|
|
1. {பொற்சிலையும் நெருப்புச்சூளையும்} PS ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும், ஆறுமுழ அகலமுமான ஒருபொற்சிலையை உண்டாக்கி, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்.
|
1. Nebuchadnezzar H5020 the king H4430 made H5648 an image H6755 of H1768 gold H1722 , whose height H7314 was threescore H8361 cubits H521 , and the breadth H6613 thereof six H8353 cubits H521 : he set it up H6966 in the plain H1236 of Dura H1757 , in the province H4083 of Babylon H895 .
|
2. பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவர்களையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரர்களையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரர்களையும், நாடுகளிலுள்ள அதிகாரிகள் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைப்பிதழ் அனுப்பினான்.
|
2. Then Nebuchadnezzar H5020 the king H4430 sent H7972 to gather together H3673 the princes H324 , the governors H5460 , and the captains H6347 , the judges H148 , the treasurers H1411 , the counselors H1884 , the sheriffs H8614 , and all H3606 the rulers H7984 of the provinces H4083 , to come H858 to the dedication H2597 of the image H6755 which H1768 Nebuchadnezzar H5020 the king H4430 had set up H6966 .
|
3. அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவர்களும், நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரர்களும், நீதிபதிகளும், நாடுகளிலுள்ள அதிகாரிகள் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு முன்பாக நின்றார்கள்.
|
3. Then H116 the princes H324 , the governors H5460 , and captains H6347 , the judges H148 , the treasurers H1411 , the counselors H1884 , the sheriffs H8614 , and all H3606 the rulers H7984 of the provinces H4083 , were gathered together H3673 unto the dedication H2597 of the image H6755 that H1768 Nebuchadnezzar H5020 the king H4430 had set up H6966 ; and they stood H6966 before H6903 the image H6755 that H1768 Nebuchadnezzar H5020 had set up H6966 .
|
4. அறிவிப்பாளன் உரத்த சத்தமாக: சகல மக்களே, தேசத்தார்களே, பல மொழி பேசுகிறவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்:
|
4. Then a herald H3744 cried H7123 aloud H2429 , To you it is commanded H560 , O people H5972 , nations H524 , and languages H3961 ,
|
5. எக்காளம், நாதசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் கீழேவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டும்.
|
5. That at what H1768 time H5732 ye hear H8086 the sound H7032 of the cornet H7162 , flute H4953 , harp H7030 , sackbut H5443 , psaltery H6460 , dulcimer H5481 , and all H3606 kinds H2178 of music H2170 , ye fall down H5308 and worship H5457 the golden H1722 image H6755 that H1768 Nebuchadnezzar H5020 the king H4430 hath set up H6966 :
|
6. எவனாகிலும் கீழேவிழுந்து, அதைப் பணிந்துகொள்ளாவிட்டால், அவன் அந்நேரமே எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.
|
6. And whoso H4479 H1768 falleth not down H5308 H3809 and worshipeth H5457 shall the same hour H8160 be cast H7412 into the midst H1459 of a burning H3345 fiery H5135 furnace H861 .
|
7. ஆதலால் சகல மக்களும், எக்காளம், நாதசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான இசைக்கருவிகளின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல மக்களும் தேசத்தார்களும் பல மொழி பேசுகிறவர்களும் கீழேவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள்.
|
7. Therefore H3606 H6903 H1836 at that time H2166 , when H1768 all H3606 the people H5972 heard H8086 the sound H7032 of the cornet H7162 , flute H4953 , harp H7030 , sackbut H5443 , psaltery H6460 , and all H3606 kinds H2178 of music H2170 , all H3606 the people H5972 , the nations H524 , and the languages H3961 , fell down H5308 and worshiped H5457 the golden H1722 image H6755 that H1768 Nebuchadnezzar H5020 the king H4430 had set up H6966 .
|
8. அந்நேரத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்மேல் குற்றம்சுமத்தி,
|
8. Wherefore H3606 H6903 H1836 at that time H2166 certain H1400 Chaldeans H3779 came near H7127 , and accused H399 H7170 the Jews H1768 H3062 .
|
9. ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க.
|
9. They spoke H6032 and said H560 to the king H4430 Nebuchadnezzar H5020 , O king H4430 , live H2418 forever H5957 .
|
10. எக்காளம், நாதசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான இசைக்கருவிகளின் சத்தத்தையும் கேட்கிற எந்த மனிதனும் கீழேவிழுந்து, பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டுமென்றும்,
|
10. Thou H607 , O king H4430 , hast made H7761 a decree H2942 , that H1768 every H3606 man H606 that H1768 shall hear H8086 the sound H7032 of the cornet H7162 , flute H4953 , harp H7030 , sackbut H5443 , psaltery H6460 , and dulcimer H5481 , and all H3606 kinds H2178 of music H2170 , shall fall down H5308 and worship H5457 the golden H1722 image H6755 :
|
11. எவனாகிலும் கீழேவிழுந்து பணிந்துகொள்ளாவிட்டால், அவன் எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே.
|
11. And whoso H4479 H1768 falleth not down H5308 H3809 and worshipeth H5457 , that he should be cast H7412 into the midst H1459 of a burning H3345 fiery H5135 furnace H861 .
|
12. பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனிதர்கள் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தெய்வங்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள்.
|
12. There are H383 certain H1400 Jews H3062 whom H1768 thou hast set H4483 over H5922 the affairs H5673 of the province H4083 of Babylon H895 , Shadrach H7715 , Meshach H4336 , and Abed H5665 -nego; these H479 men H1400 , O king H4430 , have not H3809 regarded H7761 H2942 H5922 thee : they serve H6399 not H3809 thy gods H426 , nor H3809 worship H5457 the golden H1722 image H6755 which H1768 thou hast set up H6966 .
|
13. அப்பொழுது நேபுகாத்நேச்சார் கடுங்கோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்த மனிதர்களை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்து விட்டபோது,
|
13. Then H116 Nebuchadnezzar H5020 in his rage H7266 and fury H2528 commanded H560 to bring H858 Shadrach H7715 , Meshach H4336 , and Abed H5665 -nego. Then H116 they brought H858 these H479 men H1400 before H6925 the king H4430 .
|
14. நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தெய்வங்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது உண்மைதானா?
|
14. Nebuchadnezzar H5020 spoke H6032 and said H560 unto them, Is it true H6656 , O Shadrach H7715 , Meshach H4336 , and Abed H5665 -nego, do H383 not H3809 ye serve H6399 my gods H426 , nor H3809 worship H5457 the golden H1722 image H6755 which H1768 I have set up H6966 ?
|
15. இப்போதும் எக்காளம், நாதசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான இசைக்கருவிகளின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, கீழேவிழுந்து, நான் உண்டாக்கிய சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாமலிருந்தால், அந்நேரமே எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.
|
15. Now H3705 if H2006 ye be H383 ready H6263 that H1768 at what H1768 time H5732 ye hear H8086 the sound H7032 of the cornet H7162 , flute H4953 , harp H7030 , sackbut H5443 , psaltery H6460 , and dulcimer H5481 , and all H3606 kinds H2178 of music H2170 , ye fall down H5308 and worship H5457 the image H6755 which H1768 I have made H5648 ; well : but if H2006 ye worship H5457 not H3809 , ye shall be cast H7412 the same hour H8160 into the midst H1459 of a burning H3345 fiery H5135 furnace H861 ; and who H4479 is that H1932 God H426 that H1768 shall deliver H7804 you out of H4481 my hands H3028 ?
|
16. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு பதில்சொல்ல எங்களுக்கு அவசியமில்லை.
|
16. Shadrach H7715 , Meshach H4336 , and Abed H5665 -nego, answered H6032 and said H560 to the king H4430 , O Nebuchadnezzar H5020 , we H586 are not H3809 careful H2818 to answer H8421 thee in H5922 this H1836 matter H6600 .
|
17. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற நெருப்புச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்.
|
17. If H2006 it be H383 so , our God H426 whom H1768 we H586 serve H6399 is able H3202 to deliver H7804 us from H4481 the burning H3345 fiery H5135 furnace H861 , and he will deliver H7804 us out of H4481 thine hand H3028 , O king H4430 .
|
18. விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தெய்வங்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்பது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.
|
18. But if H2006 not H3809 , be H1934 it known H3046 unto thee , O king H4430 , that H1768 we will H383 not H3809 serve H6399 thy gods H426 , nor H3809 worship H5457 the golden H1722 image H6755 which H1768 thou hast set up H6966 .
|
19. அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்கு மிகவும் கோபம்கொண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாக அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாகச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாகச் சூடாக்கும்படி கட்டளைகொடுத்து,
|
19. Then H116 was Nebuchadnezzar H5020 full H4391 of fury H2528 , and the form H6755 of his visage H600 was changed H8133 against H5922 Shadrach H7715 , Meshach H4336 , and Abed H5665 -nego: therefore he spoke H6032 , and commanded H560 that they should heat H228 the furnace H861 one H2298 seven times H7655 more H5922 than H1768 it was wont H2370 to be heated H228 .
|
20. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற நெருப்புச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய மனிதர்களுக்குக் கட்டளையிட்டான்.
|
20. And he commanded H560 the most mighty H1401 H2429 men H1400 that H1768 were in his army H2429 to bind H3729 Shadrach H7715 , Meshach H4336 , and Abed H5665 -nego, and to cast H7412 them into the burning H3345 fiery H5135 furnace H861 .
|
21. அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும், கால்சட்டைகளோடும், தலைப்பாகைகளோடும் மற்ற உடைகளோடும் கட்டப்பட்டு, எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள்.
|
21. Then H116 these H479 men H1400 were bound H3729 in their coats H5622 , their hosen H6361 , and their hats H3737 , and their other garments H3831 , and were cast H7412 into the midst H1459 of the burning H3345 fiery H5135 furnace H861 .
|
22. ராஜாவின் கட்டளை கடுமையாக இருந்ததாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்ததாலும், நெருப்பு ஜூவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன மனிதர்களைக் கொன்றுபோட்டது.
|
22. Therefore H3606 H6903 H1836 because H4481 H1768 the king H4430 's commandment H4406 was urgent H2685 , and the furnace H861 exceeding H3493 hot H228 , the flame H7631 of H1768 the fire H5135 slew H6992 those H479 men H1400 that H1768 took up H5267 Shadrach H7715 , Meshach H4336 , and Abed H5665 -nego.
|
23. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று மனிதர்களும் கட்டப்பட்டவர்களாக எரிகிற நெருப்புச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள்.
|
23. And these H479 three H8532 men H1400 , Shadrach H7715 , Meshach H4336 , and Abed H5665 -nego , fell down H5308 bound H3729 into the midst H1459 of the burning H3345 fiery H5135 furnace H861 .
|
24. அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, உடனடியாக எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று மனிதர்களை அல்லவோ கட்டுண்டவர்களாக நெருப்பிலே போட்டோம் என்றான்; அவர்கள் ராஜாவிற்கு மறுமொழியாக: ஆம், ராஜாவே என்றார்கள்.
|
24. Then H116 Nebuchadnezzar H5020 the king H4430 was astonished H8429 , and rose up H6966 in haste H927 , and spoke H6032 , and said H560 unto his counselors H1907 , Did not H3809 we cast H7412 three H8532 men H1400 bound H3729 into the midst H1459 of the fire H5135 ? They answered H6032 and said H560 unto the king H4430 , True H3330 , O king H4430 .
|
25. அதற்கு அவன்: இதோ, நான்குபேர் விடுதலையாக அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன். அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நான்காம் நபரின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான்.
|
25. He answered H6032 and said H560 , Lo H1888 , I H576 see H2370 four H703 men H1400 loose H8271 , walking H1981 in the midst H1459 of the fire H5135 , and they have H383 no H3809 hurt H2257 ; and the form H7299 of H1768 the fourth H7244 is like H1821 the Son H1247 of God H426 .
|
26. அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற நெருப்புச்சூளையின் வாசலருகில் வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள்.
|
26. Then H116 Nebuchadnezzar H5020 came near H7127 to the mouth H8651 of the burning H3345 fiery H5135 furnace H861 , and spoke H6032 , and said H560 , Shadrach H7715 , Meshach H4336 , and Abed H5665 -nego , ye servants H5649 of H1768 the most high H5943 God H426 , come forth H5312 , and come H858 hither . Then H116 Shadrach H7715 , Meshach H4336 , and Abed H5665 -nego , came forth H5312 of H4481 the midst H1459 of the fire H5135 .
|
27. தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவர்களும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்த மனிதர்களுடைய உடல்கள் நெருப்பினால் பாதிக்கப்படாமலும், அவர்களுடைய தலைமுடி கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், நெருப்பின் வாசனை அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள்.
|
27. And the princes H324 , governors H5460 , and captains H6347 , and the king H4430 's counselors H1907 , being gathered together H3673 , saw H2370 these H479 men H1400 , upon whose H1768 bodies H1655 the fire H5135 had no power H7981 H3809 , nor H3809 was a hair H8177 of their head H7217 singed H2761 , neither H3809 were their coats H5622 changed H8133 , nor H3809 the smell H7382 of fire H5135 had passed H5709 on them.
|
28. அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் உடல்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார்.
|
28. Then Nebuchadnezzar H5020 spoke H6032 , and said H560 , Blessed H1289 be the God H426 of H1768 Shadrach H7715 , Meshach H4336 , and Abed H5665 -nego, who H1768 hath sent H7972 his angel H4398 , and delivered H7804 his servants H5649 that H1768 trusted H7365 in H5922 him , and have changed H8133 the king H4430 's word H4406 , and yielded H3052 their bodies H1655 , that H1768 they might not H3809 serve H6399 nor H3809 worship H5457 any H3606 god H426 , except H3861 their own God H426 .
|
29. ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த மக்களும், எந்த தேசத்தானும், எந்த மொழி பேசுகிறவனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாக காப்பாற்றக்கூடிய தேவன் வேறொருவரும் இல்லையென்றான்.
|
29. Therefore I make H4481 H7761 a decree H2942 , That H1768 every H3606 people H5972 , nation H524 , and language H3961 , which H1768 speak H560 any thing amiss H7955 against H5922 the God H426 of H1768 Shadrach H7715 , Meshach H4336 , and Abed H5665 -nego , shall be cut H5648 in pieces H1917 , and their houses H1005 shall be made H7739 a dunghill H5122 : because H3606 H6903 H1768 there is H383 no H3809 other H321 God H426 that H1768 can H3202 deliver H5338 after this sort H1836 .
|
30. பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான். PE
|
30. Then H116 the king H4430 promoted H6744 Shadrach H7715 , Meshach H4336 , and Abed H5665 -nego , in the province H4083 of Babylon H895 .
|