Bible Books

:

1. {கானானை விவரித்தல்} PS யெகோவா மோசேயை நோக்கி:
1. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
2. “நான் இஸ்ரவேல் மக்களுக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதர்களை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய மனிதனை அனுப்பவேண்டும் என்றார்.
2. Send H7971 thou men H376 , that they may search H8446 H853 the land H776 of Canaan H3667 , which H834 I H589 give H5414 unto the children H1121 of Israel H3478 : of every tribe H4294 of their fathers H1 shall ye send H7971 a H259 man H376 , every one H3605 a ruler H5387 among them.
3. மோசே யெகோவாவுடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்திரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர்கள் யாவரும் இஸ்ரவேல் மக்களின் தலைவர்கள்.
3. And Moses H4872 by H5921 the commandment H6310 of the LORD H3068 sent H7971 them from the wilderness H4480 H4057 of Paran H6290 : all H3605 those H1992 men H376 were heads H7218 of the children H1121 of Israel H3478 .
4. அவர்களுடைய பெயர்கள்: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் மகன் சம்முவா.
4. And these H428 were their names H8034 : of the tribe H4294 of Reuben H7205 , Shammua H8051 the son H1121 of Zaccur H2139 .
5. சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் மகன் சாப்பாத்.
5. Of the tribe H4294 of Simeon H8095 , Shaphat H8202 the son H1121 of Hori H2753 .
6. யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் மகன் காலேப்.
6. Of the tribe H4294 of Judah H3063 , Caleb H3612 the son H1121 of Jephunneh H3312 .
7. இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் மகன் ஈகால்.
7. Of the tribe H4294 of Issachar H3485 , Igal H3008 the son H1121 of Joseph H3130 .
8. எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் மகன் ஓசேயா.
8. Of the tribe H4294 of Ephraim H669 , Oshea H1954 the son H1121 of Nun H5126 .
9. பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் மகன் பல்த்தி.
9. Of the tribe H4294 of Benjamin H1144 , Palti H6406 the son H1121 of Raphu H7505 .
10. செபுலோன் கோத்திரத்தில் சோதியின் மகன் காதியேல்.
10. Of the tribe H4294 of Zebulun H2074 , Gaddiel H1427 the son H1121 of Sodi H5476 .
11. யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் மகன் காதி.
11. Of the tribe H4294 of Joseph H3130 , namely , of the tribe H4294 of Manasseh H4519 , Gaddi H1426 the son H1121 of Susi H5485 .
12. தாண் கோத்திரத்தில் கெமல்லியின் மகன் அம்மியேல்.
12. Of the tribe H4294 of Dan H1835 , Ammiel H5988 the son H1121 of Gemalli H1582 .
13. ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் மகன் சேத்தூர்.
13. Of the tribe H4294 of Asher H836 , Sethur H5639 the son H1121 of Michael H4317 .
14. நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் மகன் நாகபி.
14. Of the tribe H4294 of Naphtali H5321 , Nahbi H5147 the son H1121 of Vophsi H2058 .
15. காத் கோத்திரத்தில் மாகியின் மகன் கூவேல்.
15. Of the tribe H4294 of Gad H1410 , Geuel H1345 the son H1121 of Machi H4352 .
16. தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதர்களின் பெயர்கள் இவைகளே: நூனின் மகனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பெயரிட்டிருந்தான்.
16. These H428 are the names H8034 of the men H376 which H834 Moses H4872 sent H7971 to spy out H8446 H853 the land H776 . And Moses H4872 called H7121 Oshea H1954 the son H1121 of Nun H5126 Joshua H3091 .
17. அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்பும்போது, அவர்களை நோக்கி: “நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி,
17. And Moses H4872 sent H7971 them to spy out H8446 H853 the land H776 of Canaan H3667 , and said H559 unto H413 them , Get you up H5927 this H2088 way southward H5045 , and go up H5927 into H854 the mountain H2022 :
18. தேசம் எப்படிப்பட்டது என்றும், அங்கே குடியிருக்கிற மக்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும்,
18. And see H7200 H853 the land H776 , what H4100 it H1931 is ; and the people H5971 that dwelleth H3427 therein H5921 , whether they H1931 be strong H2389 or weak H7504 , few H4592 or H518 many H7227 ;
19. அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டது என்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும்,
19. And what H4100 the land H776 is that H834 they H1931 dwell H3427 in whether it H1931 be good H2896 or H518 bad H7451 ; and what H4100 cities H5892 they be that H834 they H1931 dwell H3427 in H2007 , whether in tents H4264 , or H518 in strongholds H4013 ;
20. நிலம் எப்படிப்பட்டது அது வளமானதோ வளமில்லாததோ என்றும்; அதில் மரங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியம்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சைச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாக இருந்தது.
20. And what H4100 the land H776 is , whether it H1931 be fat H8082 or H518 lean H7330 , whether there be H3426 wood H6086 therein, or H518 not H369 . And be ye of good courage H2388 , and bring H3947 of the fruit H4480 H6529 of the land H776 . Now the time H3117 was the time H3117 of the firstripe H1061 grapes H6025 .
21. அவர்கள் போய், சீன் வனாந்திரம்துவங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியாகிய ரேகொப்வரை, தேசத்தைச் சுற்றிப்பார்த்து,
21. So they went up H5927 , and searched H8446 H853 the land H776 from the wilderness H4480 H4057 of Zin H6790 unto H5704 Rehob H7340 , as men come H935 to Hamath H2574 .
22. தெற்கேயும் சென்று, எபிரோன்வரை போனார்கள்; அங்கே ஏனாக்கின் மகன்களாகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருடங்களுக்குமுன்னே கட்டப்பட்டது.
22. And they ascended H5927 by the south H5045 , and came H935 unto H5704 Hebron H2275 ; where H8033 Ahiman H289 , Sheshai H8344 , and Talmai H8526 , the children H3211 of Anak H6061 , were . (Now Hebron H2275 was built H1129 seven H7651 years H8141 before H6440 Zoan H6814 in Egypt H4714 .)
23. பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குவரை போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சைக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டு பேர் கட்டித் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; மாதுளம் பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள்.
23. And they came H935 unto H5704 the brook H5158 of Eshcol H812 , and cut down H3772 from thence H4480 H8033 a branch H2156 with one H259 cluster H811 of grapes H6025 , and they bore H5375 it between two H8147 upon a staff H4132 ; and they brought of H4480 the pomegranates H7416 , and of H4480 the figs H8384 .
24. இஸ்ரவேல் மக்கள் அங்கே அறுத்த திராட்சைக்குலையினால், அந்த இடம் எஸ்கோல் * திராட்சை குலை பள்ளத்தாக்கு எனப்பட்டது.
24. The place H4725 was called H7121 the brook H5158 Eshcol H812 , because H5921 H182 of the cluster of grapes H811 which H834 the children H1121 of Israel H3478 cut down H3772 from thence H4480 H8033 .
25. அவர்கள் தேசத்தைச் சுற்றிப் பார்த்து, நாற்பதுநாட்கள் சென்றபின்பு திரும்பினார்கள்.
25. And they returned H7725 from searching H4480 H8446 of the land H776 after H4480 H7093 forty H705 days H3117 .
26. அவர்கள் பாரான் வனாந்திரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் மக்களாகிய சபையார் எல்லோரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் செய்தியை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள்.
26. And they went H1980 and came H935 to H413 Moses H4872 , and to H413 Aaron H175 , and to H413 all H3605 the congregation H5712 of the children H1121 of Israel H3478 , unto H413 the wilderness H4057 of Paran H6290 , to Kadesh H6946 ; and brought back H7725 word H1697 unto them , and unto all H3605 the congregation H5712 , and showed H7200 them H853 the fruit H6529 of the land H776 .
27. அவர்கள் மோசேயை நோக்கி: “நீர் எங்களை அனுப்பின தேசத்திற்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் மிகவும் செழிப்பான ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.
27. And they told H5608 him , and said H559 , We came H935 unto H413 the land H776 whither H834 thou sentest H7971 us , and surely H1571 it H1931 floweth H2100 with milk H2461 and honey H1706 ; and this H2088 is the fruit H6529 of it.
28. ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற மக்கள் பலவான்கள்; பட்டணங்கள் பாதுகாப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாக இருக்கிறது; அங்கே ஏனாக்கின் மகன்களையும் கண்டோம்.
28. Nevertheless H657 H3588 the people H5971 be strong H5794 that dwell H3427 in the land H776 , and the cities H5892 are walled H1219 , and very H3966 great H1419 : and moreover H1571 we saw H7200 the children H3211 of Anak H6061 there H8033 .
29. அமலேக்கியர்கள் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியர்களும், எபூசியர்களும், எமோரியர்களும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர்கள் மத்திய தரைக் கடல் அருகிலும் யோர்தானுக்கு அருகில் குடியிருக்கிறார்கள்” என்றார்கள்.
29. The Amalekites H6003 dwell H3427 in the land H776 of the south H5045 : and the Hittites H2850 , and the Jebusites H2983 , and the Amorites H567 , dwell H3427 in the mountains H2022 : and the Canaanites H3669 dwell H3427 by H5921 the sea H3220 , and by H5921 the coast H3027 of Jordan H3383 .
30. அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக மக்களை அமர்த்தி: “நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவோம்; நாம் அதை எளிதாக ஜெயித்துக்கொள்ளலாம்” என்றான்.
30. And Caleb H3612 stilled H2013 H853 the people H5971 before H413 Moses H4872 , and said H559 , Let us go up at once H5927 H5927 , and possess H3423 it; for H3588 we are well able H3201 to overcome H3201 it.
31. அவனோடுகூடப் போய்வந்த மனிதர்களோ: “நாம் போய் அந்த மக்களோடு எதிர்க்க நம்மாலே முடியாது; அவர்கள் நம்மைவிட பலவான்கள் என்றார்கள்.
31. But the men H376 that H834 went up H5927 with H5973 him said H559 , We be not able H3201 H3808 to go up H5927 against H413 the people H5971 ; for H3588 they H1931 are stronger H2389 than H4480 we.
32. “நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்து வந்த அந்த தேசம் தன்னுடைய குடிகளை தாங்களே உண்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட மக்கள் எல்லோரும் மிகவும் பெரிய ஆட்கள்.
32. And they brought up H3318 an evil report H1681 of the land H776 which H834 they had searched H8446 unto H413 the children H1121 of Israel H3478 , saying H559 , The land H776 , through which H834 we have gone H5674 to search H8446 it, is a land H776 that H1931 eateth up H398 the inhabitants H3427 thereof ; and all H3605 the people H5971 that H834 we saw H7200 in H8432 it are men H376 of a great stature H4060 .
33. அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் மகன்களாகிய இராட்சதர்களையும் கண்டோம்; நாங்கள் எங்களுடைய பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்களுடைய பார்வைக்கும் அப்படியே இருந்தோம்” என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் மக்களுக்குள்ளே தாங்கள் சுற்றிப்பார்த்து வந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள். PE
33. And there H8033 we saw H7200 H853 the giants H5303 , the sons H1121 of Anak H6061 , which come of H4480 the giants H5303 : and we were H1961 in our own sight H5869 as grasshoppers H2284 , and so H3651 we were H1961 in their sight H5869 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×