|
|
1. {ஆசாபின் பாடல்.} தேவனே, மவுனமாக இருக்கவேண்டாம், பேசாமல் இருக்கவேண்டாம்; தேவனே, சும்மாயிருக்க வேண்டாம்.
|
1. A Song H7892 or Psalm H4210 of Asaph H623 . Keep not thou silence H408 H1824 , O God H430 : hold not thy peace H2790 H408 , and be not H408 still H8252 , O God H410 .
|
2. இதோ, உம்முடைய எதிரிகள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையை உயர்த்துகிறார்கள்.
|
2. For H3588 , lo H2009 , thine enemies H341 make a tumult H1993 : and they that hate H8130 thee have lifted up H5375 the head H7218 .
|
3. உமது மக்களுக்கு விரோதமாக சதி செய்ய யோசித்து, உமது மறைவில் இருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்கிறார்கள்.
|
3. They have taken crafty H6191 counsel H5475 against H5921 thy people H5971 , and consulted H3289 against H5921 thy hidden ones H6845 .
|
4. அவர்கள் இனி ஒரு தேசமாக இல்லாமலும், இஸ்ரவேலின் பெயர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அழிப்போம் வாருங்கள் என்கிறார்கள்.
|
4. They have said H559 , Come H1980 , and let us cut them off H3582 from being a nation H4480 H1471 ; that the name H8034 of Israel H3478 may be no H3808 more H5750 in remembrance H2142 .
|
5. இப்படி, ஏதோமின் கூடாரத்தார்களும், இஸ்மவேலர்களும், மோவாபியர்களும், ஆகாரியர்களும்,
|
5. For H3588 they have consulted together H3289 with one consent H3820 H3162 : they are confederate H1285 H3772 against H5921 thee:
|
6. கேபாலர்களும், அம்மோனியர்களும், அமலேக்கியர்களும், தீருவின் குடிமக்களோடுகூடிய பெலிஸ்தர்களும்,
|
6. The tabernacles H168 of Edom H123 , and the Ishmaelites H3459 ; of Moab H4124 , and the Hagarenes H1905 ;
|
7. ஒரே மனதோடு முடிவெடுத்து ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
|
7. Gebal H1381 , and Ammon H5983 , and Amalek H6002 ; the Philistines H6429 with H5973 the inhabitants H3427 of Tyre H6865 ;
|
8. அசீரியர்களும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் சந்ததிகளுக்கு பலமானார்கள். (சேலா)
|
8. Assur H804 also H1571 is joined H3867 with H5973 them : they have H1961 helped H2220 the children H1121 of Lot H3876 . Selah H5542 .
|
9. மீதியானியர்களுக்குச் செய்தது போலவும், கீசோன் என்னும் ஆற்றின் அருகில் எந்தோரிலே அழிக்கப்பட்டு,
|
9. Do H6213 unto them as unto the Midianites H4080 ; as to Sisera H5516 , as to Jabin H2985 , at the brook H5158 of Kison H7028 :
|
10. நிலத்திற்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும்.
|
10. Which perished H8045 at Endor H5874 : they became H1961 as dung H1828 for the earth H127 .
|
11. அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும்.
|
11. Make H7896 their nobles H5081 like Oreb H6159 , and like Zeeb H2062 : yea, all H3605 their princes H5257 as Zebah H2078 , and as Zalmunna H6759 :
|
12. தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே.
|
12. Who H834 said H559 , Let us take H3423 to ourselves H853 the houses H4999 of God H430 in possession.
|
13. என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்று முகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும்.
|
13. O my God H430 , make H7896 them like a wheel H1534 ; as the stubble H7179 before H6440 the wind H7307 .
|
14. நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பது போலவும்,
|
14. As the fire H784 burneth H1197 a wood H3293 , and as the flame H3852 setteth the mountains on fire H2022 H3857 ;
|
15. நீர் உமது புயலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கச்செய்யும்.
|
15. So H3651 persecute H7291 them with thy tempest H5591 , and make them afraid H926 with thy storm H5492 .
|
16. யெகோவாவே, அவர்கள் உமது பெயரைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும்.
|
16. Fill H4390 their faces H6440 with shame H7036 ; that they may seek H1245 thy name H8034 , O LORD H3068 .
|
17. யேகோவா என்னும் பெயரை உடைய தேவனே நீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமான தேவன் என்று மனிதர்கள் உணரும்படி,
|
17. Let them be confounded H954 and troubled H926 forever H5704 H5703 ; yea , let them be put to shame H2659 , and perish H6 :
|
18. அவர்கள் என்றைக்கும் வெட்கிக் கலங்கி, அவமானமடைந்து அழிந்துபோவார்களாக. PE
|
18. That men may know H3045 that H3588 thou H859 , whose name H8034 alone H905 is JEHOVAH H3068 , art the most high H5945 over H5921 all H3605 the earth H776 .
|