|
|
1. {தாவீதின் பாடல்.} உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தெய்வங்களுக்கு முன்பாக உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.
|
1. A Psalm of David H1732 . I will praise H3034 thee with my whole H3605 heart H3820 : before H5048 the gods H430 will I sing praise H2167 unto thee.
|
2. உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்; உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.
|
2. I will worship H7812 toward H413 thy holy H6944 temple H1964 , and praise H3034 H853 thy name H8034 for H3588 thy lovingkindness H2617 and for H5921 thy truth H571 : for H3588 thou hast magnified H1431 thy word H565 above H5921 all H3605 thy name H8034 .
|
3. நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்திரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்;
|
3. In the day H3117 when I cried H7121 thou answeredst H6030 me, and strengthenedst H7292 me with strength H5797 in my soul H5315 .
|
4. யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.
|
4. All H3605 the kings H4428 of the earth H776 shall praise H3034 thee , O LORD H3068 , when H3588 they hear H8085 the words H561 of thy mouth H6310 .
|
5. யெகோவாவின் மகிமை பெரிதாக இருப்பதினால், அவர்கள் யெகோவாவின் வழிகளைப் பாடுவார்கள்.
|
5. Yea , they shall sing H7891 in the ways H1870 of the LORD H3068 : for H3588 great H1419 is the glory H3519 of the LORD H3068 .
|
6. யெகோவா உயர்ந்தவராக இருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்.
|
6. Though H3588 the LORD H3068 be high H7311 , yet hath he respect H7200 unto the lowly H8217 : but the proud H1364 he knoweth H3045 afar off H4480 H4801 .
|
7. நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.
|
7. Though H518 I walk H1980 in the midst H7130 of trouble H6869 , thou wilt revive H2421 me : thou shalt stretch forth H7971 thine hand H3027 against H5921 the wrath H639 of mine enemies H341 , and thy right hand H3225 shall save H3467 me.
|
8. யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும். PE
|
8. The LORD H3068 will perfect H1584 that which concerneth H1157 me : thy mercy H2617 , O LORD H3068 , endureth forever H5769 : forsake H7503 not H408 the works H4639 of thine own hands H3027 .
|