|
|
1. {தாவீதின் ஜெபம்.} யெகோவாவே, நியாயத்தைக் கேட்டருளும், என்னுடைய கூப்பிடுதலைக் கவனியும்; பொய்களில்லாத உதடுகளிலிருந்து பிறக்கும் என்னுடைய விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.
|
1. A Prayer H8605 of David H1732 . Hear H8085 the right H6664 , O LORD H3068 attend H7181 unto my cry H7440 , give ear H238 unto my prayer H8605 , that goeth not H3808 out of feigned H4820 lips H8193 .
|
2. உம்முடைய சந்நிதியிலிருந்து என்னுடைய நியாயம் வெளிப்படுவதாக; உம்முடைய கண்கள் நியாயமானவைகளைப் பார்ப்பதாக.
|
2. Let my sentence H4941 come forth H3318 from thy presence H4480 H6440 ; let thine eyes H5869 behold H2372 the things that are equal H4339 .
|
3. நீர் என்னுடைய இருதயத்தைப் பரிசோதித்து, இரவுநேரத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாமலிருக்கிறீர்; * மற்றவர்களைப் போல தீமை பேசுகிறதில்லை. என்னுடைய வாய் மீறாதபடி தீர்மானம் செய்திருக்கிறேன்.
|
3. Thou hast proved H974 mine heart H3820 ; thou hast visited H6485 me in the night H3915 ; thou hast tried H6884 me, and shalt find H4672 nothing H1077 ; I am purposed H2161 that my mouth H6310 shall not H1077 transgress H5674 .
|
4. மனிதரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே தீயவர்களுடைய பாதைகளுக்கு விலக்கி என்னைக் காத்துக்கொள்ளுகிறேன்.
|
4. Concerning the works H6468 of men H120 , by the word H1697 of thy lips H8193 I H589 have kept H8104 me from the paths H734 of the destroyer H6530 .
|
5. என்னுடைய நடைகள் உமது வழிகளில் உறுதிப்பட்டன. என்னுடைய காலடிகள் வழுகிப்போகவில்லை.
|
5. Hold up H8551 my goings H838 in thy paths H4570 , that my footsteps H6471 slip H4131 not H1077 .
|
6. தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், ஏனெனில் நீர் எனக்குப் பதில்கொடுப்பீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என்னுடைய வார்த்தையைக் கேட்டருளும்.
|
6. I H589 have called upon H7121 thee, for H3588 thou wilt hear H6030 me , O God H410 : incline H5186 thine ear H241 unto me , and hear H8085 my speech H565 .
|
7. உம்மிடம் அடைக்கலமாக வருபவர்களை அவர்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களிடத்திலிருந்து உமது வலதுகையினால் தப்புவித்து காப்பாற்றுகிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கச்செய்யும்.
|
7. Show thy marvelous lovingkindness H6395 H2617 , O thou that savest H3467 by thy right hand H3225 them which put their trust H2620 in thee from those that rise up H4480 H6965 against them .
|
8. கண்மணியைப்போல் என்னைக் காத்து.
|
8. Keep H8104 me as the apple H380 H1323 of the eye H5869 , hide H5641 me under the shadow H6738 of thy wings H3671 ,
|
9. என்னை ஒடுக்குகிற துன்மார்க்கர்களுக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என்னை தாக்கும் எதிரிகளுக்கு மறைவாக, உம்முடைய இறக்கைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.
|
9. From H4480 H6440 the wicked H7563 that H2098 oppress H7703 me, from my deadly H5315 enemies H341 , who compass me about H5362 H5921 .
|
10. அவர்கள் கொழுத்துப்போய், தங்களுடைய வாயினால் கர்வமாக பேசுகிறார்கள்.
|
10. They are enclosed in H5462 their own fat H2459 : with their mouth H6310 they speak H1696 proudly H1348 .
|
11. நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றன.
|
11. They have now H6258 compassed H5437 us in our steps H838 : they have set H7896 their eyes H5869 bowing down H5186 to the earth H776 ;
|
12. பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்திற்கும், மறைவிடங்களில் ஒளிந்திருக்கிற பாலசிங்கத்திற்கும் ஒப்பாக இருக்கிறார்கள்.
|
12. Like H1825 as a lion H738 that is greedy H3700 of his prey H2963 , and as it were a young lion H3715 lurking H3427 in secret places H4565 .
|
13. யெகோவாவே, உம்முடைய பட்டயத்தினால் என்னுடைய ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு தப்புவியும்.
|
13. Arise H6965 , O LORD H3068 , disappoint H6923 H6440 him , cast him down H3766 : deliver H6403 my soul H5315 from the wicked H4480 H7563 , which is thy sword H2719 :
|
14. யெகோவாவே, மனிதருடைய கைக்கும், இம்மையில் தங்களுடைய பங்கைப் பெற்றிருக்கிற இவ்வுலக மக்களின் கைக்கும் உம்முடைய கையினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது செழிப்பினால் நிரப்புகிறீர்; அவர்கள் குழந்தைச்செல்வத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு விட்டுச்செல்கிறார்கள்.
|
14. From men H4480 H4962 which are thy hand H3027 , O LORD H3068 , from men H4480 H4962 of the world H4480 H2465 , which have their portion H2506 in this life H2416 , and whose belly H990 thou fillest H4390 with thy hid H6845 treasure : they are full H7646 of children H1121 , and leave H5117 the rest H3499 of their substance to their babes H5768 .
|
15. நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் பார்ப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன். PE
|
15. As for me H589 , I will behold H2372 thy face H6440 in righteousness H6664 : I shall be satisfied H7646 , when I awake H6974 , with thy likeness H8544 .
|