|
|
1. அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்.
|
1. Praise H1984 ye the LORD H3050 . Praise H1984 , O ye servants H5650 of the LORD H3068 , praise H1984 H853 the name H8034 of the LORD H3068 .
|
2. இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.
|
2. Blessed H1288 be H1961 the name H8034 of the LORD H3068 from this time forth H4480 H6258 and forevermore H5704 H5769 .
|
3. சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
|
3. From the rising H4480 H4217 of the sun H8121 unto H5704 the going down H3996 of the same the LORD H3068 's name H8034 is to be praised H1984 .
|
4. யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
|
4. The LORD H3068 is high H7311 above H5921 all H3605 nations H1471 , and his glory H3519 above H5921 the heavens H8064 .
|
5. உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்?
|
5. Who H4310 is like unto the LORD H3068 our God H430 , who dwelleth H3427 on high H1361 ,
|
6. அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
|
6. Who humbleth H8213 himself to behold H7200 the things that are in heaven H8064 , and in the earth H776 !
|
7. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
|
7. He raiseth up H6965 the poor H1800 out of the dust H4480 H6083 , and lifteth H7311 the needy H34 out of the dunghill H4480 H830 ;
|
8. அவனைப் பிரபுக்களோடும், தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.
|
8. That he may set H3427 him with H5973 princes H5081 , even with H5973 the princes H5081 of his people H5971 .
|
9. மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா. PE
|
9. He maketh the barren H6135 woman to keep H3427 house H1004 , and to be a joyful H8056 mother H517 of children H1121 . Praise H1984 ye the LORD H3050 .
|