்களோடு சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணுடன் இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள்.
|
43. And whereas H1768 thou sawest H2370 iron H6523 mixed H6151 with miry H2917 clay H2635 , they shall H1934 mingle themselves H6151 with the seed H2234 of men H606 : but they shall H1934 not H3809 cleave H1693 one H1836 to H5974 another H1836 , even as H1888 H1768 iron H6523 is not H3809 mixed H6151 with H5974 clay H2635 .
|
44. அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்ஜியத்தை எழும்பச்செய்வார்; அந்த ராஜ்ஜியம் வேறு மக்களுக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும், வெண்கலத்தையும், களிமண்ணையும், வெள்ளியையும், பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்ஜியங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, அதுவோ என்றென்றைக்கும் நிற்கும்.
|
44. And in the days H3118 of H1768 these H581 kings H4430 shall the God H426 of heaven H8065 set up H6966 a kingdom H4437 , which H1768 shall never H3809 H5957 be destroyed H2255 : and the kingdom H4437 shall not H3809 be left H7662 to other H321 people H5972 , but it shall break in pieces H1855 and consume H5487 all H3606 these H459 kingdoms H4437 , and it H1932 shall stand H6966 forever H5957 .
|
45. இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவிற்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது உண்மை, அதின் அர்த்தம் சத்தியம் என்றான்.
|
45. Forasmuch as H3606 H6903 H1768 thou sawest H2370 that H1768 the stone H69 was cut out H1505 of the mountain H4481 H2906 without H1768 H3809 hands H3028 , and that it broke in pieces H1855 the iron H6523 , the brass H5174 , the clay H2635 , the silver H3702 , and the gold H1722 ; the great H7229 God H426 hath made known H3046 to the king H4430 what H4101 H1768 shall come to pass H1934 hereafter H311 H1836 : and the dream H2493 is certain H3330 , and the interpretation H6591 thereof sure H540 .
|
46. அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கைசெலுத்தவும், தூபங்காட்டவும் கட்டளையிட்டான்.
|
46. Then H116 the king H4430 Nebuchadnezzar H5020 fell H5308 upon H5922 his face H600 , and worshiped H5457 Daniel H1841 , and commanded H560 that they should offer H5260 an oblation H4061 and sweet odors H5208 unto him.
|
47. ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினதினால், உண்மையாகவே உங்கள் தேவனே தேவர்களுக்கு தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருட்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான்.
|
47. The king H4430 answered H6032 unto Daniel H1841 , and said H560 , Of H4481 a truth H7187 it is , that H1768 your God H426 is a God H426 of gods H426 , and a Lord H4756 of kings H4430 , and a revealer H1541 of secrets H7328 , seeing H1768 thou couldest H3202 reveal H1541 this H1836 secret H7328 .
|
48. பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுவதற்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.
|
48. Then H116 the king H4430 made Daniel a great man H7236 H1841 , and gave H3052 him many H7690 great H7260 gifts H4978 , and made him ruler H7981 over H5922 the whole H3606 province H4083 of Babylon H895 , and chief H7229 of the governors H5460 over H5922 all H3606 the wise H2445 men of Babylon H895 .
|
49. தானியேல் ராஜாவை வேண்டிகொண்டதினால் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படிவைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் அரண்மனையில் இருந்தான். PE
|
49. Then Daniel H1841 requested H1156 of H4481 the king H4430 , and he set H4483 Shadrach H7715 , Meshach H4336 , and Abed H5665 -nego, over H5922 the affairs H5673 of H1768 the province H4083 of Babylon H895 : but Daniel H1841 sat in the gate H8651 of the king H4430 .
|