|
|
1. {செமினீத் என்னும் இசைக் கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.} காப்பாற்றும் யெகோவாவே, பக்தியுள்ளவன் அழிந்துபோகிறான்; உண்மையுள்ளவர்கள் மனிதர்களில் இல்லை.
|
1. To the chief Musician H5329 upon H5921 Sheminith H8067 , A Psalm H4210 of David H1732 . Help H3467 , LORD H3068 ; for H3588 the godly man H2623 ceaseth H1584 ; for H3588 the faithful H539 fail H6461 from among the children H4480 H1121 of men H120 .
|
2. அவரவர் தங்களுடைய நண்பர்களோடு பொய் பேசுகிறார்கள்; கவர்ச்சியான உதடுகளால் இருமனதாகப் பேசுகிறார்கள்.
|
2. They speak H1696 vanity H7723 every one H376 with H854 his neighbor H7453 : with flattering H2513 lips H8193 and with a double heart H3820 H3820 do they speak H1696 .
|
3. வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக.
|
3. The LORD H3068 shall cut off H3772 all H3605 flattering H2513 lips H8193 , and the tongue H3956 that speaketh H1696 proud things H1419 :
|
4. அவர்கள், எங்களுடைய நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையவை; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
|
4. Who H834 have said H559 , With our tongue H3956 will we prevail H1396 ; our lips H8193 are our own: who H4310 is lord H113 over us?
|
5. ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன் ஏங்குகிற பாதுகாப்பிலே அவனை வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
|
5. For the oppression H4480 H7701 of the poor H6041 , for the sighing H4480 H603 of the needy H34 , now H6258 will I arise H6965 , saith H559 the LORD H3068 ; I will set H7896 him in safety H3468 from him that puffeth H6315 at him.
|
6. யெகோவாவுடைய சொற்கள் மண் உலையிலே ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கு இணையான சுத்தசொற்களாக இருக்கின்றன.
|
6. The words H565 of the LORD H3068 are pure H2889 words H565 : as silver H3701 tried H6884 in a furnace H5948 of earth H776 , purified H2212 seven H7659 times.
|
7. யெகோவாவே, நீர் எங்களைக் காப்பாற்றி, எங்களை * அவர்களை என்றைக்கும் இந்த தலைமுறையாரிடமிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.
|
7. Thou H859 shalt keep H8104 them , O LORD H3068 , thou shalt preserve H5341 them from H4480 this H2098 generation H1755 forever H5769 .
|
8. மனிதர்களில் தீயவர்கள் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர்கள் எங்கும் சுற்றித்திரிவார்கள். PE
|
8. The wicked H7563 walk H1980 on every side H5439 , when the vilest H2149 men H120 are exalted H7311 .
|