|
|
1. {கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்.} எல்லா மக்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாக ஆர்ப்பரியுங்கள்.
|
1. To the chief Musician H5329 , A Psalm H4210 for the sons H1121 of Korah H7141 . O clap H8628 your hands H3709 , all H3605 ye people H5971 ; shout H7321 unto God H430 with the voice H6963 of triumph H7440 .
|
2. உன்னதமான தேவனாகிய யெகோவா பயங்கரமானவரும், பூமியின் மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாக இருக்கிறார்.
|
2. For H3588 the LORD H3068 most high H5945 is terrible H3372 ; he is a great H1419 King H4428 over H5921 all H3605 the earth H776 .
|
3. மக்களை நமக்கு கீழ்படுத்தி, தேசங்களை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
|
3. He shall subdue H1696 the people H5971 under H8478 us , and the nations H3816 under H8478 our feet H7272 .
|
4. தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் உரிமைச்சொத்தாக தெரிந்தளிப்பார். (சேலா)
|
4. He shall choose H977 H853 our inheritance H5159 for us, H853 the excellency H1347 of Jacob H3290 whom H834 he loved H157 . Selah H5542 .
|
5. தேவன் ஆர்ப்பரிப்போடும், யெகோவா எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார்.
|
5. God H430 is gone up H5927 with a shout H8643 , the LORD H3068 with the sound H6963 of a trumpet H7782 .
|
6. தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்.
|
6. Sing praises H2167 to God H430 , sing praises H2167 : sing praises H2167 unto our King H4428 , sing praises H2167 .
|
7. தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.
|
7. For H3588 God H430 is the King H4428 of all H3605 the earth H776 : sing ye praises H2167 with understanding H7919 .
|
8. தேவன் தேசங்களின்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார்.
|
8. God H430 reigneth H4427 over H5921 the heathen H1471 : God H430 sitteth H3427 upon H5921 the throne H3678 of his holiness H6944 .
|
9. மக்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய மக்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமான தேவன். PE
|
9. The princes H5081 of the people H5971 are gathered together H622 , even the people H5971 of the God H430 of Abraham H85 : for H3588 the shields H4043 of the earth H776 belong unto God H430 : he is greatly H3966 exalted H5927 .
|