|
|
1. {ஆரோகண பாடல்.} எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.
|
1. A Song H7892 of degrees H4609 . I will lift up H5375 mine eyes H5869 unto H413 the hills H2022 , from whence H4480 H370 cometh H935 my help H5828 .
|
2. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.
|
2. My help H5828 cometh from H4480 H5973 the LORD H3068 , which made H6213 heaven H8064 and earth H776 .
|
3. உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார்.
|
3. He will not H408 suffer H5414 thy foot H7272 to be moved H4132 : he that keepeth H8104 thee will not H408 slumber H5123 .
|
4. இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
|
4. Behold H2009 , he that keepeth H8104 Israel H3478 shall neither H3808 slumber H5123 nor H3808 sleep H3462 .
|
5. யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
|
5. The LORD H3068 is thy keeper H8104 : the LORD H3068 is thy shade H6738 upon H5921 thy right H3225 hand H3027 .
|
6. பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
|
6. The sun H8121 shall not H3808 smite H5221 thee by day H3119 , nor the moon H3394 by night H3915 .
|
7. யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார்.
|
7. The LORD H3068 shall preserve H8104 thee from all H4480 H3605 evil H7451 : he shall preserve H8104 H853 thy soul H5315 .
|
8. யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார். PE
|
8. The LORD H3068 shall preserve H8104 thy going out H3318 and thy coming in H935 from this time forth H4480 H6258 , and even forevermore H5704 H5769 .
|